• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

கார பக்கோடா

Recommended Posts

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவையே பப்ளிக்கில போட்டிருக்கிறதைத்தான் நான் இணைக்கிறன். ஆனால் சுஜி போன்ற பொண்ணுங்க.. தங்களைப் போலவே உலகத்தில இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நல்லம் என்று நினைக்கிறாங்க. அது தப்பு. பொண்ணுங்க.. பல விதம். இவர்கள் அதில ஒரு விதம்.! :(

எனிமேல் நான் இந்த வேண்டாத விவகாரத்தில் தலை போட்டன் என்றால் பாருங்களன்... அப்படி போட்டல் தலையை நான் மொட்டை போட்டு இட்டு திண்ணைக்கு நடுவிலை நடந்து போறன் பாருங்கோ....... இது நெடுக்கு அண்ணா மேல சத்தியம்... :D

Share this post

Link to post
Share on other sites

நல்லா இருக்கு உங்க கதை. இப்ப புருசன் என்றவை எல்லாம் வீட்டுக்க மட்டும் தான். அதுவும்.. பல வீடுகளில வெறும் வார்த்தை அளவில் தான்.

இப்ப பொம்பிளையளுக்கு அடங்கி நடக்காத ஆண்.. ஆணாதிக்கம் பிடிச்சவன் என்ற தலைப்புக்குள்ள போயிடுவான். கையை காலை நீட்டுறவன்.. வீட்டு வன்முறையாளனாகிடுவான். பொம்பிளையள் செய்யுற அநியாயத்தை எதிர்க்கிறவன்.. "அவனோட புரிஞ்சு கொண்டு வாழ ஏலாது பேர்வழியா ஆக்கப்பட்டிடுவான்". இவை எல்லாமே இறுதியில் விவாகரத்தில் போய் நிற்கும்.

எவனொருத்தன் எந்தக் கேள்வியும் கேட்காம.. செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வாறானோ அவனே புரிஞ்சு கொண்டு நடக்கிற புருசன். சுருங்கச் சொல்லப் போனால்.. நல்ல ஒரு கேணயனா இருக்கனும் இல்ல.. நல்ல ஒரு கில்லாடியா இருக்கனும். அப்பதான் இன்றைய பெண்களுக்கு புருசனா இருக்கலாம். நல்லவனா இருந்தா ஏமாற்றங்களே மிஞ்சும். :(

என்ன நெடுக்கு அண்ணா அப்படி அடங்கி போய்தான் வாழணும் என்றால் அப்படி ஒரு மனைவி வேணுமா? நீங்கள் ஆண்கள் விட்டு குடுப்பதால்தானே பெண்கள் இந்த மாதிரி போறார்கள்.. இப்படி பட்ட பெண்கள் கூட ஏன் வாழணும்... மனசை பார்த்து கல்யாணம் பண்ணினால் இந்த மாதிரி எல்லாம் வருமா????????? சில ஆண்களுக்கு இப்படி பட்ட பெண்கள்தான் தேவை படுது???????? நான் ஒரு ஆணாய் இருந்தால் இப்படி பட்ட பெண்ணை நான் மனைவியாய் வைத்து இருக்க மட்டன்.. வீட்டை விட்டு துரத்தி விடுவன்

Share this post

Link to post
Share on other sites

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

ஏன் தமிழ் சிறி அண்ணா நெடுக்கு அண்ணா ஏதோ நான் பாக்கட்டும் என்று படம் இணைத்தார்... நீங்கள் ஏன்னாடா என்றால் படத்தை ஆராச்சி பண்ணுறிர்கள்...எப்பதையில் இருந்து இந்த தொழில்

Share this post

Link to post
Share on other sites

எனக்கு இந்த பெண்மணிகளை பார்க்கும் போது அருவருப்பாய் இருக்கு இதில ஜஸ் கட்டியா என்னு வேற பார்த்து சொல்லணுமா? கண்ணு கெட்டு போயிடுத்து முனிவர் அண்ணா.. இதை பாக்க முடிய வில்லை.. :wub:

