• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Mathan

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]

Recommended Posts

1. இது எம் காலம் எனும் தலைப்பில் செய்திகள் : தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட கவிதை கவிதை/பாடல்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

2. வங்காலையில் கடலில நடைபெற்ற மோதல் பற்றிய இரண்டு தலைப்புக்களும் ஒன்றாக்கப்பட்டுள்ளது.

3. The basic question is, if not now, When? எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனும் தலைப்பு அவரது வேண்டுகோளுக்கு இணங்க நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

A9 வீதி மீண்டும் திறப்பு எனும் தலைப்புடன் தொடர்புடைய செய்திகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

> http://www.yarl.com/forum3/index.php?showtopic=15753

Share this post


Link to post
Share on other sites

"சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா!" கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"தமிழ்த் தொலைக்காட்சி இணையம்" எனும் கருத்துப்பிரிவு தமிழ் ஊடகங்கள் என மாற்றப்பட்டுள்ளது.

"இணைத்தலமை நாடுகளுக்குள் பிரிவா?" ஏற்கனவே களத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் தமிழினீ இணைத்த செய்த நீக்கப்பட்டுள்ளது.

செய்திகள்: தமிழீழம் பிரிவில், முற்று முழுதாக ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட பல செய்திகள் பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

செய்திகள் தமிழீழம் பிரிவில் மாற்றங்கள்

1) கிளிநொச்சியில் குண்டுவீச்சு தொடர்பாக ஒரே செய்தி தவறுதலாக இருமுறை இணைக்கப்பட்டதால், இரண்டாவதாக இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

2) முற்றுமுழுதாக ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று பிறமொழி ஆக்கங்கள் பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

3) நம்பகமற்ற இணையத்தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட செய்தி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

பிபிசியில் வந்ததாக வசம்புவால் இணைக்கப்பட்ட செய்தியொன்று நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"மோசமான புற்றுநோயால் அன்டன் பாலசிங்கம் பாதிப்பு?" கருத்தில் டானியல் எழுதிய கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"மோசமான புற்றுநோயால் அன்டன் பாலசிங்கம் பாதிப்பு?" கருத்தில் டானியல் எழுதிய கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

பகுதியில் இருந்து ஏனைய உறுப்பினர்களால் எழுதப்பட்ட சில கருத்துக்கள் முற்றாக நீக்கப்பட்டும், 2 கருத்துக்கள் கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டும் உள்ளது

Share this post


Link to post
Share on other sites

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இருந்து 2 தலைப்புகள் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

700 பேருக்கு கருணாவின் 12 முகாம்களில்

கிழக்கின் யுத்த சூனியப்பிரதேசத்தில் இராணும் தாக்குதல்

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

Share this post


Link to post
Share on other sites

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இருந்து மேலும் ஒரு தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15865

Share this post


Link to post
Share on other sites

வாகரையில் படையினர் 500 மீற்றர் தூரம் விரட்டியடிப்பு கருருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

நகைச்சுவை பகுதியில் அந்நியன் எழுதிய ஒரு விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இருந்து ஒரு தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15925

Share this post


Link to post
Share on other sites

1.காதலிப்பவர் vs விருப்பமானவர்எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கருத்துக்களும், அவற்றிற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: கருத்து களத்தின் பிற மொழி ஆக்கங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஆங்கிலத்தில் எழுதப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது களத்தில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2. Cocaine in a homemade submarineஎனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கருத்து பகுதியில் இருந்த வணக்கம் (மஞ்சுளாவின் அறிமுகம்) என்ற தலைப்பு அறிமுகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16055

Share this post


Link to post
Share on other sites

பார்ப்பான மணிசங்கர் ஐயர் என்ற தலைப்பு சிறப்பு விவாதங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16073

Share this post


Link to post
Share on other sites

கிருபாகரன்

1. இணைத்த சினிமா பகுதியில் இணைத்த தமிழ் பாடல் எனும் ஆங்கில தலைப்பு பொழுதுபோக்கு பகுதியில் இருந்த கேட்டதில் பிடித்தது எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. சினிமா பகுதியில் இணைத்த விடயத்துக்கு தமிழில் புகைத்தலுக்கு தடை என மாற்றப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

தமிழீழ தனியரசில் 'தலித்' நிலை என்னவாகும்? கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

லண்டனில் மாவீரர் நாள்????????..... சச்சரவுகளைத் தவிர்க்கும் நோக்கில் கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளதுடன், கருத்தும் மூடப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

"பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் கொரியாவுக்கு அனுப்புவேன்..." கருத்து மூடப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

