Jump to content

ஒரு திருமணத்தின் முன்னரும் பின்னருமான ஒரு உரையாடலை ஒரே உரையாடலில் அடக்கும் சிறப்பு


Recommended Posts

கலிகாலம் அங்க இல்ல இஞ்ச இருக்கு

பின்னால இருந்து படிக்கும் போது

அவள் : என்னை அடிப்பீர்களா?

அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…

படிக்கேக்க வாத்தி சொல்லும் எடே நிலவா பின்னால இருக்காத பின்னால இருக்காதை எண்டு யார் கேக்குறது எப்பவும் பின்னால இருந்து இருந்து உந்தக் கலியாணத்தைக் கட்டினாப்பிறகுதான் பின்புத்தி வேலை செய்யுதுபோல....

கொழும்பில இருக்கேக்க ஒருக்கா சாப்பாட்டுக்கடையில இருந்தன், பக்கத்தில ஒரு சின்ன மறைப்பு அந்தப்பக்கம் ஒரு உரையாடல் போச்சுது

நபர் 1: என்னடா இந்தச் சாறி எந்தக்கடையில வாங்கினி?

நபர் 2: லிட்.... கடையில வாங்கினன் ஏண்டா கேட்டனீ

நபர் 1: இல்லடா போடர் நல்லாக்கிடக்குது

நபர் 2: பிளவுஸ் பீசும் குடுத்தவங்களடா

எனக்கு மண்டையைபிக்கோணும் போல இருந்திச்சு, குரல் பெண்குரலாக் கிடக்குது, கதைக்கிற விசயமும் பெண்களோட சம்பந்தப்பட்டதாக்கிடக்கு ஆனா உதைக்கிற விசயம் மட்டும் 'டா' என்னண்டு ஒருக்காப் பாப்பம் இல்லாட்டிக்கேப்பம் எண்டுத்து எழும்பிப்போய் பார்த்தா இரண்டும் ...மாவத்தையில இருக்குற பிள்ளையள் தெரிஞ்சதுகளாப்போச்சுது. என்ன அங்கிள் எங்க இந்தப்பக்கம்?

நானோ பிள்ளை தண்ணி குடிச்சுட்டுப் போவம் எண்டு வந்தன்.

ஓ இப்ப நீங்கள் கடைய மாத்தீட்டீங்களோ (நான் தண்ணியடிச்சுட்டுப்போறதைப் பாக்குற பிள்ளையள்)

அதுசரி இப்ப என்ன டா எண்டு போட்டுக் கதச்சீங்கள் என்ன விசயம் பொடியங்கள் தானே அப்பிடிக் கதைக்கிறது...

ஏன் நாங்க கதைச்சா கேக்காதோ? இல்ல கதைக்கக் கூடாது எண்டு சட்டமிருக்கோ எண்டிச்சுதுகள் எனக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியேல்ல இதுக்கு மேலயும் நிண்டா எனக்கும் டா விழும் எண்டு நினச்சுட்டு சரி பிள்ளை சந்தைக்குப் போகோணும் எண்டு தப்பிச்சு ஓடினன், இன்னமும் தான் அதுக்கு விடை கிடைக்கேல்ல....

Link to comment
Share on other sites

நல்ல கதை... உந்த "அன்பே" என்று பெண் கூப்பிடுவது எல்லாம் திருமணத்திற்கு முன் தான்... முடித்து ஒரு ஆறுமாசம் போனபின் 'இஞ்ச' அல்லது 'ஏய்' ('ஏய் ஒரு நாலு வருசம் போகவிட்டு பரிணாம வளர்ச்சியில் வந்து நிற்கும்)....

அன்பிலை மாறும் பரிமாணங்களையெல்லாம் உப்பிடி வெளியில சொன்னா ? :blink: உங்கள் துணைவிக்கு ஒரு மடல் இடவேணும்.

நீங்களும் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் மாறுவீங்கள் தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை டோய் ............சஜீவா ,(பொருத்தமானதை போடவும் )என்று கூப்பிடவில்லை

அடி எடுத்துக்கொடுக்கிறதுக்கு ஒரு கூட்டம் அலையுது lol:

அன்பிலை மாறும் பரிமாணங்களையெல்லாம் உப்பிடி வெளியில சொன்னா ? :blink: உங்கள் துணைவிக்கு ஒரு மடல் இடவேணும்.

நீங்களும் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் மாறுவீங்கள் தானே :)

மம்ம்ம் எங்களுக்கும் இருக்கு பரிணாமம்.அது தான் கூனிக்குறுகி அடங்கி ஒடுங்கி.... :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஓய் யாநி, உதுதான் பெடியா கூடாதென்றது. அதுசரி எப்ப என்ர வீட்ல வந்து ஒளிச்சிருந்து உதையெல்லாம் பாத்தனீர்?

