Jump to content

நான் புதியவள்


Recommended Posts

Nan yarl inayaththitku muttilum puthiyaval.........inke thamilil eppadi ezhuthuvathu endru yaravathu kooruveerkala?

வாங்கோ மீரா.. உங்களை வர வேற்குறோம்... உங்களுக்கு இந்த இணைப்பு உதவியாய் இருக்கும் என்று நினைக்குறேன்.. நன்றி

http://ezilnila.com/tane/unicode_Writer.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மீரா சுதன் ............வருக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மீரா சுதன் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி வாருங்கள் களத்திற்க்கு :unsure::o:rolleyes:

Link to comment
Share on other sites

Nan yarl inayaththitku muttilum puthiyaval.........inke thamilil eppadi ezhuthuvathu endru yaravathu kooruveerkala?

நல்வரவு வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nan yarl inayaththitku muttilum puthiyaval.........inke thamilil eppadi ezhuthuvathu endru yaravathu kooruveerkala?

வணக்கம் மீராசுதன் அவர்களே! உங்கள் வரவால் யாழ்களம் வளம் பெறட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் :icon_mrgreen: , வாங்கோ மீராசுதன் .

Link to comment
Share on other sites

http://www.youtube.com/results?search_type...on+TVO&aq=f

என்னை வரவேற்ற உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், நிலாமதி தவறாக நினைக்க வேண்டாம் தமிழில் எழுத வழி தேடிக்க்கொண்டு இருந்த படியால் பதில் போடவில்லை, மன்னிக்கவும், சுஜி இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

வாங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் மீரா சுதன் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வணக்கம் வாருங்கள் உள்ளுக்க ஆமா நீங்கள் மீராவா இல்ல சுதனா. இல்ல இரண்டும் ஓராளா

சரி சரி இதெல்லாம் நேக்கு எதற்கு வாருங்கள் நண்பரே

Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம் வாருங்கள் உள்ளுக்க ஆமா நீங்கள் மீராவா இல்ல சுதனா. இல்ல இரண்டும் ஓராளா

சரி சரி இதெல்லாம் நேக்கு எதற்கு வாருங்கள் நண்பரே

வணக்கம் சேகுவரா .......இரண்டுமே ஒருவரின் பெயரென்பது பொருந்தும்.மிக்க நன்றி மாயவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

haha meera neengalum ennoda case :lol: kandu pudichaachu maadu tan michama pidikka kidakku :)

Link to comment
Share on other sites

வணக்கம் மீராசுதன்

நல்வரவுகள்.

Link to comment
Share on other sites

வருக வருக வழமுடன் வருக எமக்கெல்லாம்

தருக தருக உங்கள் கருத்தினைத்தருக.

நட்புடன்

சங்கிலியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: வருக வருக
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக வருக என்று வாரவேற்கின்றேன் தங்கள் வரவு நல் வரவு ஆகுகா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மீசு

புதியவளே அன்றி புதிரானவளில்லையே..புனைபெயரில

் வரவில்லை என்று புரிகிறது...புன்னகையை காட்டி புது தென்பை கொடு புகுந்த வீடு (யாழ் இணையம்) உன்னை பூவாகப் போற்றும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவே

உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

தோள் சேர்ப்போம் , எம் மக்களின் அமைதி வாழ்வுக்காய் ஒரு துளி சேர்ப்போம் .

செயலால் ஒரு சேதி சொல்ல உங்களையும் அழைக்கிறேன்

நன்றி

அன்புடன் ரகு PAS ( 0041 76 3888 101)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nan yarl inayaththitku muttilum puthiyaval.........inke thamilil eppadi ezhuthuvathu endru yaravathu kooruveerkala?

வணக்கம் மீராசுதன் அவர்களே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.