Jump to content

கொழும்பில் இன்று இரவு வான் பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ThatsTamil reported this news today ?????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொழும்பு: ராணுவத்தின் வசம் தங்களது விமானங்கள் சிக்கி விடாமல் தடுப்பதற்காக விமானங்களை விடுதலைப் புலிகள் தீவைத்துக் கொளுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான ஆராய்ச்சிக் கூடமாகச் செயல்பட்டு வந்த இடத்தை அந்த நாட்டு ராணுவத்தினர் புதன்கிழமை கண்டுபிடித்தனர்.

இந்த ஆராய்ச்சிக்கூடம் பழைய விமானங்களைப் பழுதுநீக்குவதற்காகவோ அல்லது புதிய விமானத்தை வடிவமைப்பதற்காகவோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே விடுதலைப் புலிகள் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இடத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவின் வடகாச்சி பகுதியில் இலங்கை ராணுவத்தினர் புதன்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் விமானத்தின் எரிந்த பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற போது இந்த விமானத்தை அவர்கள் தீவைத்துக் கொளுத்தியிருக்கலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த இடத்தில் விமான இறக்கையின் சிதைந்த பாகம் உள்பட விமானத்தில் பயன்படுத்தப்படும் பல சாதனங்கள் எரிந்த நிலையில் கிடந்ததாக அந்த வட்டாரங்கள் கூறின.

நவீன இலகுரக விமானம் தயாரிப்பதற்கான வரைபடம், விமான கட்டுமானப் பொறியியல் தொடர்பான தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் அந்த இடத்தில் கிடந்தன.

என்ன மாரி எல்லாம் செய்தி எழுதினவங்கள்.. இந்த விமானத் தாக்குதலோட‌ சிங்களவன்ட பொய் புளுக்கு எல்லாம் வெளிய வந்திட்டு

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

Blasts rock Colombo as suspected Tamil Tiger aircraft fly in

Posted: 21 February 2009 0049 hrs

Photos 1 of 1

A Sri Lankan soldier stands guard at a security checkpoint in Colombo.

COLOMBO: Explosions rocked the Sri Lankan capital of Colombo on Friday as the military fired anti-aircraft guns against two suspected Tamil Tiger aircraft, officials and witnesses said.

Residents said they heard blasts in the capital as the military activated their air defence guns in several locations within the tightly-guarded capital.

Military officials said they were tracking two aircraft believed to be those of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), operating out of a narrow strip of land still under their control in the north-east of the island. - AFP/de

Link to comment
Share on other sites

ஒரு பிளேனை சுட்டு வீழ்த்தியதாகவும் அதில் ஒரு விடுதலைப் புலி வான்படை வீரரின் சடலத்தை கைப்பற்றியிருப்பதாக ரம்புக்வெல அறிவித்துள்ளார்! பொய்ய மெய்யா என சில மணித்துளிகளில் தெரியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏவுகணை மூலம் பதிலடி:கொழும்பு துறைமுகம் மீது புலிகள் தாக்குதல்?

இலங்கை ராணுவம் புலிகள் மீது விமான தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலுக்கு புலிகள் ஏவுகணை மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தாக்குதலில் கொழும்பு துறைமுகம் தாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு நகரமே பதட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: நக்கீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிளேனை சுட்டு வீழ்த்தியதாகவும் அதில் ஒரு விடுதலைப் புலி வான்படை வீரரின் சடலத்தை கைப்பற்றியிருப்பதாக ரம்புக்வெல அறிவித்துள்ளார்! பொய்ய மெய்யா என சில மணித்துளிகளில் தெரியும்!

அவன் லுசன் இனி சும்மா எல்லாம் புலம்புவான் :lol:

Link to comment
Share on other sites

At least two bombs were dropped by Tiger aircraft in Slave Island area where Sri Lanka Air Force Headquarters is situated, according to reports from Colombo. 38 persons, including Sri Lanka Air Force (SLAF) airmen, were rushed to hospital. Several of the wounded have sustained serious injuries, the sources said. The building of Inland Revenue Department, located in front of the SLAF HQ, was on fire, according to military sources in Colombo. Tension prevails in the city, which is still in dark, an hour after the initial attack. Thousands of tracer bullets were fired from all the corners of the city, including the Katunaykae International Airport.

Meanwhile, sources close to LTTE in Vanni also confirmed the Tamileelam Air Force mission.