செய்திகள்;தமிழீழம் பகுதியில் இருந்த " Norway says Sri Lanka report on mediator is "lies" என்ற தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

சுதந்திரத் தமிழீழம்; பெற்றால் தான் மகிழ்ச்சியடைவேன் என தமிழக முதல்வர் மு.கருணாநிதி

இதே செய்தியை ஏற்கனவே தல இணைத்திருப்பதால் இரண்டாவதாக பரணி இணைத்த செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

இதே செய்தி மூன்றாவதாக YARLVINO வினால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏற்கனவே இருப்பதால் மூன்றாவதாக இணைக்கப்பட்ட செய்தியும் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"டக்ளஸையும், கருணாவையும் தமிழருக்கு எதிராக முடிசூட்டியிருக்கின்றார் ஜனாதிபதி" கருத்தில் இருந்த Daniel எழுதிய கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நல்ல கலை உணர்வுகொண்ட தாய்க்கு ஆழ்ந்த இரங்கல்   
    • கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது. முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர். ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ், வவ்வால் மூலமாகப் பரவியிருக்கும் எனப்படுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளில் பலரும் வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகளைச் சாப்பிடுவதை வலுவாக எதிர்த்து வீடியோ பதிவிட்டனர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், ஏன் வவ்வால் போன்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.   சீனாவில் கோவிட்-19 தொற்று குறைந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக சந்தைகளில் வவ்வால், நாய், பூனை உள்ளிட்ட பல விலங்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் பல பகுதிகளில் சிறப்பு சலுகையில் நேற்று பல மாமிசங்கள் விற்கப்பட்டது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னதாக எவ்வாறு சந்தைகள் இயக்கப்பட்டதோ அதேபோல் தான் இப்போதும் உள்ளது. ஆங்காங்கே சிறிய சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் கொரோனா ஓய்ந்துவிட்டது இனிமேல் இது வெளிநாட்டினர் பிரச்னை என அங்குள்ள ஒருவர் கூறினார். கொரோனா, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என சீனா தெரிவித்தது. இப்படியாக சீனா-அமெரிக்கா இடையே சர்ச்சை வெடித்தது. அமெரிக்கச் செய்தியாளர்களை வெளியேற்ற சீனா முடிவு செய்வது என இக்கொடிய நோய்த் தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.   https://www.dinamalar.com/news_detail.asp?id=2512201
    • லண்டன்: ஜூன் 29ம் தேதி லண்டனில் துவங்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பிரிட்டனில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 1990களுக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றது. கடைசியாக் இரண்டாம் உலகப் போரின்போது விம்பிள்டன் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஜெர்மன் டென்னிஸ் பெடரேஷன் துணை பிரஸிடண்ட் டிர்க் ஹார்டோர்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூன் 29 1945ம் தேதி நடக்க இருந்த கிராண்ட் ஸ்லாம் போட்டி இரண்டாம் உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டபோது டென்னிஸ் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த விம்பிள்டன் நிர்வாகிகள், அடுத்த புதனன்று நடக்கவுள்ள கூட்டத்தில் இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகள் நடக்குமா, நடக்காதா என இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் பல நாட்டு வீரர்கள் பிரிட்டன் வந்து சேருவது சாத்தியமற்றது. எனவே விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2512215
    • பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர். காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.      
    • கொரோனா நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் புதிய சுவாச கருவி ஒன்றை மெர்சிடிஸ் பார்முலா ஒன்னில் இடம்பெற்றுள்ள (Mercedes Formula One) குழுவினர் ஒரே வாரத்தில் உருவாக்கி உள்ளனர். இந்த கருவி இப்பொது லண்டன் மருத்துவமனைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. CPAP எனப்படும் Continuous Positive Airway Pressure கருவி ஏற்கனவே சீனா மற்றும் இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. வென்டிலேட்டர் தேவையின்றி, அதிக அழுத்தம் வாயிலாக காற்றையும், ஆக்சிஜனையும் இந்த கருவி வாயிலாக கொரோனா நோயாளிகளின் நுரையீரல்களுக்குள் செலுத்த முடியும். இந்த CPAP தொழில்நுடபத்தை மேம்படுத்தி அந்த குழுவினர் 100 சுவாசக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். விரைவில் தினமும் 1000 கருவிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே போர்டு, ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள அமைப்பு ஒன்றிடம் 10 ஆயிரம் வென்டிலேட்டர்களுக்கான ஆர்டரை பிரிட்டன் அரசு வழங்கி உள்ளது. https://www.polimernews.com/dnews/105373/கொரோனா-நோயாளிகளுக்கான-CPAP-சுவாச-கருவி..!