Jump to content

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்


Recommended Posts

நானும் இதில் இணைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply

மிக்க நன்றி சுஜீதன். உங்களை பற்றி எமது உறவுகளுக்கு சொல்லிக்கொண்டு உங்கள் பணியை தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுநாவிலான் உம்மையும் பராட்டவேண்டும் பல பதில் கருத்துக்களை நான் அதில் பார்த்தேன் இன்னும் நாம் தொடருவோம்

Link to comment
Share on other sites

Aljazeera மாதிரி வெளிநாட்டு ஊடகங்கள் தரவேற்றம் செய்யும் Youtube இற்கு பின்னூட்டல் எழுதலாம். மற்றப்படி சிங்கள நா*களின் Yuotube இற்கு பினூட்டல் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம். வேணும் எண்டால் FLag பண்ணலாம்.

மற்றப்படி நாங்கள் வெளிநாட்டுப் பத்திரிகைகள், வானொலி , தொலைக்காட்சிகளுக்கு வன்னி அவலம் பற்றி கடிதம், மின்னஞ்சல் அனுப்பலாம். எழுத்தை குறைத்து படங்களாக அனுப்பினால் நல்லது.

எமது பிரச்சனை பற்றி வரும் பத்திரிகை செய்தியை இணையுங்கள். கட்டாயம் பின்னூட்டல் எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

பங்குபற்றுங்கள் ஈசன்.... எல்லோரின் உதவியும் தேவைப் படுகின்றது. ஏற்கனவே இங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்புகளுக்கு சென்று பதில் எழுதுங்கள். Al Jazeera வின் வீடியோக்கு இப்பதான் சிங்களவர்கள் பதில் எழுத ஆரம்பித்துள்ளனர். இலங்கை கொலைவெறி அரசினையும் ஐ.நா கொழும்பு தூதரின் பக்கச் சார்பையும் எடுத்துரைக்க முடியும் அங்கு.

நேற்று இதற்கு பதில் எழுதி இருக்கிறேன், johnyatsyd என்னும் பெயரில்.

Link to comment
Share on other sites

Toronto star இல் புலிகளின் இன்றைய வான் தாக்குதல் பற்றி செய்தி முன்பக்கத்தில் செய்தி போட்டிருக்கு. அதற்கு கருத்தும் எழுதலாம் (உறுப்பினராக (register பண்ண )வேண்டும்). இந்த செய்தியின் பின்னூட்டல்களில், எம்மால் நிறைய விடயங்கள் எழுதலாம்

Bomb dropped on Sri Lanka capital

இதே செய்தி வெளிநாட்டு ஊடகங்களில் வரும்போது, நன்கு பயன்படுத்த முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா அண்ணா, நிழலி அண்ணா நிச்சயம் என் பங்கெடுப்பும் இருக்கும்.

இணைவோம் செயலாற்றுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

please write your comments

http://www.citizen.co.za/index/Article.asp...3860e93.5c1.xml

Sri Lankan soldiers stand guard opposite the Department of Inland Revenue building in Colombo. Tamil Tiger rebels carried out a possible suicide attack and bombed Sri Lanka's main tax office in the capital Colombo on Friday night, military officials said.

Tamil Tigers carried out a kamikaze-style attack in Sri Lanka's capital on Friday night, smashing a light aircraft into the main tax building, killing two people and wounding 50, officials said.

Sri Lanka's air force said anti aircraft guns shot down one of the light aircraft that had flown over the tightly-guarded capital while the remains of the second was found inside the Inland Revenue building, which caught fire.

Witnesses said the wreckage was on the 13th floor suggesting that the bomb-laden light aircraft had crashed into the tax office in a kamikaze-style attack.

"We have found a blown off arm of the pilot on an upper floor," an air force officer told reporters at the scene. He said a few pieces of the wreckage were found and they believed the aircraft had been carrying at least two bombs.

Sri Lankan soldiers stand guard opposite the Department of Inland Revenue building in Colombo. Tamil Tiger rebels carried out a possible suicide attack and bombed Sri Lanka's main tax office in the capital Colombo on Friday night, military officials said.

The Tigers were believed to operate five Czech-built Zlin-143 aircraft smuggled into the island in pieces and re-assembled.

The country's only international airport was shut down briefly and flights diverted to neighbouring India as rebel planes violated the country's airspace, officials said.

Air force spokesman Janaka Nanayakkara said gunners had brought down one of the light aircraft near the international airport where the military maintains its main air bases.

"As one of the Tiger planes was fleeing, it was shot down near Katunayake," Nanayakkara said, adding that the body of a Tiger pilot had been recovered by troops.

Search lights sweep the sky over the Sri Lankan capital of Colombo during an air-raid. Tamil Tiger rebels carried out a possible suicide attack and bombed Sri Lanka's main tax office in the capital Colombo on Friday night, military officials said.

Military spokesman Udaya Nanayakkara said the Tigers had bombed the main tax office, which caught fire. Several floors of the building were gutted. The office is located close to a luxury hotel, but there were no reports of foreign nationals among the casualties.