இதையெல்லாம் பார்த்து நாங்களே குழம்பி போயுள்ளோம் இப்ப தானே நீங்கள் பார்க்கிறீங்கள் போக போக பழகிடும் :lol::lol:

Share this post

Link to post
Share on other sites

ஏன் தமிழ் சிறி அண்ணா நெடுக்கு அண்ணா ஏதோ நான் பாக்கட்டும் என்று படம் இணைத்தார்... நீங்கள் ஏன்னாடா என்றால் படத்தை ஆராச்சி பண்ணுறிர்கள்...எப்பதையில் இருந்து இந்த தொழில்

சுஜி , நான் இடைக்கிடை புலநாய்வு ஆராய்ச்சியும் செய்வது வழக்கம் . :wub:

Share this post

Link to post
Share on other sites

இதிலென்ன! அவர்கள் தண்ணிதான் குடிக்கிறார்கள். ஒரு கிளாசில கிறேப்ஜ}ஸ் இருக்கு. அவர்கள் சிரிப்புத்தான் ஒருமாதிரியிருக்கு!!!

ஒருத்தற்ரை கழுத்திலேயும் தாலிக்கொடியை காணவில்லை .

கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலை கிடக்குது .

யோவ்வ்வ்வ்வ்வ்வ் உங்களுக்கென்ன பார்வை மங்கிப்போச்சா????????? இதுகள் குடிக்கிறதைப்பாத்தால் தண்ணீர், கிறேப்ஜீஸ் போலவும், இதுகளைப்பாத்தால் கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலையா கிடக்கு???நெஞ்சில கையை வைச்சுச்சொல்லுங்க பார்பம் :lol::wub:

Share this post

Link to post
Share on other sites

நெடுக்குக்கு கலியாணம் கட்டிற யோசனையில்லையோ :lol: ஏனப்பு கேக்கிறன் என்டால் நெடுக்கு எப்ப பாத்தாலும் பொம்பிளையல குறைசொல்லுக்கொண்டே இருக்குது ஒருவேளை வீட்டில அடிதான் விழுகுதோ அந்த வயித்தெரிச்சல் தான் இங்க கொட்டுப்படுகுதோ தெரியாது

யோவ்வ்வ்வ்வ்வ்வ் உங்களுக்கென்ன பார்வை மங்கிப்போச்சா????????? இதுகள் குடிக்கிறதைப்பாத்தால் தண்ணீர், கிறேப்ஜீஸ் போலவும், இதுகளைப்பாத்தால் கலியாணம் கட்டாத இளம் யுவதிகள் போலையா கிடக்கு???நெஞ்சில கையை வைச்சுச்சொல்லுங்க பார்பம் :lol::wub:

,இதில என்ன நெஞ்சில கையவைச்சுபாக்கிறது நான் தலையில கையவெச்சுச்சொல்லுறன் அவையல் குடிச்சுப்போட்டுத்தான் நிக்கினம் நம்மட முனியே சொல்லிப்போட்டுது இதில நீங்கவேற

Share this post

Link to post
Share on other sites

:wub::lol: :lol: அதுதானே பார்தன் சேகுவாரா அணனே...

அது சரி, நிலாமதி அக்கா இணைத்த 'நாவூற வாயூற கார பக்கோடா' என்ற தலலைப்புக்கீழேயா இந்த 'வயித்தைப்பிரட்டி வாந்தி எடுக்கக்கூடிய' படங்களை இணப்பது? :lol:

Share this post

Link to post
Share on other sites

அது சரி, நிலாமதி அக்கா இணைத்த 'நாவூற வாயூற கார பக்கோடா' என்ற தலலைப்புக்கீழேயா இந்த 'வயித்தைப்பிரட்டி வாந்தி எடுக்கக்கூடிய' படங்களை இணப்பது? :wub:

அது ஒரு ரெக்னிக் குட்டி .

