Jump to content

என் கேள்விக்கென்ன பதில்?


Recommended Posts

சரியான விடை நிழலி. பாராட்டுக்கள்.

கண்டம் துண்டமாக கரியை தின்பேன், கண்கள் இல்லாது காதம் செல்வேன்,தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பேன்,குரல் இல்லாமல் கூச்சல் போடுவேன்.

ரயில் (நிலக்கரியை உண்டு ஓடும் பழைய கால ரயில் ?)

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

ரயில் (நிலக்கரியை உண்டு ஓடும் பழைய கால ரயில் ?)

சரியான விடை நிழலி. பாராட்டுக்கள்.

ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை??

Link to comment
Share on other sites

  • 1 month later...

மரம்

மரம் என்பது சரியான விடை. சுட்டிக்கு காலம் கடந்த வாழ்த்துக்கள்.

ஓலைப்பூ நிறத்தாள்,ஒரு அடி வளர்ந்தாள்,கோட்டையேறிப் பார்த்தாள், குத்துப்பட்டுச் செத்தாள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மரம் என்பது சரியான விடை. சுட்டிக்கு காலம் கடந்த வாழ்த்துக்கள்.

ஓலைப்பூ நிறத்தாள்,ஒரு அடி வளர்ந்தாள்,கோட்டையேறிப் பார்த்தாள், குத்துப்பட்டுச் செத்தாள்.

யாரும் விடையளிக்க முயற்சிக்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயம் வளர்ந்த நிலையில் ..........(ஓரடி வளர பூ கிள்ளபடும்)

Link to comment
Share on other sites

வெங்காயம் வளர்ந்த நிலையில் ..........(ஓரடி வளர பூ கிள்ளபடும்)

முயற்சிக்கு நன்றி. நெற்கதிர் என்பது விடை. :)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஓராண்டு உழுதவனுக்கு ஒரு வார அறுவடை? அது என்ன?

உண்மையில் எனக்கு இதற்குப் பதில் தெரியாது! ஆனால் முன்பு வேலை இடத்தில் ஒருவர் தனது மனைவிக்குப் பிரசவ காலம் என்று ஒரு வாரம் விடுமுறையில் போனவர். போகும் போது (paternity leaveக்குப் பதிலாக) இதைத்தான் சொல்லி விட்டு போனவர்.... :D

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு இதற்குப் பதில் தெரியாது! ஆனால் முன்பு வேலை இடத்தில் ஒருவர் தனது மனைவிக்குப் பிரசவ காலம் என்று ஒரு வாரம் விடுமுறையில் போனவர். போகும் போது (paternity leaveக்குப் பதிலாக) இதைத்தான் சொல்லி விட்டு போனவர்.... :D

அதல்ல விடை குட்டி. வேறு யாராவது முயற்சிக்கிறார்களா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது வருடம் .பிறப்பு /.. வயது ../பிறந்த நாள் ..../.சுபதினம்./ஆண்டு விழா . ஏதாவது ஒன்று ......... :D

Link to comment
Share on other sites

பரீட்சை அல்லது தேர்வு???? :rolleyes:

சரியான விடை. தமிழினிக்கு வாழ்த்துக்கள்.மற்றும் விடையளித்த குட்டி, நிலாமதிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 1 month later...

சுற்றி வரும் தேரில் அத்தை மகள் இருக்கிறாள்.அத்தையுடைய அழுகுரலை அடக்கி வைக்க முடியவில்லை.அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணிகள் விமானம். :D

Link to comment
Share on other sites

செக்கு.

சரியான விடை.ஏராளனுக்கு வாழ்த்துக்கள். விடையளித்த நிலாமதிக்கும் தப்பிலிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செக்கு என்றால் என்ன ?

நீங்கள், தலைக்கு தேய்க்கிற... நல்லெண்ணையை இதில இருந்து தான் எடுக்குறது.

நல்லெண்ணை என்றால் என்ன, என்று தெரியுமா? கறுப்ஸ். :lol:

தெரியாவிட்டால் படம் போட்டு, விளக்கம் தர தயாராக இருக்கிறார் நுணாவிலான். :D

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்;

முன் எழுத்து இல் லாவிட்டால், பெண்ணே யாகும்;

பிற்பாதி போய்விட்டால், ஏவற் சொல்லலாம்;

பிற்பாதி யுடன் முன் எழுத்து இருந்தால், மேகம்;

சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி;

தொடர் இரண்டாம் எழுத்து,மா தத்தில் ஒன்றாம்;

பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா!

புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!

என்ன சொல்லென்று கண்டுபிடிக்க முடிகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதையல்

சரியான பதில் வாழ்த்துக்கள்,

ஒவ்வொரு கேள்விக்கும் இப்ப விளக்கம் தாருங்கே, கறுப்பி

eg முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.