Jump to content

கனடிய செய்திகள்


Recommended Posts

இன்று 297 பயணிகளுடன் பாரீசில் இருந்து கனடா சென்ற விமானம் ரொரன்ரொவில் விபத்தில் சிக்கியுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

தமிழ்க்குழுக்களிற்கிடையே

அருவி எந்தக் குழுக்களுக்கிடையே மோதல்...!

ஓய்ந்திருந்த நாய்கள் திருப்பித் தொடங்கி விட்டுதுகளா? கொஞ்சம் உடம்பிலை வெய்யில் பட நாய்களுக்கு இருப்புக் கொள்ளுதில்லைப் போல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரீசிலிருந்து ரொரன்ரோ வந்த பயணிகள் விமானம் இன்று மாலை ரொரன்ரோ பியசன் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கும் போது மழையால் ஏற்ப்பட்ட வழுக்கலால் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகி அன்மையில் இருந்த பெருந்தெருவுக்கு அருகில் தீ பிடித்துக் கொண்டது. இதில் தெய்வாதீனமாக பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்துக் கொண்டனர்...

படங்கள் கீழே:

airbusmodel.jpg

smokeplane.jpg

smokeplane.jpg

air_france_crash_080205.jpg

ஒளிப்படம்:

mms://ctvbroadcast.ctv.ca/video/2005/08/02/ctvvideologger1_45kbps_2005_08_02_1123032263.wmv

படங்கள்: கனடா.கொம்

ஒளிப்படம்: சீ.ரீ.வி.

Link to comment
Share on other sites

ஏன் சுட்டுக்கொன்றனர்? :shock:

Parking lot rage linked to fatal shooting....

A fatal shooting in the city's east end on the weekend was nothing more than a "chance encounter gone terribly wrong," police said at a news conference on Aug. 02, 2005.

Police say Umathevan Thiyagarajah, 26, of Toronto, was shot dead while attempting to help his friend in a bizarre case of parking lot rage just before midnight Saturday.

....

"words were exchanged asking people to leave so they could get their vehicle out of the parking lot," said Det. Sgt. Mark Saunders.

......."These guys just wanted to get out of the parking lot and as a result a young man was killed."

Thiyagarajah who had been a passenger in the vehicle in the vehicle trying to exit the lot, was shot and killed during the confrontation. The bullet punctured his heart and lung.

Another passenger and the driver were also assaulted, police allege.

The shooter is discribed as a black male, in his mid-20s with a muscular build, who was clean shaven at the time.

The second suspect is descibed as a black male, about 20 years old

Police hope that CIBC(one of the bank) surveillance cameras will help lead them to the suspects.

Anyone with information is asked to call police at: (416) 808-7400

thanx to 24 hours.

Link to comment
Share on other sites

ஏன் சுட்டுக்கொன்றனர்? :shock:

வாகனத்தரிப்பிடத்தில் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகள் 20 வயதினையுடைய இரு கறுகப்பினத்தவர் எனக் காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுவட்டாரத்தில் இருந்த வங்கியொன்றின் கமரா இக்கொலையாளிகளைப் பிடிப்பதற்கு உதவுமென்று காவற்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Victim in wrong place at wrong time

Tuesday, August 02, 2005 - 02:41 PM |

Investigators are urging the driver of a getaway vehicle involved in the weekend shooting death of Umathevan Thiyagarajah to step forward and talk to police.

Detective Sergeant Mark Saunders talks to the media

"Now that the dust has settled…I think it’s time you pick a team with respect to where you’re going to go with this," Homicide Squad D/Sgt Mark Saunders said in a stern message to the getaway driver of the black Jeep Cherokee, which is described as an "immaculate" 1998 to 2000 model.

"You now know an occupant of your vehicle has killed somebody and I would urge you to step forward and to contact the police and to let us know what your accounts of this particular event are."

Thiyagarajah, 26, was gunned down in a commercial parking lot at Warden and Finch Aves at about 11:51 p.m. on July 31. An autopsy showed he died as a result of a gunshot wound to the chest. Thiyagarajah had no criminal record, police said.

கொலை செய்யப்பட் தமிழ் மகன் தியாகராஜா உமாதேவன் இது வரை எந்த வித சட்ட விரோத பயங்கர செயல்களோடு தொடர்பு பட்டதாக காவல் துறையில் பதிவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

"The family took it as quite a shock, in fact one family member was hospitalized as a result of the news," Saunders said.

அவரது மறைவைக்கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

He said the investigation "is nothing more than a chance encounter that went terribly wrong."

"These guys just wanted to get out of a parking lot and as a result a young man was killed," he said, adding the victim was a passenger in the vehicle trying to get out of the parking lot via the Warden Ave. exit.

வானகத்தரிப்பிடத்தில் இருந்து வாகனத்தை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஒரு இளையவர் கொல்லப்பட்டுள்ளார்.

