Jump to content

நீண்ட நாளைக்குப் பின் வணக்கம்


Recommended Posts

நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம்

எல்லாருக்கும் வணக்கம்.

Link to comment
Share on other sites

நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம்

எல்லாருக்கும் வணக்கம்.

வாங்கோ வணக்கம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தீர்கள்?

Link to comment
Share on other sites

:( கொஞ்சகாலமா எங்கட பக்கம் இன்ரநெற் பாவிக்கிறது கொஞ்சம் கஸ்டம் அதுதான் யாழ் பக்கம் வரல :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கொ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ சீனியர் இவ்வளவு காலமும் எங்க இருந்திங்கள் ...........பரவாயில்லை வாங்கோ :wub:

Link to comment
Share on other sites

வணக்கமண்ணா.

எல்லாம் பறிபோகின்ற நேரத்தில மூத்த உறுப்பினர் வந்திருக்கிறீர்கள்.

மனதுக்கு ஆறுதலாக நான்கு கருத்து எழுதுங்களண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்துகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மயூரன் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருகைக்கு மகிழ்ச்சி ........மாற்றங்களையும் அனுசரித்து உங்கள் கருத்தையும் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக

Link to comment
Share on other sites

வாங்கோ எப்பிடி இருக்குறீங்கள்? எங்க கனநாளா ஆளைக் காணேல்ல, இன்னமும் உங்கதானோ இருக்குறீங்கள்? நானுன் நினச்சன் வான் கீன் அனுப்பிக் கூட்டிக்கொண்டு போட்டாங்களாக்குமெண்டு,,,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.