Jump to content

லண்டன் தமிழர்களின் கவனத்திற்கு ...


Recommended Posts

WE ARE WRITING THIS TO BRING IT TO THE ATTENTION OF ALL TAMILS IN LONDON.

The Srilankan High Commission in London is now applying new techniques to abolish the Tamil’s activities against the Srilankan government and to block the support for the Tamils from the labour MPs.

Recently we have come to know that there was a srilankan Government Agent, in harrow MPs office working actively and closely with MPs, and she put her maximum effort to impede the MPs from helping Tamils and Tamil activities.

The person has been identified as a Sinhala speaking Muslim lady, whose name is Karima, who is also a relative of one of the minister in the srilankan government. She has been cited in different labour offices in harrow area. She has also participated in different protest arranged by the Srilankan high commission in London.

When we made the investigations we found that, the lady who was joined as a Voluntary worker in the harrow west MP’s office and she managed to make contacts with other MPs around harrow. We also understand she is making efforts to become a Counsellor. We understand she has planned to stand in Rayners Lane area in the local election.

If you are living in Harrow area Please express your concerns to your local MP. And also encourage others in your area to do so.

PLEASE FORWARD THIS MAIL TO EVERY ONE

(There might be similar attempts being made in other parts of London. So please be vigilant.)

Link to comment
Share on other sites

... அறிந்த வரை ... இந்த பிரித்தானியாவிளுள்ள சிங்கள அரசின் தூதரகத்திற்க்காக உளவு வேலைகளிலும், சதி வேலைகளிலும் ஈடுபடும் "கரிமா" எனும் இம்முஸ்லீம் பெண்மணி கரோ பகுதியிலுள்ள சில தமிழ் கவுன்ஸிலர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும், அவர்களது வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருங்கி விட்டார் என்றும், தமிழ் தேசியத்துக்கு ஆதரவாளராக தன்னை காட்டி பாசாங்கி செய்யும் இவர், இவர்கள் மூலம் தமிழ் தேசிய செயற்பாடுகளை பெற முயல்வதாகவும் தெரிகிறது.

...... கரோ பகுதி தமிழ் கவுன்ஸிலர்கள் அவதானம். போலிநட்பு எனும் வலையில் வீழ்ந்து, எம்மின அழிவிற்கு துணை நிற்காதீர்கள் ......

Link to comment
Share on other sites

சிங்கள தூதரக உளவாளியும் ஒட்டுக்குழு அரசியல்வாதியுமான, ஈஸ்ராம் கவுன்ஸிலர் போல் சத்தியநேசனுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பிருக்கிறதாம்.

மு.கு: ஒட்டுக்குழு அரசியல்வாதி போல் சத்தியநேசன் பெண்கள் என்றால் இரங்கும் தன்மை கொண்டவராம். அதிலும் திருமணமான பெண்கள் என்றால் கேட்கத்தேவை இல்லையாம்.

Link to comment
Share on other sites

கரோ பா.உ கரத் தோமஸின் அண்மைக்கால கூத்துகளுக்கு பின்னணியில் இப்பெண்மணி தானோ காரணம்?????? இப்பெண்மணியை கரோ பகுதி ஒரு கவுன்ஸிலரின் வீட்டு நிகழ்வில் கண்டிருக்கிறேன்!!

....... "எந்தப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளதோ??? யாமறியோம் பராமரமே/அல்லாவே" ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு ஆயூதம் வழங்கும் மன்மோகன் சிங்கும் இலண்டன் வருகிறார்

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் லண்டன் பயணம்.

லண்டன்: லண்டனில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இங்கிலாந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. பிரதமரின் பயணத்திட்டம் குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

-குமுதம்

Link to comment
Share on other sites

தமிழ்மக்களே மிக விழிப்பாகவும் இரகசியம் காப்பவர்களாகவும் இருங்கள் எப்போதும்...

இலங்கை எப்போதும் எமது விடுதலையையும் அதற்கு வெளி நாடுகளின் ஆதரவுகளை இல்லாமல் செய்வதற்கு

பலகாலமாக பலவிதமாக திட்டங்களை செயல்படுத்துகிறது...அன

இலண்டனில் நடந்த ஊர்வலத்தில் கூட குழப்பத்தை தூண்டமுயற்சி செய்துள்ளது... தமிழ் ஆக்களையே கூலியாக அனுப்பியது..

வெளி நாடுகளின் பணங்களிலில் பலவிதமான வேலைகளை வெளி நாடுகளில் தூதரங்களினூடக செய்கிறது..

எனவே எமது மக்கள் கவனமாக கையாள வேண்டும்..

இந்த பெண் பற்றிய உளவாளி விடையத்தை ஆங்கில எம் பி களிற்கு கவனமாக இருக்க எச்சரிக்க வேண்டும்.. இலங்கை துதரக கையாள் என சொல்லி வைக்க வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை மச்சான் (இவள் பாவியின்ரை குடும்பத்திலை மூத்த வடி) உங்கைதான் முப்பது வருசமாய் குப்பைகொட்டுறான்.

இப்பிடியான அவலச் செய்தியை அணுகுண்டு போட்டுச் சொன்னாலும் அவனுக்கு கேக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.