Jump to content

அனைவரும் கண்டிப்பாகப் பார்க வேண்டிய இலங்கையின் அரசியல் கூத்து இது!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெப்படி இருக்கு

இலங்கைத் திருநாடு தற்போது ஒரு நகைச்சுவை நாடாக மாறி வருகின்றதாம்? அது உண்மை தானே? அது பற்றிய ஒரு நகைச்சுவைப் பாடல் ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன். இந்தப் பாடல் சிங்கள மொழியில் உள்ளது. அந்தப் பாடலின் அர்த்தத்தினை விட அப் பாடலில் வரும் காட்சிகளின் ஊடாக உங்களுக்கு நிறைய விடயங்கள் புரியும் என்று நினைக்கிறேன்?

எல்லோரும் றெடியோ??? கொமெடித் திரு நாட்டை எட்டிப் பார்க்க....

Link to comment
Share on other sites

இந்தப் பாடலை எழுதிப் பாடிய பாடகனை கோத்தபாய தேடிக் கொண்டிருப்பான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் இந்த பாடல் வரிகள் தர முடியுமா? :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வருத்தமான விடயம் இதில் பங்கு பற்றிய கலைஞர்கள் அநேகமாக ஏதாவது ஒரு ஆற்றில் மிதந்து கொண்டிருப்பார்கள்.

சேகுவரா இதை பண்டாக்கள் பார்க்க வழி செய்யுங்கள் புலிகளை தாக்குவது போல் தலைப்பை இட்டால் பண்டாக்கள் ஓடி ஓடி பார்ப்பார்கள். :(:(:unsure::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது சேகுவாரா . :(

Link to comment
Share on other sites

இந்தப் பாடலை எழுதிப் பாடிய பாடகனை கோத்தபாய தேடிக் கொண்டிருப்பான்..

இதை பாடிய சுனில் பெரேரா சிறீலங்காவில்தான் இருக்கிறார். இந்த சுதந்திரம் அங்கு இருக்கு.

நம்மில் ஒருவர் இங்கு செய்தாலும் .............. இருக்க விடுவார்களோ தெரியாது?

அரசியலில் உள்ளவர்கள் எருமைகள் என்பதை விட மற்றவை எனக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரணிலின் ஆட்டம் தான் கூடவாக இருக்கு, ம் நல்லாயிருக்கு

Link to comment
Share on other sites

ரணிலின் ஆட்டம் தான் கூடவாக இருக்கு, ம் நல்லாயிருக்கு

மகிந்த - ரணில் - சந்திரிகா - வீரவங்ச மற்றும் சில அரசியல்வாதிகளும்

கொள்கையில்லாமல் அணி மாறும் மந்தி...சொறி மந்திரகளையும் நக்கல் அடித்துள்ளார் சுனில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வருத்தமான விடயம் இதில் பங்கு பற்றிய கலைஞர்கள் அநேகமாக ஏதாவது ஒரு ஆற்றில் மிதந்து கொண்டிருப்பார்கள்.

சேகுவரா இதை பண்டாக்கள் பார்க்க வழி செய்யுங்கள் புலிகளை தாக்குவது போல் தலைப்பை இட்டால் பண்டாக்கள் ஓடி ஓடி பார்ப்பார்கள். :(:(:unsure::huh:

செய்திட்டா போச்சு... அனால் யாராவது இதை தமிழுக்கு மொழபெயர்ப்பு செயிரீன்களோ??

இதை பாடிய சுனில் பெரேரா சிறீலங்காவில்தான் இருக்கிறார். இந்த சுதந்திரம் அங்கு இருக்கு.

நம்மில் ஒருவர் இங்கு செய்தாலும் .............. இருக்க விடுவார்களோ தெரியாது?

நீங்கள் சொல்லுறது நூறு வீதம் உண்மை...இலங்கையிலை கருத்து, பேச்சு சுதந்திரம் மேலைத்தேய நாடுகளை விட அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பாடிய சுனில் பெரேரா சிறீலங்காவில்தான் இருக்கிறார். இந்த சுதந்திரம் அங்கு இருக்கு.

நம்மில் ஒருவர் இங்கு செய்தாலும் .............. இருக்க விடுவார்களோ தெரியாது?

அரசியலில் உள்ளவர்கள் எருமைகள் என்பதை விட மற்றவை எனக்கு விளங்கவில்லை.

பகிடி விட முயற்சி செய்திருக்கிறீங்க, முதல் தரமெண்ட படியால சிரிக்கிறன்.. :D:lol::D (ஆனா என்ன் "ரேட்" வாங்குறீங்க சிறி லங்கா தூதரகக் காரரிட்ட??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பாடலின் தமிழ் அர்த்தம் புரிந்தால் நன்றாயிருக்கும்.

அரசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.