Jump to content

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்


Recommended Posts

வணக்கம் டங்குவார்,

அதில என்ன பிரச்சனை எண்டால் வழமையான தேடலில கடைசியாக வந்த இந்த செய்தி வருகிது இல்லை. இதனால அவையளால கடைசியாக வந்த தலைப்பை இன்னமும் கண்டுபிடிக்க முடிய இல்லப்போல இருக்கிது.

பண்டாக்கள் கனடாவில இருந்து எழுத இல்லை எண்டு மட்டும் உறுதியாய் தெரியுது. இவைக்கு வாழைப்பழத்தை தீத்துறமாதிரி தீத்தினால் அவையளால வழமையான பொய்ப்பிரச்சாரங்களை தொடர்வது மிகவும் கடினமாக இருக்கும்.

மற்றது முக்கியம் என்ன எண்டால் அவையள் எழுதாட்டியும் நாங்கள் தொடர்ந்து பழைய திரிகளுக்க இருந்து எழுதிக்கொண்டு பின்னூட்டல் போட்டுக்கொண்டு இருக்கவேணும். எங்கட நோக்கம் என்ன எண்டால்.. சீ.பீ.சியுக்க இருக்கிறவர்கள் சரியான நிலமையைப் புரிந்துகொண்டாலே அது எமக்கு பேருதவியாய் இருக்கும். நாங்கள் நிறைய பின்னூட்டல் போட்டால் எமது செய்திகள் தொடர்ந்து அடிக்கடி வரும்.

நான் மேலே தந்த சில இணைப்புக்கள் தவறானது. வேலை செய்கிது இல்லை. சரியான தொடுப்புக்கள்:

நாங்கள் எங்கள் சீபீசியை பண்டாக்களுக்கு விட்டுக்குடுக்க கூடாது.

வணக்கம்,

120,000 தமிழ்மக்கள் டொரண்டோ மத்தியில மனிதச்சங்கிலி செய்தால் மட்டும் போதுமா? இது சம்மந்தமாக கனடாவின் பிரதான ஊடகத்தில செய்த் வந்து இருக்கிது. எம்மவர்கள் படுத்து கிடக்கின்றார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி சிறீ லங்கா அரசாங்கம் பொய்ப்பரப்புரைகளை செய்கின்றது. தயவு செய்து உங்கள் கருத்துக்களை அங்கு தொடர்ந்து உரத்துக் கூறுங்கள்.

  1. 32 Tamil Tigers die in army push to take enclave: Sri Lankan military:
    http://www.cbc.ca/world/story/2009/03/13/s...mil-tigers.html
  2. Toronto Tamils slow traffic in latest Sri Lanka protest:
    http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html
  3. Tamil flags flown at protest legal, Toronto police say:
    http://www.cbc.ca/canada/toronto/story/200...tamil-flag.html
  4. Toronto police to probe whether Tamil protest flags broke law:
    http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html

நாங்கள் CBC ஊடகம் எமது செய்திகளை போடுவது இல்லை என்று ஆர்ப்பாட்டம் செய்தோம். இப்போது எமது செய்திகளை போடுகின்றார்கள். ஆனால் நாங்கள் பின்னூட்டல் போடுகின்றோமா? தயவுசெய்து உங்கள் கருத்துக்களை அங்கு கூறுங்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply

flag செய்து இந்த விடியோக்களை அழிக்கமுடியுமா??

http://www.youtube.com/user/lkwebnews அனைவரும் களத்தில் இறங்குவோம்

flag என்ன reason கொடுக்கலாம் என்று கண்டுபிடியுங்கள், பலர் செய்தால் நிச்சியம் இவைகள் அழியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பல காணொளி களுக்கு flag செய்திருக்கிறேன் ஆனால் எதையும் அழிக்க முடியவில்லை. சிங்களன் youtube இல் பலரை தடை செய்துள்ளான். அது எப்படி முடிந்தது என்பது தெரியவில்லை.

Link to comment
Share on other sites

நான் பல காணொளி களுக்கு flag செய்திருக்கிறேன் ஆனால் எதையும் அழிக்க முடியவில்லை. சிங்களன் youtube இல் பலரை தடை செய்துள்ளான். அது எப்படி முடிந்தது என்பது தெரியவில்லை.

சிங்களவர்கள் ஒரு குழுவாக flag செய்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால் தான் எமது காணொளிகள் பல காணாமல் போகின்றன. நாமும் குழுவாகflag செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி ஒரு குழுவாக flag செய்தால் அழிக்க முடியுமா என்பதை பரிசோதிக்க ஹரி அண்ணன் சொன்ன பக்கத்தில் உள்ள முதல் காணொளியை (

) எல்லோரும் ஒரு குழுவாக flag செய்யலாம். நான் flag செய்யும்போது 'Hateful or abusive content' -> 'promotes harted or violence' என்று குறிப்பிட்டு , Groups attacked என்ற இடத்தில ' Ethnic origin' என்றும் 'Ethnic tamils are offended' என்றும் குறிப்பிடுவது வழக்கம்.
Link to comment
Share on other sites