அப்ப உங்கட வீட்டிலயும் உப்பிடித்தானே நடக்குது??? என்ர வீட்டு அனுபவத்தை எழுதினன் :(:D :D

இதையே அவவும் சொன்னா எப்படி இருக்கும் ?

நல்லவேளை கேட்டிருக்காது....... எண்டு நினைக்குறன்......... இருந்தாலும் ஆண்டவனும் காப்பாத்தோணும்....... :D :D :D

பாவம் நல்லாத்தான் நொந்துபோனியள் நிலவன்

என்னத்தை சொல்ல, அடிபட்டு அறுந்து நொந்து நூலாப்போச்சு வாழ்க்கை....

அசத்திட்டேள் போங்கோ!

என்னதகை அசத்தீட்டன்???? :D:D:D

அனுபவசாலிகள் நிறையப்பேர் இருக்கிறிங்கள் போல

உங்கையும் உறைக்குது போல

அனுபவசாலிகள் நிறையப்பேர் இருக்கிறிங்கள் போல

ம்... ம்... சொன்னா யார் கேக்கினம்!!!

உங்கையும் இருக்குது போல அதுதான் வலிக்குது

தி.மு

அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..

அவன் : என்ன பேசுற நீ நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..

தி.பி

அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?

அவன் : என்ன பேசுற நீ நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..

ஏமாற்று உலகம்.

அப்ப உந்த வட்டத்துக்கதான் நிக்குறீங்கள் போல அதுதான் சுத்துது உங்களைச்சொல்லேல்ல உலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவன் நான் கீழ் இருந்து மேல் நோக்கி வாசித்து அறிந்து கொண்டேன் ஆண்கள் தான் ஏமாற்றுவார்கள் என்று... அவள் அன்பா தானே இருக்கின்றாள் திருமணத்தின் பின்னும். :D அப்போ நீங்களும் இப்படித்தானோ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த இஞ்ச மற்றும் என்னங்கோ எல்லாம் இப்ப இல்லை.இப்ப பெயர் சொல்லிக்கூப்பிடுவது தான்நாகரீகம்.பரிணாம வழர்ச்சியில் பெயருக்கு முன்னால ஏய் வரும். :wub:

இல்லை நான் செல்லம்..குட்டி..குஞ்சு..கிளி இப்படித்தான் இன்னமும் கூப்பிடுவன் :( ..உது எல்லாருக்கும் பொருந்தாது பாருங்கோ.. :o

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நிலவன் நான் கீழ் இருந்து மேல் நோக்கி வாசித்து அறிந்து கொண்டேன் ஆண்கள் தான் ஏமாற்றுவார்கள் என்று... அவள் அன்பா தானே இருக்கின்றாள் திருமணத்தின் பின்னும். அப்போ நீங்களும் இப்படித்தானோ?

இல்லை நான் செல்லம்..குட்டி..குஞ்சு..கிளி இப்படித்தான் இன்னமும் கூப்பிடுவன் ..உது எல்லாருக்கும் பொருந்தாது பாருங்கோ..

என்னதான் நடக்குது ? சியா உங்களுக்கு கலியாணம் ஆகீட்டுதோ? சொல்லவேயில்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நான் செல்லம்..குட்டி..குஞ்சு..கிளி இப்படித்தான் இன்னமும் கூப்பிடுவன் ..உது எல்லாருக்கும் பொருந்தாது பாருங்கோ..

கரெக்ட் சியா , நீங்கள் கூப்பிடுவதுதான் சரி! எப்படியும் அவங்களுக்கு ஆறாவது அறிவு என்டு ஒன்டு இருக்கென்பதை அவர்கள் தெரிந்து கொள்கிறமாதிரிக் காட்டிக் கொடுக்கக்கூடாது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை நான் செல்லம்..குட்டி..குஞ்சு..கிளி இப்படித்தான் இன்னமும் கூப்பிடுவன் ..உது எல்லாருக்கும் பொருந்தாது பாருங்கோ..

கரெக்ட் சியா , நீங்கள் கூப்பிடுவதுதான் சரி! எப்படியும் அவங்களுக்கு ஆறாவது அறிவு என்டு ஒன்டு இருக்கென்பதை அவர்கள் தெரிந்து கொள்கிறமாதிரிக் காட்டிக் கொடுக்கக்கூடாது!!!

சீ போங்கோ கண்டு பிடித்திட்டியல்... <_<:unsure::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.