He said Thiyagarajah was travelling with three other friends when they asked the drivers of three vehicles blocking the exit to move.

தியாகராஜா உமாதேவன் அவர் பயணம் செய்யும் போது அவருடன் மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களது வாகனம் வாகனம் வெளியேறும் பகுதியை தடுத்து நின்றது.

One man approached their vehicle and pulled the driver from the car and began beating him. When another of Thiyagarajahs friends exited the vehicle, he too, was assaulted.

Police allege that same man shot Thiyagarajah as he came to the drivers aid.

"He didnt make it," Saunders said of Thiyagarajah, who was shot trying to help his friend.

உமாதேவன் தனது நண்பனுக்கு உதவ முற்ப்பட்ட வேளையே சுடப்பட்டுள்ளார்

The shooter is described as a black man, with light skin, 5 9" to 5 10", his hair pulled back in corn-rows, 18 to 20 years old, with a slim build, wearing a long-sleeved white button-down shirt and black dress pants.

The second suspect who initiated the assault is described as a black man, 5 10" to 6, shaved bald head, 25 to 26 years old, clean shaven, muscular build, wearing a short sleeve shirt with a light grey sleeveless vest underneath.

The vehicles are described as a black 1998 to 2000 Jeep Cherokee with tinted windows and shiny rims. The second vehicle may have been a black large GMC SUV, possibly a Yukon. The third vehicle was an older model dark Acura Legend.

"At the time of the murder, there were numerous people present in the parking lot," Saunders said of vehicles that left the scene before officers arrived.

கொலை நடந்த போது பலர் அந்த வாகனத்தரிப்பிடதத்தில் நின்றுள்ளனர். ஆனால் சுட்டவர்கள் காவல்துறையினர் செல்லமுதல் அங்கிருந்து சென்று விட்டனர்.

"Were looking for anybody who would know anyone who fits these descriptions," Saunders said.

யாராவது இச்சம்பவத்தை கண்டு அதை விபரிக்கக் கூடியவர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

He said anyone who saw similar cars in the area in the late evening hours that night should also call police.

அந்த காரை அன்று மாலை வேளை கண்டவர்களும் காவல்துறைக்கு அழைக்கலாம்.

Investigators are also asking anyone who used the CIBC bank between 11 p.m. and midnight to contact police with any information regarding what they may have seen during that time period.

அது மட்டுமன்றி அன்று இரவு 11 மணிமுதல் நடுநிசி வரை CIBC வைப்பகத்தை பயன்படுத்தியவர்கள் தாங்கள் பார்த்தவற்றை தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிக்க:Anyone with information can call the Homicide Squad at 416-808-7400 or anonymously through Crime Stoppers at 416-222-TIPS.

http://www.torontopolice.on.ca/modules.php...order=0&thold=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கொலைகளை விட நேற்று இரவு மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிந்தேன் (தமிழர்களோ யாரோ தெரியாது) ஆனாலும் உறுதிப்்படுத்த முடியவில்லை.....

Link to comment
Share on other sites

Man dead, 4-year-old boy wounded in shootings

HENRY STANCU

STAFF REPORTER

One man was killed as six people were shot, including a 4-year-old boy, in two incidents in northwest Toronto last night.

"God, what's this world coming to when these guys are shooting at little kids?" a woman asked in disbelief after three adults and the youngster were sprayed with bullets in a drive-by shooting on Driftwood Court, near Jane St. and Finch Ave. W., at about 10 p.m. Two men were later questioned after two handguns were seized.

About two hours earlier, a 24-year-old man died from a gunshot wound to the head when a barbecue turned violent on John Garland Blvd., near Martin Grove Rd. and Finch Ave. W. A second man, a friend of the victim, was shot in the leg.

Police were looking for four men who fled in a compact car.

The slain man, a construction worker who a friend said lived in Mississauga, was with a group of about eight people at a barbecue at the townhouse complex.

Residents heard seven to 10 gunshots in rapid succession following a shouting match.

Police found numerous shell casings on the street.

The deceased, known as John, was pronounced dead on the scene. He is Toronto's 39th homicide victim of the year.

His friend was listed in serious but stable condition in hospital.

As police were searching for suspects and questioning witnesses at that shooting, two men in a slow-moving vehicle opened fire on a group of people outside the Driftwood Court townhouse.

A 4-year-old boy was struck by two bullets; a man and two women were also shot.

Dozens of people stood behind police lines watching in shock as ambulance attendants treated the four victims in the front yard of the Driftwood townhouse.

The boy and a 59-year-old woman, shot in the leg, were taken to Humber River Regional Hospital's York-Finch site.

The child was later transferred to Sick Kids hospital, where he was in critical condition last night. One of the two bullets that struck him in the legs travelled to his stomach, police said.