Residents in Colombo said they heard blasts shortly after the military ordered a blackout on Friday evening, plunging the capital and its half-a-million inhabitants into darkness as part of the air defence system.

Anti-aircraft batteries then began firing into the night sky.

Military officials said they had tracked two aircraft of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), operating out of a narrow strip of land still under their control in the north-east of the island.

A map of the capital Colombo and rebel-held areas of Sri Lanka. Tamil Tiger rebels carried out a possible suicide attack and bombed Sri Lanka's main tax office in the capital Colombo on Friday night, military officials said.

The military has captured six out of the seven air strips used by rebels, but security forces have -- until now -- not taken any of their aircraft.

The last Tiger air strike in the capital was in October 2008 when they bombed a power station, but did not cause any casualties.

In September they hit a military base in the north of the island causing considerable damage and killing a dozen security personnel.

The latest air strike came as government forces claimed they had destroyed the conventional fighting capability of the Tigers. Troops earlier Friday took another village from the rebels who have lost over 98 percent of the territory they controlled two years earlier.

Tens of thousands of people have died since the Tigers launched a campaign in 1972 to carve out a homeland for minority Tamils in the majority Sinhalese island's north and east.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி, நானும் சேர்கிறேன், சி.பி.சி யில் எழுதுவதுண்டு, இனி மற்றவையிலும் எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

please write your valuable comments

1)

Sri Lanka's government killing civilians, says Human Rights Watch

http://www.timesonline.co.uk/tol/news/worl...amp;attr=797093

2)

Tamil dream will not die

http://www.timesonline.co.uk/tol/news/worl...icle5777098.ece

Link to comment
Share on other sites

நிழலி,

கடைசியாக வரும் பிந்திய 10 செய்திகளின் (latest news articles) இணைப்புக்களை ஒவ்வொரு முறையும் தலைப்பிண்ட ஆரம்பத்தில Edit செய்து அப்டேட் பண்ணினால், யாழ் முகப்பு மூலம் பார்க்கிற ஆக்கள் அதை monitor பண்ணவும், அதுகளுக்க போய் பின்னூட்டல் போடவும் இலகுவாய் இருக்கும்.

நன்றி!

Link to comment
Share on other sites

நிழலி,

கடைசியாக வரும் பிந்திய 10 செய்திகளின் (latest news articles) இணைப்புக்களை ஒவ்வொரு முறையும் தலைப்பிண்ட ஆரம்பத்தில Edit செய்து அப்டேட் பண்ணினால், யாழ் முகப்பு மூலம் பார்க்கிற ஆக்கள் அதை monitor பண்ணவும், அதுகளுக்க போய் பின்னூட்டல் போடவும் இலகுவாய் இருக்கும்.

நன்றி!

செயலரங்கில் வருபவை முகப்பில் வருவதில்லை என்று எண்ணுகின்றேன். யாழ் நிர்வாகத்திற்கு அதில் உடன்பாடு இல்லை போலும் :(

please write your valuable comments

1)

Sri Lanka's government killing civilians, says Human Rights Watch

http://www.timesonline.co.uk/tol/news/worl...amp;attr=797093

2)

Tamil dream will not die

http://www.timesonline.co.uk/tol/news/worl...icle5777098.ece

எல்லாவற்றிற்கும் பின்னூட்டல்கள் எழுதியுள்ளேன்... பிரசுரிப்பார்களா என்று பார்ப்போம் இல்லையெனில் மீண்டும் எழுதுவேன்

Link to comment
Share on other sites

நிழலி, எதிரியின் ஊடகப்போரையும் எதிர்கொள்வோம் எண்டு மக்கள் போராட்டம் பகுதியில போட்டு ஏற்கன்வே யாழ் முகப்பில விளம்பரங்களோட இந்தத்திரி இருக்கிது. நான் சொன்னது என்ன எண்டால் கடைசி பத்து செய்தி இணைப்புக்களை இந்தத்திரியின் உங்கள் முதலாவது தலைப்பு கருத்தில் இணைச்சு அதை நீங்கள் ஒவ்வொரு நாளும் அப்டேட் பண்ணினால்... வாசிக்கிற ஆக்களுக்கு இலகுவாய் செயலில இறங்க இலகுவாய் இருக்கும். இல்லாட்டிக்கு இந்தத்திரியில இருக்கிற ஒவ்வொரு பக்கமாய், கருத்துக்களாய் புரட்டிப்பார்க்க வேணும். அதைத்தான் சொன்னன். நன்றி!

