Jump to content

மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்


Recommended Posts

  • Replies 534
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கொடியில் இருமலர்கள்

http://img49.imageshack.us/img49/484/03112...180070012wq.jpg

நன்றி தினமலர 03-11-2005

Link to comment
Share on other sites

ரசிகை படங்கள் நல்லாயிருக்கு... ரசிக்க கூடியதாய் இருக்கு.... நன்றிகள்...

அப்பாட ஒரு வசனம் எழுதியாச்சு

Link to comment
Share on other sites

படங்கள் ரம்மியமா இருக்குது, நன்றி ரசிகை.

அதில சின்ன பாலங்களில் நடந்து போவதை நினைத்தால் கால்கள் கூசுவதை போல ஒரு உணர்வு.

இலங்கை மலையகம் பகுதிகளில் ஆற்றுக்கு மேலான தொங்கு பாலங்களில் நடந்த போதும் இப்படி உணர்ந்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் Üட அனுப்பெலதாம் கருத்து எழுதவேணும்

sneha36fb.jpg

sneha64je.jpg

tnsneha8ko.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்துப் படங்களையும் இப்போது மீண்டும் பார்த்தேன். அருமையான படங்கள்!

இணைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

காற்றிலாடும் பனைமரங்களையும், சந்திரனையும் பார்க்கும்போது இதயத்துள் உண்மையில் என்னவோ செய்கிறது.

நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கும் போது அழகாகவும் அதேவேளையில் சிறிது அச்சமாகவும் இருக்கின்றது.

கீழே வீழும்போது இத்தனை அழகாக இருக்கும் இந்த நீர்தானே மேலே எழுந்துவந்து அத்தனை கொடுமைகளையும் செய்தது என்று எண்ணவும் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

1scenery287gb.jpg

1scenery293rf.jpg

1scenery306ts.jpg

1scenery335zz.jpg

1scenery372ah.jpg

1scenery398gf.jpg

1scenery409gf.jpg

1scenery410gh.jpg

1scenery450zb.jpg

1scenery477cv.jpg

1scenery439wd.jpg

இடம் southeast Alaska எண்டு போட்டுருந்தது வடிவாய் தெரியவில்லை..

மேலும் விவரங்களுக்கு இந்த லிங் பார்க்கவும் ...

http://theaimeeo.com/contactus.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எதாவது கண்காட்சில சுட்டதா என்ன..??? எல்லாம் ஒரே ரின் மயமாய் இருக்கு....

இருக்கலாம் எனக்கு போவேர்ட் மெயிலில் வந்தது :P

Link to comment
Share on other sites

படங்கள் அழகாயிருக்கு இணைத்தமைக்கு நன்றி ரசி அக்கா...

ம்ம் ரின் போல தான் தெரியுது .. நல்ல வடிவாய் அடுக்கியிருக்கினம்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படங்கள் ரசிஅக்கா நன்றி இங்கு இனைத்தமைக்கு ஆமாம் இதெல்லாம் எங்கு எடுக்கிறிங்க :P

Link to comment
Share on other sites

படங்கள் நன்றாக இருக்கின்றது.

இந்த டின்கள் எல்லாம் சின்னப்பு பாவித்தவையா...? ? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படங்கள் ரசிஅக்கா எல்லாப்படங்களும் மரத்தில் தானே செய்திருக்கு மிகவும் அருமையாக இருக்கு

Link to comment
Share on other sites

நன்றி இரசிகை,

எல்லாப்படத்தையும் சுட்டாச்சு, :):)

இந்தப் படங்களைப் பார்க்கும் போது கதிர்காமம் போகும் வழியில் தென்னிலங்கையில் இப்படி மரத்தினாலான பொருட்களை வைத்திருப்பார்கள் அதுதான் ஞாபகம் வந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.