இதுக்கு தனிய தலைப்பை தொடங்கியிருந்தால் ..... தொடங்கிய வேகத்தில் காணாமல் போயிருக்கும் , அல்லது வெட்டு விழுந்திருக்கும் . :lol:

இதுகளை எல்லாம் குசினிக்குள்ளை நிண்டு தான் கதைக்க வேணும் . :lol:

Share this post

Link to post
Share on other sites

குட்டி ...........நான் பகோடா செய்முறை மட்டும் தான் இணைத்தேன்

. படங்களை நான் இணைக்கவில்லை .இணைத்தவரர்களை கேளுங்கள். l

Share this post

Link to post
Share on other sites

குட்டி ...........நான் பகோடா செய்முறை மட்டும் தான் இணைத்தேன்

. படங்களை நான் இணைக்கவில்லை .இணைத்தவரர்களை கேளுங்கள். l

நிலாமதி அக்கோய், நான் உங்களை சொல்லவில்லை, நீங்கள் இணைத்த தலலைப்புக்கீழேயா இந்த படங்களை இணப்பது என்று தான் கேட்டிருந்தேன். அது படங்களை இணைத்தவர்களுக்குத்தான் அந்தக்கேள்வி.

Share this post

Link to post
Share on other sites

அது ஒரு ரெக்னிக் குட்டி .

இதுக்கு தனிய தலைப்பை தொடங்கியிருந்தால் ..... தொடங்கிய வேகத்தில் காணாமல் போயிருக்கும் , அல்லது வெட்டு விழுந்திருக்கும் . :lol:

இதுகளை எல்லாம் குசினிக்குள்ளை நிண்டு தான் கதைக்க வேணும் . :D

:D :D :D நல்லாத்தான் புரிஞ்சுவைச்சுருக்கிறியல் :)

Share this post

Link to post
Share on other sites

1_50.jpg

:lol::):D விளையும் பயிர்கள்

Share this post

Link to post
Share on other sites

இதையெல்லாம் பார்த்து நாங்களே குழம்பி போயுள்ளோம் இப்ப தானே நீங்கள் பார்க்கிறீங்கள் போக போக பழகிடும் :):D

போக போக பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரிதான் முனிவர் அண்ணா.. போக போக பழகுற மாதிரி தெரியலை பைத்தியம் புடிக்கும் போல இருக்கு.. எதுக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்

சுஜி , நான் இடைக்கிடை புலநாய்வு ஆராய்ச்சியும் செய்வது வழக்கம் . :lol:

உங்களிடம் கொஞ்சம் அவதனமாகதான் இருக்க வேண்டும்.. இது பத்தி முதல்லயே சொல்லுறது இல்லையா?

Share this post

Link to post
Share on other sites

போக போக பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரிதான் முனிவர் அண்ணா.. போக போக பழகுற மாதிரி தெரியலை பைத்தியம் புடிக்கும் போல இருக்கு.. எதுக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்

எதுக்கு வைத்தியர் அதுக்கு தான ஜீ இருக்கிறார் உங்களோட குறைகளை கூறினால் அவர் நிவர்த்திசெய்வார் கவலைப்படாமல் ஆச்சிரமத்துக்குள்ள நுழையலாம் :lol:

Share this post

Link to post
Share on other sites

எதுக்கு வைத்தியர் அதுக்கு தான ஜீ இருக்கிறார் உங்களோட குறைகளை கூறினால் அவர் நிவர்த்திசெய்வார் கவலைப்படாமல் ஆச்சிரமத்துக்குள்ள நுழையலாம் :lol:

நன்றி சேகுவாரா அண்ணா எதுக்கும் நீங்களே ஒரு இடம் குடுக்க சொல்லுங்கள் எனக்காக... பைத்தியம் புடிக்க முதல் இப்பவே போறது நல்லம் என்று நினைக்கிறேன்

Share this post

Link to post
Share on other sites

அளவோடு சாபிட்டு வளமோடு வாழ்க . பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ."தண்ணி " அடிப்பவர்கள் சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். வரும் கோடை காலத்தில் உதவியாக , பயனுள்ளதாக இருக்கும்

நாகரீகம் எண்டுபோட்டு சிவப்புவைன் அடிக்கிற உங்களுக்குத்தான் உந்த குழந்தைப்பொடியள் தின்னுற பக்கோடா அளவாயிருக்கும்.