Link to comment
Share on other sites

நிழலி, எதிரியின் ஊடகப்போரையும் எதிர்கொள்வோம் எண்டு மக்கள் போராட்டம் பகுதியில போட்டு ஏற்கன்வே யாழ் முகப்பில விளம்பரங்களோட இந்தத்திரி இருக்கிது. நான் சொன்னது என்ன எண்டால் கடைசி பத்து செய்தி இணைப்புக்களை இந்தத்திரியின் உங்கள் முதலாவது தலைப்பு கருத்தில் இணைச்சு அதை நீங்கள் ஒவ்வொரு நாளும் அப்டேட் பண்ணினால்... வாசிக்கிற ஆக்களுக்கு இலகுவாய் செயலில இறங்க இலகுவாய் இருக்கும். இல்லாட்டிக்கு இந்தத்திரியில இருக்கிற ஒவ்வொரு பக்கமாய், கருத்துக்களாய் புரட்டிப்பார்க்க வேணும். அதைத்தான் சொன்னன். நன்றி!

நன்றி முரளி....

நான் இப்பதான் அந்த banner இனைப் பார்த்தேன். ஒழுங்காக பார்க்காமல் அவசரப்பட்டு வார்த்தையை உதிர்த்தமைக்கு மன்னிப்பு கேட்கின்றேன். மன்னிக்கவும்

நீங்கள் சொன்ன மாதிரியே இனி செய்கின்றேன். மிக சிறந்த யோசனை

Link to comment
Share on other sites

please write your valuable comments

1)

Sri Lanka's government killing civilians, says Human Rights Watch

http://www.timesonline.co.uk/tol/news/worl...amp;attr=797093

2)

Tamil dream will not die

http://www.timesonline.co.uk/tol/news/worl...icle5777098.ece

i replied for the first one. don't know they will publish. this is what i said..

--------------------------------------------------------------------------------------------------------

Jeremy Page,

Dear Mate, My sincere thanks to you.

Since reporting the plight of these innocents to the out side world will certainly bring some attention and save many lives.

You may not know lives of how many kids your reporting may save.

Thank you again.

Link to comment
Share on other sites

புலிகளின் விமானத் தாக்குதல் பற்றிய ஒளிப்படம்

Link to comment
Share on other sites

இதற்கும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். மறக்காமல், நண்பர்களுக்கும் இதனைத் தெரிவியுங்கள்:

http://bloggingheads.tv/diavlogs/17772?in=...3&out=32:56

Link to comment
Share on other sites

MIA ஏன் வெல்ல வேண்டும் என்று Oscar forum இல் திரி ஒன்று ஆரம்பித்துள்ளேன். சிங்களவர் MIA ஒரு பயங்கரவாதி என்று இன்னுமொரு திரியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உங்களால் முடிந்தால் பதில் போடுங்கள்.

http://forums.oscar.go.com/n/pfx/forum.asp...9mb&tid=477

We all are to some extend blind...

We don't see how people are suffering in other parts of the world.

Extreme suffering caused by Racial and Relegoius extremism...

Those who suffered know the pain.

M.I.A is one of them.

Since we are blind we don't see them suffering..

If M.I.A's music can shed some light about these people..

Want we able to see.... ?

The ruthless suppression by the Sinhala state Terror in Sri Lanka on its minority Tamils should need some, attention.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18447

So.. We should be able to see how those people are suffering. Bombed, Shelled, Gang Raped, locked up for years without a trial...

Go M.I.A Go...

Link to comment
Share on other sites

நிழலியின் நல்ல முயற்சி. நான் ஏற்கனவே இன்டிபென்டன் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன்..

எப்படி சிலரின் ஆங்கிலத்தில் எழுதும்போது எழுத்துக்கள் பிழைகள் சிங்களபதில் எழுதவர்களுக்கு நக்கலாக இருக்கிறது.. எனவே எதிர்காலத்தில் இதற்கு என சில எழுத்து பிழைதிருத்தும் முறை பயன்படுத்தல் நன்று..

நிழலி வழியில் மற்றவர்களும் எதாவது ஆக்கமான செயல்பாடுகளை ஆரம்பியுங்கள்..

சிங்கள பொய்யர்கள் ஆமை தலையை இழுப்பது போல் செய்யவைக்க வேண்டும்.. பல தமிழ்மக்கள் எழுத வேண்டும். தொடரவேண்டும்..

வெளினாட்டு மக்கள் இலங்கையின் கோரமுகத்தை அறிந்துவிடுவார்கள் என்பதால அதனைத்தடுக்க பொய்யை எழுதுகிறார்கள்.. எவ்வளவு உசார்?

Link to comment
Share on other sites

Al Jazeera Video

இதில் இணைந்துள்ள அனைவரும் உங்களுக்கு அகப்படும் எல்லா ஊடக செய்திகளையும், video களையும் இணைத்தால் இன்னும் காத்திரமாக இயங்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். இது கொரியா டைம்ஸ் இல் வந்தது.இங்கும் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

சிங்களவன் ஓடி ஓடி எல்லா இடங்களிலும் தனது பொய்ப்பரப்புரையை உண்மையாக்க நினைகிறான்.

ஆனால் நாம் என்ன செய்யப்??????????????

http://www.koreatimes.co.kr/www/news/opino.../137_40148.html

http://www.koreatimes.co.kr/www/news/opino.../137_40148.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.