அப்படி ஒரு குழுவாக flag செய்தால் அழிக்க முடியுமா என்பதை பரிசோதிக்க ஹரி அண்ணன் சொன்ன பக்கத்தில் உள்ள முதல் காணொளியை (
) எல்லோரும் ஒரு குழுவாக flag செய்யலாம். நான் flag செய்யும்போது 'Hateful or abusive content' -> 'promotes harted or violence' என்று குறிப்பிட்டு , Groups attacked என்ற இடத்தில ' Ethnic origin' என்றும் 'Ethnic tamils are offended' என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

அனைவரும் ஒரே காரணத்தை காட்டினால் நிச்சியம் அழிப்பார்கள், செந்தில் கூறிய காரணத்தை காட்டி flag செய்யுங்கள், ஒரு சில விடியோக்களை அழித்துவிட்டால் பிறகு அவரின் கணக்கு மூடப்பட்டு அனைத்து விடியோக்களும் அழியும்

தாக்குதல் தொடங்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே எஸ்.பி.எஸ் களத்தில் சிங்களவர்கள் மீண்டும் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.நானு

Link to comment
Share on other sites

நண்பர்களே எஸ்.பி.எஸ் களத்தில் சிங்களவர்கள் மீண்டும் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.நானு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு yourtube வீடியோவை இங்க போட்டு..ஒரே மாதிர் flag பண்ணி..எத்தினைபேர் பண்ணுறம் எண்டு பாப்பம்...பண்ணின ஆக்கள் இங்க சொலுங்கோ...பிறகு தெரியும் அதை flag பண்ணினவங்கள remove பண்ணினவங்கள இலையா எண்டு..

எல்லா நேரமும்.flag பண்ணும்போது Hateful or Abusive content எண்டு போட்டு . .. அதிலையும் promote Hatred or Violent எண்டு சொல்லி கீழை Ethnic origin எண்டு போட்டு...உங்கள் கருத்தை கீழே பதியுங்கள்...///

இப்படி எல்லா சிங்கள காநோளிகளுக்கும் செய்யுங்கள்...

ஆரம்பம்..

வடிவா விளக்கம் குடுங்கோ ..சிங்கள மொழியில தமிழருக்கு எதிரான தகவல்கள் இந்த காநோளியில இருக்கு எண்டு..

ஒரு 100 பேராவது பண்ணினாத்தான் முடிவு தெரியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காணொளி க்கு நான் நேற்றிலிருந்து flag செய்கிறேன். ஒருவரே பலமுறை flag செய்ய அனுமதிக்கிறது. ஆனால் அதை ஒருவராகவே பாவிக்குமா என்று தெரியவில்லை. எனினும் இதை எல்லோரும் குழுவாக செய்வோம். இத ஒரு காணொளியை தகர்த்துவிட்டால் இப்படி flag செய்வதில் எல்லோருக்கும் நம்பிக்கை வரும்.

Link to comment
Share on other sites

தொடர்ந்துflag செய்கிறேன் வேறு பெயர்களில். இப்பொழுதும் அக் காணொளி உள்ளது. <_<

Link to comment
Share on other sites

நுநாவிலான் flag செய்ய எதில அமத்தவேண்டும்

kcjv3r.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='hari' date='Mar 26 2009, 10:14 PM' post='500436']

ஆனால் வாக்களிக்கும் பொருப்பு நம்முடையது, ஒரு சிங்களவனையும் தலை தூக்க விடமாட்டேன்

ஏதாவது குறிப்பிட்ட கருத்துக்கு அதிக வாக்கு அளிக்க வேண்டுமானால் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

நானும் flag செய்திருக்கிறேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே யாராவது கண்ணிவெடிகனவில் வருது என்ற காணொளியை சிங்கள இராணுவ பாடலை் என்ற பெயரில் இணைத்துவிடுங்கள். யாழில் யாரோ அதை இணைத்திருந்தார்கள். யாராவது அதை கண்டு பிடித்து தயவு செய்து யு ரியூபில் இணைத்துவிடுங்கள். இவர்களை இனிமேல் நாங்களும் அவமான படுத்த வேண்டும். முடிந்தால் சிங்கள பெயரில் இணைத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்து flg.. பண்ணுங்கோ. என்ன நடக்குது எண்டு பாப்பம்... சும்மா அயன் படத்தை பற்றி அடிபர்ரத்தை விட இப்படி எதாவது இருப்படியா செய்யலாம்..

சேகுவாரா>> இந்த பாடலை. avi or wmv ..தர முடியுமா...எண்டா நான் சிங்கள பெயரிலை,,கொனஜ்ம் அப்படி இப்படி செய்து ஏத்தி விடுறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்து flg.. பண்ணுங்கோ. என்ன நடக்குது எண்டு பாப்பம்... சும்மா அயன் படத்தை பற்றி அடிபர்ரத்தை விட இப்படி எதாவது இருப்படியா செய்யலாம்..

சேகுவாரா>> இந்த பாடலை. avi or wmv ..தர முடியுமா...எண்டா நான் சிங்கள பெயரிலை,,கொனஜ்ம் அப்படி இப்படி செய்து ஏத்தி விடுறன்

flv fomate இல இருக்கு இங்கே அழுத்தி தரவிறக்குங்கள் http://rapidshare.com/files/214149784/video.flv.html

Link to comment
Share on other sites

இந்த காணொளிக்கும் ஒருக்கால் flag பண்ணுவதோடு மட்டுமல்லாமல் கருத்துக்களும் எழுதி விடுங்கள்.

Link to comment
Share on other sites

flagசெய்வது மட்டுமில்லாமல் poor rating கொடுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.