என்னைப்போலை இருக்கிற பெருங்குடி ஆண்சிங்கங்களுக்கு உதெல்லாம் எந்தமூலைக்கு????? மரத்துப்போன நாக்குக்கு ஊறுகாயின்ரை சூடுசுரணையே தெரியுதில்லை இதிலை வேறை பக்கோடாவாம்.

Share this post

Link to post
Share on other sites

photo39_xl.jpg

இவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்கள். அதில் சந்தேகம் வேண்டாம். :lol:

இந்த படத்த வச்சுக்கொண்டு இவர்கள் கூடாதவர்கள் என்று சொல்ல முடியாது

இவர்கள் கணவர்மார் எங்க , கன்னத்தில குடுக்க கூடாது என்றுஎல்லாம் சொல்லுறிங்கள், இவர்கள் மிகவும் நல்ல குடும்பதலைவியாக இருக்கலாம்.

பத்தினி போன்று நடித்து கணவனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கள்ள காதலனை வைத்திருக்கும் பல பெண்களை நான் கனடாவில் பாத்திருக்கிறேன்.

தமிழ் பெண்கள் கனடாவில் உயர்ந்த பதவிகளை வகிக்கிறார்கள், அவர்கள் இப்படியான பர்டிகளுக்கு போகத்தான் வேணும் , wine குடிப்பது உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். பெண்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேணும் என்ற ஆசை இருக்கும். மனைவிமாரை கட்டுபடுத்துவது பல தமிழ் கணவன்மாருக்கு சரியாக பட்டாலும்

அவர்கள் குழந்தைகள் இல்லை, அவர்களுக்கு எது சரியாக படுகிறதோ அதை செய்யவிடவேனும்

கட்டுபடுத்தும் கணவர் முன் நல்ல பெண்ணாகவும் , அவர் வேலைக்கு போனபிறகு வேறு ஒருவனுடன் சென்று குடும்பம் நடத்தும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். கட்டுப்படுத்தும் கணவரை மனைவிமார் மதிக்கமாட்டார்கள், காதல் கொள்ள மாட்டர்கள்.இது வெளிநாடு, எங்கட ஊரில கட்டுபட்டுத்தலாம். இங்க சரிவராது

இப்படி பர்டிகளுக்கு போகும் பெண்கள் கற்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆண்களுடன் , சிரித்து கதைத்து , நடனம் ஆடுவதால் கற்பு போய்விடாது

எங்கள் தமிழ் சமுதாயத்தில் எப்பவும் சந்தேக கண்கொண்டு பார்ப்பது தான் வழமை

Share this post

Link to post
Share on other sites

இப்படி பர்டிகளுக்கு போகும் பெண்கள் கற்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆண்களுடன் , சிரித்து கதைத்து , நடனம் ஆடுவதால் கற்பு போய்விடாது

எங்கள் தமிழ் சமுதாயத்தில் எப்பவும் சந்தேக கண்கொண்டு பார்ப்பது தான் வழமை

இந்தப் பார்வையே தவறானது. சந்தேகக் கண் என்பது.. எல்லா மனுசருக்கும் இருக்குது. அது தமிழர்களுக்கு அதிகம் என்று சொன்னால் பறுவாயில்லை. மற்றவர்களுக்கு இல்லை என்பது ஏற்கக் கூடியதல்ல.

பல பெண்களின் தவறான நடவடிக்கைகளை கணவன்மார்.. காதலன்மார் விடயம் முற்றிய பின்னர் தான் அறிகின்றனர். இதனால் அவர்கள் அடையும் உளப் பாதிப்பு என்பது மிகக் கொடுமையானது. சந்தேகம் என்பது ஒருவரின் வெளிப்படையற்ற புரிந்துணர்வற்ற நடவடிக்கையால் உருவாகிறதே தவிர.. அது ஒரு சமுதாயத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல.