Power supply was cut off and anti aircraft fire was reported from several sentry posts in Colombo city Friday night around 9:30 following reports of Tiger aircraft being spotted over Vavuniyaa. Sri Lanka Air Force (SLAF) fighter jets were flying over the coastal area north of Colombo.

Sri Lankan soldiers were firing tracer bullets using anti aircraft weapons from their sentry posts.

Power cut is also reported in Jaffna

Link to comment
Share on other sites

அவன் சுட்டு விழுத்திறானோ இல்லையோ! இனி படம் காட்டுவான். போட்டு சொப்பிலை வன்னியிலை எரிச் படத்தையும் ஒரு அப்பாவி தமிழனின் படத்தையும் போட்டால் சர்வதேசம் நம்பிவிடும்!

Link to comment
Share on other sites

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7902392.stm

---------------------------------------------------------------------------

Tamil Tiger planes 'raid Colombo'

Map

At least two planes from Sri Lanka's Tamil Tiger rebels have attacked the capital, Colombo, officials say, putting the city on full alert.

An explosion was reported in the city's port area and officials said a government building in the city centre had been hit.

One plane was shot down near the city international airport, which has been closed officials said.

The Sri Lankan army had said it had destroyed all the Tigers' runways.

A witness told BBC's Sinhala service that he had seen something that looked like a plane and then there was a huge explosion near Colombo's fort.

Other witnesses have told Associated Press news agency that anti-aircraft guns have been firing there and that there had been an explosion.

Military spokesman Brig Udaya Nanayakkara said a suspected Tamil Tiger aircraft was spotted north-east of Colombo and the capital's air defences were activated.

An air force spokesman said jets had been scrambled and were engaging the Tiger aircraft.

The attack comes as the Sri Lankan army has been pressing the Tamil Tiger rebels into a narrow area of jungle in the north of Sri Lanka.

Correspondents say the attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the rebels' hidden runways and put its small air force out of action.

The Tigers have used light planes in the past to attack Colombo.

In October 2008, suspected Tamil Tiger rebels carried out air strikes on oil tanks near the capital, Colombo, and in north-western Sri Lanka.

Colombo was also targeted in another raid in March 2007.

About 70,000 people have died in the last 25 years as the Tigers have been fighting for a separate homeland in the north and east of the country.

-------------------------------------------------------------

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7902392.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் சுட்டு விழுத்திறானோ இல்லையோ! இனி படம் காட்டுவான். போட்டு சொப்பிலை வன்னியிலை எரிச் படத்தையும் ஒரு அப்பாவி தமிழனின் படத்தையும் போட்டால் சர்வதேசம் நம்பிவிடும்!

ஒம் என்ன எதுக்கும் நாங்கள் வி காவ்புல்லா இருப்போம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

At least two planes from Sri Lanka's Tamil Tiger rebels have attacked the capital, Colombo, officials say, putting the city on full alert.

An explosion was reported in the city's port area and officials said a government building in the city centre had been hit.

One plane was shot down near the city international airport, which has been closed officials said.

The Sri Lankan army had said it had destroyed all the Tigers' runways.

A witness told BBC's Sinhala service that he had seen something that looked like a plane and then there was a huge explosion near Colombo's fort.

Other witnesses have told Associated Press news agency that anti-aircraft guns have been firing there and that there had been an explosion.

Military spokesman Brig Udaya Nanayakkara said a suspected Tamil Tiger aircraft was spotted north-east of Colombo and the capital's air defences were activated.

An air force spokesman said jets had been scrambled and were engaging the Tiger aircraft.

The attack comes as the Sri Lankan army has been pressing the Tamil Tiger rebels into a narrow area of jungle in the north of Sri Lanka.

Correspondents say the attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the rebels' hidden runways and put its small air force out of action.

The Tigers have used light planes in the past to attack Colombo.

In October 2008, suspected Tamil Tiger rebels carried out air strikes on oil tanks near the capital, Colombo, and in north-western Sri Lanka.

Colombo was also targeted in another raid in March 2007.

