Jump to content

கோத்தருக்கு ஒரு விருந்து .........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தருக்கு ஒரு விருந்து .............

ஈனப்பிறவியே கோத்தபாய .......

தமிழ் ஈழ பெண்கள் உன் கூலிகளுக்கு விருந்தா ..

நாக் கூசவில்லை உனக்கு .....

.சூடு சுரணை இருக்க உனக்கு .....

.மானமுள்ள தமிழ் பெண்

கடலில் விழுந்து சாவளே தவிற

உன் கூலிகளுக்கு முந்தானை விரிக்க

மாடாள் .இருந்து பார்

அண்ணர் பிரபா ,ஒரு பாடம்புகடுவார்

அப்போது உன் வாய் கொழுப்பு அடங்கும் .

.உலகெலாம் பறை சாற்றும்

உன் ஈனத்தனத்தை உலகம் பார்த்து சிரிக்கிறது

உன் வாயும் உன் நினைப்பும் ........

என் செய்வது உங்கள் ஆணவம்

உலக நாடுகளின் ஆதரவு

உங்களை இப்படி பேசவைக்கிறது

தர்மம் ஒன்று இருந்தால் அது வாய் திறக்கும்

அப்போது உன்னயும் உன் கூலிபடையையும்

உன் ஜால்ராக்களையும் விழுங்கி ஏப்பம் விடும் .

.விரைவில் உன்னை கழுவேற்ருவர்

அப்போது உன் வாய் என்ன சொல்லும் என்று பார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூடு சுரனையை இவனட்டபோய்க்கேட்கிறீர் நிலா.

விரைவில் உன்னை கழுவேற்ருவர்

அப்போது உன் வாய் என்ன சொல்லும் என்று பார்...

விரைவில்...

Link to comment
Share on other sites

கோதபாய வந்து என்ன யாழை வாசிக்கிறவரா? தமிழில் எழுதியிருக்கிறீங்கள் நிலாமதி.

ஆனாலும் நன்றாய் எழுதியிருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.