மற்றும்.. இப்படத்தை நான் இணைத்தது.. குறித்த பெண்கள் கெட்டவர்கள் என்பதை இனங்காட்ட அல்ல. சுஜி கேட்டார் பெண்கள் குடிப்பார்களா என்று. குறிப்பாக தமிழ் கலாசார பின்னணியில் வந்த பெண்கள். அதை இனங்காணட்டவே இதை இணைத்தேன்.

வைன் குடிப்பதால் அல்லது அற்ககோல் குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பதெல்லாம் குடிகாரர்களின் கட்டுக்கதை. வைன் ஒரு சிறிய அளவில் உள்ளெடுக்கப்பட்டால் மட்டுமே மருத்துவ பலனளிக்கும். வெறியேறிற அளவுக்கு குடித்தால் அந்தப் பலனை அது அளிக்காது.

பெண்களோ ஆண்களோ மதுபானம் அருந்துதல் உடல் நலத்துக்கு மட்டுமன்றி சமூக, நாட்டு நலனுக்கும் ஆபத்தானது.

ஒன்றை முன்னிலைப்படுத்தி மற்றதை அங்கீகரிக்கக் கூடாது. நல்ல எண்ணம் கொண்ட பெண்கள் அல்லது ஆண்கள் கணவனுக்கோ.. காதலனுக்கோ.. அல்லது மனைவிக்கோ.. காதலிக்கோ நிச்சயம் துரோகம் இழைக்க முன்வர மாட்டார்கள். ஏமாற்ற நினைக்கிறவன்/ள் எப்பவும் ஏமாற்றுவான்/ள். அதற்கு குடிக்கத்தான் வேண்டும் என்றில்லை.

அடிப்படையில்.. குடி ஒரு போதை என்றால்.. அதீத பாலியல் வெறியும் ஒரு போதைதான். அதீத பாலியல் வெறி பிடித்த பெண்களே அதிக ஆண்களோடு உறவாட விரும்புகின்றனர். ஆண்களிலும் அதுதான் நிலை..! :( :(

Share this post

Link to post
Share on other sites

இந்த படத்த வச்சுக்கொண்டு இவர்கள் கூடாதவர்கள் என்று சொல்ல முடியாது

இவர்கள் கணவர்மார் எங்க , கன்னத்தில குடுக்க கூடாது என்றுஎல்லாம் சொல்லுறிங்கள், இவர்கள் மிகவும் நல்ல குடும்பதலைவியாக இருக்கலாம்.

பத்தினி போன்று நடித்து கணவனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கள்ள காதலனை வைத்திருக்கும் பல பெண்களை நான் கனடாவில் பாத்திருக்கிறேன்.

தமிழ் பெண்கள் கனடாவில் உயர்ந்த பதவிகளை வகிக்கிறார்கள், அவர்கள் இப்படியான பர்டிகளுக்கு போகத்தான் வேணும் , wine குடிப்பது உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். பெண்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேணும் என்ற ஆசை இருக்கும். மனைவிமாரை கட்டுபடுத்துவது பல தமிழ் கணவன்மாருக்கு சரியாக பட்டாலும்

அவர்கள் குழந்தைகள் இல்லை, அவர்களுக்கு எது சரியாக படுகிறதோ அதை செய்யவிடவேனும்

கட்டுபடுத்தும் கணவர் முன் நல்ல பெண்ணாகவும் , அவர் வேலைக்கு போனபிறகு வேறு ஒருவனுடன் சென்று குடும்பம் நடத்தும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். கட்டுப்படுத்தும் கணவரை மனைவிமார் மதிக்கமாட்டார்கள், காதல் கொள்ள மாட்டர்கள்.இது வெளிநாடு, எங்கட ஊரில கட்டுபட்டுத்தலாம். இங்க சரிவராது

இப்படி பர்டிகளுக்கு போகும் பெண்கள் கற்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆண்களுடன் , சிரித்து கதைத்து , நடனம் ஆடுவதால் கற்பு போய்விடாது