A 20-year-old man was taken to Sunnybrook hospital with a back wound and a 36-year-old woman was taken to William Osler Hospital with a leg injury.

With files from Amy Brown-Bowers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் நாள் -2005 நிழற்ப்படங்களை ரொரன்ரோ தமிழ் இணையத்தில் பார்க்கலாம்.

நேரடி இணைப்பு:

http://www.torontotamil.com/photo/categori...s.php?cat_id=34

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மார்க்கம் விளையாட்டு மைதானத்தில் (Play Ground) கனடிய தமிழ் வானொலியில் நட்சத்திர திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது.

Link to comment
Share on other sites

கனடாவில் சிறீலங்க தினத்தில் தமிழருக்கு விரோதமாக கரிஸ் றாகவேந்திரா பங்குபற்றுவாரா? தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் பொறி.

(வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2005 அருள்)

கனடாவில் எதிர்வரும் வாரம் நடைபெற இருக்கும் சிறீலங்கா தினத்தினை எந்த ஒரு தமிழ்ப் பொதுமகனும் ஆதரிக்கக் கூடாது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுவர். விசேடமாகத் தமிழர்கள் இந்த நிகழ்வை முற்று முழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தாய்நிலம்; தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுகின்றது. இலங்கைக்கான கனடா நாட்டுத் தூதுவரான புூலோகசிங்கம் என்பவரால் மிகவும் தந்திரமான முறையில் நடாத்தப்படும் இந்த நிகழ்வில் தமிழ் மக்களைக் குறிவைத்து ஒரு அரசியல் தந்திரம் அரங்கேற்றப்பட இருக்கிறது. ஏதிர்வரும் 20 திகதி நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் தமிழர்கள் தொடர்பான தகவல்கள் சிலவும் தாய்நிலத்தமிழர் பேரவை சேகரித்துள்ளது. இவர்கள் இன்றைய தமிழர் அவலங்களையும் கடந்த கால தசாப்தத்தையும் உணராத வரலாறு தெரியாத சிங்களத்தின் அடிவருடிகளாகவே தாய்நிலத் தமிழர்கள் கருதுகின்றார்கள். இந்த நிகழ்வு சிறப்புற நடைபெறுவது பலத்த சந்தேகத்தின் மத்தியில் இருப்பதாகக் கனடா நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றது. அக்கினி என்ற இசைக்குழு தமிழர்களைக் கலாச்சார சீர்கேடான விதத்தில் அன்றைய தினம் நடாத்த இருக்கிறது. இந்த இசைக்குழுவானது கனடாவில் உள்ள இந்தியத் தூதுவராலயத்தின் நிதியில் முற்ழுமுழுதாக இந்தியர்களால் நடாத்தப்படுவது. கரிஸ் றாகவேந்திராவின் தகப்பனாருக்கும் அக்கினி இசைக்குழு இயக்குனரான இந்தியப் பெண்மணிக்கும் (அவருடைய தொலைபேசி இலக்கம் 001 905-470-8946 ) இடையில் நீண்டகால உறவு இருக்கிறது. இதனை ஒரு தந்திரமாகப் பயன்படுத்தி இந்தியத் தூதுவராலயத்தின் உதவியுடன் கரிஸ் றாகவேந்திராவைக் கனடா நாட்டின் இலங்கை தூதுவராலயம் அழைக்கிறது.

அத்துடன் அக்கினி இசைக்குழுவினரையும் இந்தியத் தூதுவராலயம் புூலோகசிங்கத்திற்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்கிறது. இவற்றை வைத்துக் கனடாவில் அரங்கேற இருக்கு தமிழர்களுக்கு எதிரான பாரிய அரசியல் நாசகார வேலைகளுக்குப் புூலோகசிங்கம் மனோ கணேசன் றாம் றாமச்சந்திரன் ஆகியோர் எதிர்காலத்தில் பதில் தரவேண்டி ஏற்படும்.

http://www.nitharsanam.com/?art=11332

Link to comment
Share on other sites

ரொறன்ரோ நகரில் இம்மாத இறுதியில் ஒரு தமிழ் அழகுராணிப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த அழகு ராணிப்போட்டியினை ரொறன்ரோவை அண்டிய மார்க்கம் நகரில் இயங்குகின்ற ஒரு தமிழ் அழகுபடுத்தும் நிலையம் ஒழுங்கு செய்கின்றது. இவ்வியாபாரா நிலையத்தைப் பொறுத்த வரையில் இந்நிகழ்வு மிகவும் சக்தி வாய்ந்த விளம்பரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எனினும் சமுதாய கலாச்சார கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது இந்நிகழ்வானது ஒரு ஆழ்ந்த தாக்கத்தினை புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளைய சந்தியினரில் ஏற்படுத்தப் போகின்றது என்பது புலனாகும்

Link to comment
Share on other sites

கனடா சென்று வந்த பலதமிழர்கள் கனடாவில் எப்படி எப்படி எமது இலங்கைத் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என சொல்லக்கேட்டுள்ளேன். உதாரணமாக தமிழில் பெயர்ப்பலகைகள் தமிழ்ப்பாடசாலைகள் போன்றன.

