Sign in to follow this  
Mathan

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]

Recommended Posts

1. செய்திகள்: தமிழீழம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

2. ஐரோப்பாவில் புதிய தமிழ் தொலைக்காட்சி எனும் தலைப்பு புலம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

* -கள உறுப்பினருக்கு மட்டும்- பகுதியில் இருந்த -தீபாவளி நல்வாழ்த்துக்கள்- என்ற தலைப்பு . -வாழ்த்து/பாராட்டு- என்ற பகுதியில் இருந்த -தீபாவளி வாழ்த்துக்கள்- என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

* செய்திகள் : தமிழீழம் பகுதியில் "ஆஸ்பத்திரியில் கொல்லப்பட்டோர்" என்று இரு தலைப்புகள் இருந்தபடியால் ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

பம்பலபிட்டி இந்துவின் இணையதள பகுதியில் இருந்த ஒரு சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

* கள வசம்புவின் உறவினர், இராணுவ/ஒட்டுக்குழுக்களினால் படுகொலை! என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

* அறிமுகம் பகுதியில் இருந்த தலைப்பு மாற்றப்பட்டு செய்திகள்:தமிழீழம் பகுதியில் கால அவகாசம் முடிவுற்றது - தமிழ்ச்செல்வன் என்ற தலைப்பிட்டு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

கால அவகாசம் முடிவுற்றது - தமிழ்ச்செல்வன்

ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தமையால் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites
Situation Report By Iqbal Athas & D.B.S என்ற தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"சந்தர்ப்பம் கிடைத்தால் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்?" தலைப்பில் இருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

கள உறுப்பினருக்கு மட்டும் பகுதியில் தகவல் சொல்லுங்கள்(விளையாட்டு) என்ற தலைப்பு பூட்டப்பட்டுள்ளது.

தகவல் சொல்லுங்கள்(விளையாட்டு) என்ற தலைப்பில் 5 பக்கம் அரட்டை தொடர்ந்ததினால் அந்த தலைப்பு பூட்டப்பட்டுள்ளது.

இந்த தலைப்பில் ஜமுனா எழுதய கருத்து நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites
தீபாவளி வாழ்த்துக்கள் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

1. மாநில கட்சிகளின் அங்கிகாரம் எனும் தலைப்பு அரசியல்/பொருளாதாரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

2. பம்பலபிட்டி இந்துவின் இணையதளம் பகுதியில் இருந்து ஒரு சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

பம்பலப்பிட்டி இந்துவின் இணையம் பற்றிய தலைப்பில் நடைபெற்ற கருத்து பரிமாற்றங்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு சமுதாயம் பிரிவில் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி: கருத்து பகிர்வு எனும் தலைப்பில் இடப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

நரகாசுரனுக்கு அஞ்சலிகள் எனும் தலைப்பில் விவாத்தை திசை திருப்பும் விதமாக/ சர்ச்சைகுரியதாக இருந்த சொல சொற்பதங்கள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் தலைப்பை விட்டு நீங்கி எழுதப்பட்ட கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

1. இளைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. நரகாசுரனுக்கு அஞ்சலிகள் எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

"கருணாவின் கட்சி அரசுடன் சேர்ந்து அமைச்சர்களாவளாம்-லங்காதீப" கருத்தில் இருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"போரா சமாதானமா....??? இறுதி எச்சரிக்கை.... " எனும் கருத்து தமிழீழம் செய்திகள் பகுதியில் இருந்து தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites
அறிமுகம் பகுதியில் ஆங்கிலத்தில் பதிந்த 3 தலைப்புகள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

அரசியல்வாதியாக மாறும் ஆயர் எனும் தலைப்பு நீக்கப்பட்டு, நிபந்தனையற்ற பேச்சு - யாழ் ஆயர் வரவேற்பு என மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் அத் தலைப்பும் சில சச்சரவுகளைத் தவிர்ப்பதற்காக மூடப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

அரிய மென்பொருட்கள் தலைப்பில் இருந்த கலந்துரையாடல்கள் "அரிய மென்பொருள் தொடர்பான வினாக்கள் விடைகள்." என்ற புதிய தலைப்புக்கு மாற்றப் பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

"பேரியல் அஸ்ரப்" - 21ம் நு}ற்றாண்டின் கண்ணகி.

எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

google.com அதிகம் தேடப்பட்ட சொல் தமிழ்எனும் தலைப்பு இணையம் பகுதிக்கு நகர்த்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites
அறிமுகம் பகுதியில் , hi, thanks friendsssssss என்ற தலைப்பு புதிஜவனின் அறிமுகத் தலைப்புடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"ஜெயதேவன் மனந்திறந்து மக்கள் மத்தியில்" மற்றும் "உனக்கென்ன வேலையடி...??? (பேரியல்)" ஆகிய தலைப்புக்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

A Sinhalese in LTTE team - Tamil in Govt. team

ttn, ibc பெயர்தான் மட்டும் ஆங்கிலத்தில்!!!!

ஆகிய இரண்டு கருத்துக்களும் சில குழப்பங்களையும், சச்சரவுகளையும் தவிர்க்கும் நோக்கில் நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

"ஜெனிவா பேச்சில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஊடகங்களின் நடத்தை" கருத்தில் இருந்து பிறேம் எழுதிய ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

புலிகளின் ஏவுகணை கிபீரை வீழ்த்தியதா? -அருஸ் (வேல்ஸ்)-ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு! | இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 21 பேர் குணமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/79148
    • முஸ்லீம் தமிழர்கள் கொவிட் 19 இனால் இறப்பதையும் மதத்தால் இறுகப்படிந்த  சம்பிரதாயங்களை புரிய மறுப்பதன் விளைவுகள். 
    • கோப்ராவோடு வாழலாம் கொரோனாவோடு வாழேலாது.பாருங்கள். .....!   🐍
    • முருங்கை இலை சாறை தினமும் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்    
    • பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா குறித்த பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது, கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களை தாக்கிய கும்பல்   இந்தூர்:   இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து களப்பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என பரிசோதனை செய்கின்றனர்.    ஒரு சில இடங்களில் மருத்துவர்களின் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன், அவர்களை தாக்கவும் செய்கின்றனர். பரிசோதனைக்கு வரும்படி அறிவுறுத்தினாலும், நோயின் தீவிரத்தை அறியாமல் அலட்சியமாக இருப்பதுடன், அரசாங்கத்தை குறை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.       இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் தாட் பட் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா? என டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். 3 டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் என 5 பேர் அங்குள்ள மக்களிடம், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் குறித்து கேட்டறிந்தனர்.   இது அங்கிருந்தவர்களை ஆத்திரமடையச் செய்தது. டாக்டர்கள் மீது பெரிய கற்கள் மற்றும் கம்புகளை வீசி தாக்கி விரட்டியடித்தனர். வன்முறைக் கும்பலிடம் இருந்து சுகாதாரக் குழுவினரை போலீசார் மீட்டனர். அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறைக் கும்பல் தாக்கியதில் 2 பெண் டாக்டர்கள் பலத்த காயமடைந்தனர்.    டாக்டர்களை குறுகலான தெருவில் அந்த கும்பல் துரத்தி தாக்குவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களின் கடமையை அவமதிப்பதுடன், வைரஸ் பெருந்தொற்று பரவ வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது.    மத்திய பிரதேசத்தில் 90க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.maalaimalar.com/news/topnews/2020/04/02142342/1383832/Coronavirus-Health-Officials-Attacked-By-Locals-In.vpf