எங்கள் தமிழ் சமுதாயத்தில் எப்பவும் சந்தேக கண்கொண்டு பார்ப்பது தான் வழமை

யாரும் இவர்களை கெட்டவர்கள் என்று சொல்லவே இல்லையே....குடி என்பது ஒரு போதை... குடியில் அவர்கள் என்ன பண்ணுறார்கள் என்று தெரியாது... குடித்தால் உடம்புக்கு நல்லம் என்று மருத்துவர சொன்னதா நீங்கள் சொல்லுறிர்கள் இப்படி போட்டில் போடிலாய் குடித்தால் உடம்புக்கு நல்லம் என்று எந்த மருத்துவரா ஆவாது சொன்னாரா?குடித்துதான் மகிழ்ச்சியாய் இருக்கணும் என்று இல்லையே? அதை விட ஒரு முக்கிய விஷயம் நம்ம நாட்டு காலசாரத்துக்கு இது எல்லாம் ஒத்து வருமா??????? நம் நாடு எவ்வளவு பண் பாடனா நாடு... நம் நாட்டுக்கு என்று ஒரு மரியதை இல்லை... இப்படி பெண்கள் எல்லாம் வந்து குடித்து விட்டு இப்படி நடந்தால்

நம்ம காலசாரம் என்ன ஆவது.. இது என் தனிப்ப்ட்ட கருத்து..ஒழுங்கான பெண்கள் எங்கும் ஒழுக்கமாய்தான் இருப்பார்கள்..

Share this post

Link to post
Share on other sites

[

name='சீலன்' date='Apr 6 2009, 07:04 AM' post='503487']

இந்த படத்த வச்சுக்கொண்டு இவர்கள் கூடாதவர்கள் என்று சொல்ல முடியாது

அண்ணே இவர்கள் கெட்டவர்கள் என்று யாரும் சொல்லவில்லை பாருங்க பெண்கள் குடிப்பார்களா ??

1).. குடிப்பார்கள் என்பதற்க்கு முதல் படமும்

2)தமிழ் பெண்களும் குடிப்பார்களா என்பதற்க்கு........இரண்டாவது படமும். தமிழ் பெண்களும் குடிப்பார்கள் என்பதற்க்கு ஆதாரமாக அந்த படமும் காண்பிக்க பட்டதே தவிர அவர்கள் கெட்டவர்கள் என்று யாரும் சொல்லவில்லை அவர்கள் ரொம்ப நல்லவர்கள் இணையவாயிலாக தங்களை யார் என்ரு அடையாளம் காட்டியிருக்கிறார்கள் அல்லவா அதனால நல்லவர்கள் :(:(

Share this post

Link to post
Share on other sites

இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு  கார பக்கோடாவும் (2009)  ............. நினைக்கு தருகிறோம் 

இதில் பெண்களுக்கு எதிராக களமாடல் நடந்த்திய  நல்ல ,வல்ல  ஒரு  மனுசர் எப்படி அடங்கினார் என்பதும் வரலாறு  நான் நெடுக்கர சொல்லல :unsure:tw_blush::102_point_up_2:

Share this post

Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
    • அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ;அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பதிவு: ஜூலை 08,  2020 14:18 PM சென்னை தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்கமணி பங்கேற்றார்.  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம், TNPFCL என்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/08141809/Corona-infection-to-Minister-Thangamani-For-the-first.vpf  
    • தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு: ஜூலை 08,  2020 14:30 PM சென்னை, சாத்தான்குளம் தந்தை-மகன் போலீசார் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இதில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள், கொரோனா தன்னார்வல பணியாளர்கள் மற்றும் பென்னிக்ஸின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த சம்பவத்தில், ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும், ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி அதிசய குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்த் சாத்தான்குளம் சம்பவத்தில், ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினருக்கு இருக்கும் தொடர்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் குறித்து விளக்கமளிக்க தமிழக உள்துறை செயளாலர் மற்றும் டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக முழுவதும், ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும், ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினர் மீது கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, தற்போது அந்த அமைப்பிற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/08143015/Friends-of-police-banned-across-Tamil-Nadu--Tamil.vpf