முழுமையாக கனடாபில் வாழும் தமிழர்களின் சாதனைகளை யாராவது தொகுத்து எழுத முடியுமா. எந்தெந்தத்துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். குறைகள் இப்போதைக்கு வேண்டாம் நிறைகளை மட்டும் எழுதுங்கள். மற்ற தாய் நாடு மற்றும் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது எடுத்துக்காட்டாக அமையும். பெருமையைக்கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா சென்று வந்த பலதமிழர்கள் கனடாவில் எப்படி எப்படி எமது இலங்கைத் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என சொல்லக்கேட்டுள்ளேன். உதாரணமாக தமிழில் பெயர்ப்பலகைகள் தமிழ்ப்பாடசாலைகள் போன்றன.

முழுமையாக கனடாபில் வாழும் தமிழர்களின் சாதனைகளை யாராவது தொகுத்து எழுத முடியுமா. எந்தெந்தத்துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். குறைகள் இப்போதைக்கு வேண்டாம் நிறைகளை மட்டும் எழுதுங்கள். மற்ற தாய் நாடு மற்றும் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது எடுத்துக்காட்டாக அமையும். பெருமையைக்கொடுக்கும்.

நிச்சயமாக முடியும்.. ஆனால் கொஞ்ச கால அவகாசம் தேவை..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கனடாவில் பெருவெற்றியடைந்த ‘கொண்டாட்டம்’ வர்த்தக நிகழ்வு

[செவ்வாய்க்கிழமை, 6 செப்ரெம்பர் 2005, 19:46 ஈழம்] [புதினம் நிருபர்]

கனடிய தமிழ் ஊடகங்களான சி.எம்.ஆர் மற்றும் ரி.வி.ஐ. இணைந்து வழங்கிய கொண்டாட்டம் பல்கலாச்சார வர்த்தக நிகழ்வு, மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ இன்ரநஷனல் சென்ரரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல ஆயிரம் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

செப்ரம்பர் 3ம், 4ம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டம் நிகழ்வு, பெருந்திரளான மக்களின் வருகையையும், ஆதரவையும் அடுத்து, மூன்றாவது நாளாக திங்கட்கிழமையும் நடைபெற்றது.

பல்கலாச்சார வர்த்தகச் சாவடிகள் உட்பட, சிறுவர்களுக்கான களியாட்டங்கள், கேளிக்கை வினோத நிகழ்ச்சிகள் மற்றும் பல்கலாச்சார இசை நிகழ்ச்சிகள், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றுடன், மிக கோலாகலமாக இடம்பெற்றன.

For more info: Click Here

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபன் அண்ணா, கேணல் சங்கர் அண்ணா, கேணல் ராஜு அண்ணா , லெப். கேணல்களான குமரப்பா, புலேந்திரன் மற்றும் பன்னிரு வேங்கைகள், 2ம்.லெப. மாலதி அக்கா, மற்றும் விக்ரர் அண்ணா ஆகியோர் செப்ரம்பர் ஒக்ரேபர் ஆகியமாதங்களில் மிகவும் குறைந்த நாட்கள் இடைவெளியில் வீரச்சாவடைந்ததனால் அவர்களின் தனித்தனி தினங்களில் நினைவுகூருவதற்குப் பதிலாக அனைவரினையும் ஓருதினத்தில் நினைவுகூர்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா ரொரன்ரோவில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் (செப்ரம்பர்-28 ) ஏற்ப்பட்ட வாகன விபத்தில் இரு தமிழர்கள் கொல்லப்பட்டனர். வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டவர்களாவார். வாகனத்தை அதிவேகமாக செலுத்தியதே இவ்விபத்துக்கு காரணம் என அறிப்படுகின்றது. கார் விபத்து இடம் பெற்றவுடன் கார் தீ பிடித்து எரியத்தொடங்கியதாகவும். இருவரது உடல்களும் கருகிபோனதால்.. நேற்று மதியம் வரை அடையாளம் காணப்படமால் இருந்ததாகவும் அறியப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கஜன் என்று அறிகியபப்டுகின்றது. இது பற்றி காவல் துறையினர் தெரிவிக்கையில்: இச்சம்பவம் லைன் மாற்றும் போது அவர்கள் தமது கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றனர். என தாம் நம்புவதாக சொன்னார்கள்.

050928_crash_warden_250.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அருவி... R.P.I.. :roll:

கனடாவில் இது தமிழருக்கு போதாத காலம் போல.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.