Jump to content

இந்திய மருத்துவ குழு இலங்கைக்கு பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மருத்துவ குழு இலங்கைக்கு பயணம்

இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது.

இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவும், மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thanks...........from Nakkeeran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரானுவதிற்கு மருத்துவம் பார்ப்பதற்காக இருக்குமோ.

India on said today it would send a full fledged emergency medical unit to help civilians wounded in the conflict in Sri Lanka and work with Colombo to spur reconstruction process in that country.

"India and Sri Lanka have agreed to work together to address the urgent medical needs of these civilians," external affairs ministry spokesperson Vishnu Prakash said in a statement in New Delhi.

"In this connection, India will immediately send a full fledged emergency medical unit with hospital to Sri Lanka," he said.

This emergency medical unit will comprise doctors, surgeons, anaesthetists, nurses and support staff and necessary medical equipment and supplies.

"This would be augmented further depending on the requirement," the spokesperson added.

"India will also work with the government of Sri Lanka in the rehabilitation and reconstruction process in the northern and eastern Sri Lanka."

The decision to send emergency medical assistance came after New Delhi discussed with Colombo ways to help the civilians caught in the conflict between government troops and the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Thousands of civilians remain trapped in a small chunk of territory still held by the LTTE. Early this week, Colombo turned down an appeal for a ceasefire by the Tamil Tigers.

thanks daily mirror

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருகலைப்பு செய்யபோரங்களாக்கும் :blink::D:):(

மேரி

Link to comment
Share on other sites

கருகலைப்பு செய்யபோரங்களாக்கும் :blink::D:):(

மேரி

அதில் அவர்கள் பெயர் பெற்றவர்களாயிற்றே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நினைப்பது சரியே .. இந்த செய்தியை பாருங்கள் :

போரில் படுகாயமுற்று சிகிச்சை பெற்றுவரும் சிங்கள இராணுவத்துக்கு தேவையான மருந்துப் பொருட்கள் அங்கு இல்லாததை சுட்டிக்காட்டி சிறிலங்க நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுணா உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சிறிலங்க அமைச்சர் நிர்மல் சிறிபால டே, போரில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கத் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், குறிப்பாக பெத்தட்டின் மருந்து மிகக் குறைவாக உள்ளது என்று மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது என்றும், விரைவில் கிடைத்துவிடும் என்றும் கூறி இருக்கிறான்.

இரானுவதிற்கு மருத்துவம் பார்ப்பதற்காக இருக்குமோ.

India on said today it would send a full fledged emergency medical unit to help civilians wounded in the conflict in Sri Lanka and work with Colombo to spur reconstruction process in that country.

"India and Sri Lanka have agreed to work together to address the urgent medical needs of these civilians," external affairs ministry spokesperson Vishnu Prakash said in a statement in New Delhi.

"In this connection, India will immediately send a full fledged emergency medical unit with hospital to Sri Lanka," he said.

This emergency medical unit will comprise doctors, surgeons, anaesthetists, nurses and support staff and necessary medical equipment and supplies.

"This would be augmented further depending on the requirement," the spokesperson added.

"India will also work with the government of Sri Lanka in the rehabilitation and reconstruction process in the northern and eastern Sri Lanka."

The decision to send emergency medical assistance came after New Delhi discussed with Colombo ways to help the civilians caught in the conflict between government troops and the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Thousands of civilians remain trapped in a small chunk of territory still held by the LTTE. Early this week, Colombo turned down an appeal for a ceasefire by the Tamil Tigers.

thanks daily mirror

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரானுவதிற்கு மருத்துவம் பார்ப்பதற்காக இருக்குமோ.

அதுதான் உண்மை. சிறீலங்காப் படைகளுக்கு மருத்துவ உதவி. தமிழகமக்களுக்கு தமிழருக்கான உதவியெனறு கதையளப்பதூடாக சரிந்து செல்லும் காங்கிரஸ் - தி.மு.க வினது செல்வாக்கைப் பிடிக்கும் நகர்வாகும். இதனை தமிழக உறவுகள் அனுமதிக்கக் கூடாது. எங்களுக்கு முதலில இவர்களது படைகள் உட்பட படை உதவிகளை நிறுத்தினாலே பலபேர் காயப்படாம இருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு தெற்காசியபிராந்திய மா நாட்டில் கலந்து கொள்ள வந்த இந்திய தலைவர்களின் பாதுகாப்புக்கு என்று 3000 இந்திய இராணுவ வீரர்களை கொண்டுவந்து பின்னர் அவர்களை வன்னிக்களமுனையில் இறக்கி வைத்த துரோகச்செயலைப் போலவே இந்த மருத்துவர்களையும் களத்தில் காயமடையும் இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்கவும் யார் கண்டார் தமிழின அழிப்பின் சேவையிலும் ஈடுபடுத்துவதற்காகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.