About 70,000 people have died in the last 25 years as the Tigers have been fighting for a separate homeland in the north and east of the country.

source: http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7902392.stm

Link to comment
Share on other sites

Shame on Sri Lanak Reports AFP :

The attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the Tamil Tiger rebels' hidden runways and rendered its small air wing powerless.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் கொழும்பின் கோட்டை பகுதியில் விடுதலைப் புலிகளின் இரண்;டு வான் ஊர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பதட்டான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களிற்காக உடனடியான மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு கொழும்பு நகர் இருளில் மூழ்கியுள்ளது.கொழும்பு இறைவரித் திணைக்களத்தின் மீதும், இராணுவத் தலமையகத்தின் மீதும் மற்றும் பல இடங்களிலும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத் தலமையகம் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கேலித்திய ரம்புகல தெரிவித்தார். இவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுள்ளதாகவ

Link to comment
Share on other sites

வன்னியில செல் என்னமல்லோ கூடுதலா அடிக்கபோறாங்கள்... :lol: அவதானம் தாங்கமுடியாம... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில செல் என்னமல்லோ கூடுதலா அடிக்கபோறாங்கள்... :lol: அவதானம் தாங்கமுடியாம... :lol::D

உண்மைதான் இன்டைக்க இரவுதான் அங்கெயும் ஆமிக்காரனுக்கு நடக்கப்போகுதொ தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Shame on Sri Lanak Reports AFP :

The attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the Tamil Tiger rebels' hidden runways and rendered its small air wing powerless.....

இதெல்லாம் அவைக்கு பழகிப்போன விசயம்... நீங்கள் வேற...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் விமான எதிர்ப்பு தாகுதல்களை நடாத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவத்தரப்பின் ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

http://www.swissmurasam.net/news/breakingn...0-18-06-11.html

...

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களை அவதானமாக இருக்கச் சொல்வது நல்லது. இன்று இரசு சிங்களப்படை கடுமையான ஆட்லறித் தாக்குதலை நடத்தக்கூடும். இப்படியான சந்தர்ப்பங்களில் அது அப்படித் தான் நடந்து கொண்டிருக்கன்றது.

Link to comment
Share on other sites

iphoto123515113949610jpcr5.jpg

Search lights sweep the sky over the Sri Lankan capital of Colombo during an air-raid. Explosions rocked the Sri Lankan capital of Colombo Friday as the military fired anti-aircraft guns against two suspected Tamil Tiger aircraft, officials and witnesses said.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(4 ம் கட்டம்) இன்று இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் கொழும்பின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இரண்டுக்கு மேற்ப்பட்ட வான் ஊர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களிற்காக உடனடியான மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு கொழும்பு நகர் இருளில் மூழ்கியுள்ளது.

கொழும்பு இறைவரித் திணைக்களத்தின் மீதும், இராணுவத் தலமையகத்தின் மீதும் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமானத்தளத்தின் மீதும் என பல இடங்களிலும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத் தலமையகம் உட்பட பல இடங்கள் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை வன்னித் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கேலித்திய ரம்புகல தெரிவித்தார். இவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுள்ளதாகவ

Link to comment
Share on other sites

படம் வந்தாலும் நம்ப முடியது! விடியோ காட்டினால் ஓரளவிற்கு நம்பலாம். ஆனால் மற்ற பிளேன் எப்பிடி தப்பினது. அதோடை ரம்புட்டான்கொலை முதலிலை சொன்னது ஒரு பிளேன்தான் வந்ததெண்டு! பொறுத்திருந்து பார்ப்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்கா விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக பிபிசி சொல்கிறது.

நான் நினைக்கிறேன்.. வான் கரும்புலிகள் இதை நடத்தி இருக்கலாம் என்று. ஏனெனில் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்திற கெட்டித்தனம்.. பாழாப் போன சிங்கள இனவெறி நாய்களுக்கு கிடையாது. :lol:

One plane was shot down near the city international airport, which has been closed, officials said.

The raid comes as the army has inflicted a series of blows on the Tigers. The military said it had destroyed all the Tigers' runways.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7902392.stm

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன.

புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

கொழும்புக்குள் இரவு 9.30 மணியளவில் உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை விசியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 28 போ் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நன்றி

புதினம்

Link to comment
Share on other sites

இவங்கள் புழுகிறாங்கள் போலதான் கிடக்குது! கீளே உள்ள செய்தி டெய்லிமெயிலில் வந்தது. அது போட்ட நேரங்களை கவனிக்கவும்!

One craft missing, bomb dropped on IRD - Keheliya

One of the two LTTE aircrafts missing from the radar, may have been shot down, Minister Keheliya Rambykwella said. One bomb has been dropped on the Inland Revenue Department Building.

Updated @ 20/02/2009 11:18 PM

One tiger craft shot down

Wreckage of one LTTE aircraft and the body of the tiger pilot found in Katunayake, Minister Keheliya Rambukwella

Updated @ 20/02/2009 10:43 PM

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.