Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

  • Replies 634
  • Created
  • Last Reply

சாத்திரி இன்னமொண்டை விட்டுட்டியே ஒரு கலவை மருந்தையும் எல்லோ தந்து நல்லா குலுக்கிப் போட்டு குடிக்கச் சொன்னவர் பாரியாரியார் நான் சும்மா குடிச்சுப்போட பிறகு நீ வந்து என்னை தூக்கி குலுக்கு குலுக்கெண்டு குலுக்கினது மறந்து போட்டியோ.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி இன்னமொண்டை விட்டுட்டியே ஒரு கலவை மருந்தையும் எல்லோ தந்து நல்லா குலுக்கிப் போட்டு குடிக்கச் சொன்னவர் பாரியாரியார் நான் சும்மா குடிச்சுப்போட பிறகு நீ வந்து என்னை தூக்கி குலுக்கு குலுக்கெண்டு குலுக்கினது மறந்து போட்டியோ.......

:lol: :lol: :P

Link to comment
Share on other sites

ஏன்ரை பேரன் சில நாட்களிலை என்னோடைதான் படுக்கிறவன் அண்டைக் கொருநாள் அப்பிடித்தான் இரவு என்னோடை படுத்திருந்தவன் சாமத்திலை திடீரென எழும்பி தாத்தா விசிலடிக்கவேணும் எண்டான் சாமத்திலை யாராவது விசிலடிப்பங்களா? பேசாம படடா எண்டன் திரும்பவும் எனக்கு அரியண்டம் கொடுக்கத் தொடங்கினான் ஏண்டா காலேலை உனக்கு விசிலடிக்கஏலாதா? இப்ப அடிக்கவேணுமெண்டு ஏன் அடம்பிடிக்கிறாய் என எரிந்து விழுந்தன் அவனோ அழத்தொடங்கி விட்டான் சரி நடப்பது நடக்கட்டும் எண்டுபோட்டு பேரனிட்டை சொன்னன் "டேய் சத்தம் கேட்காம மெல்லமா என்ரை காதுக்கை அடி எண்டன்" தறுதலை என்ரை காதுக்கை மூத்திரத்தை பெஞ்சுபோட்டான்

விடிஞ்சதும் தாயிட்டை விசயத்தை சொன்னா அவள்தான் சொல்லிக் குடுத்திருக்கிறாள் ஆட்களுக்கை மூத்திரம் வந்தால் விசில் அடிக்கப்போறன் எண்டு டிசன்ஸ் ஆக சொல்ல வேண்டும் மெண்டு இது எனக்கெங்க தெரியும் காதடைப்பு மாற ஒருகிழமை பிடிச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன முகத்தார் இப்படி துன்பமா போகுது உங்க பிழைப்பு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முகத்தாற்றை இராசி அப்படி. lol  lol
என்ன இராசி ...? :wink:
Link to comment
Share on other sites

சாத்திரியும் நானும் ஒருக்கா ஆனைக்கோட்டைக்கு போட்டு மோட்டசைக்கிளிலை வந்து கொண்டிருந்தம் இருந்தாப் போல குறுக்கால ஒரு சின்னப் பெடியன் ஓடினான் நான் சட்டெண்டு பிரேக்கைப் பிடிச்சு நிப்பாட்டிப் போட்டன் சாத்திரிக்கு செரியான ஆத்திரம் பெடியன் மேல கண்டபடி திட்ட வெளிக்கிட்டுட்டார் நான் சொன்னன்

முகத்தார் : சாத்திரி விடு விடு .சின்ன பெடியனைத் திட்டாதை.

சாத்திரி : என்ன முகத்தான் இப்பிடிச் சொல்லுறாய்

முகத்தார் : இல்லை இந்த ஏரியாக்கை நீயும் நானும் எத்தனை தரம் வந்து போயிருப்பம் யார் கண்டது பெடியன் எங்கடை பிள்ளையாயும் இருக்கலாம்

சாத்திரி : :roll: :roll:

Link to comment
Share on other sites

இப்பதானே தெரியுது முகத்தார் ஒரு காலை ஏன் நொண்டி நொண்டி நடக்கிறாரெண்டு. முகத்தாருக்கு தன்ரை புத்தி(குறுக்காலை போறது)பெடியன்னில்லையுமிருக்

Link to comment
Share on other sites

சாத்திரியும் நானும் ஒருக்கா ஆனைக்கோட்டைக்கு போட்டு மோட்டசைக்கிளிலை வந்து கொண்டிருந்தம் இருந்தாப் போல குறுக்கால ஒரு சின்னப் பெடியன் ஓடினான் நான் சட்டெண்டு பிரேக்கைப் பிடிச்சு நிப்பாட்டிப் போட்டன் சாத்திரிக்கு செரியான ஆத்திரம் பெடியன் மேல கண்டபடி திட்ட வெளிக்கிட்டுட்டார் நான் சொன்னன்

முகத்தார் : சாத்திரி விடு விடு .சின்ன பெடியனைத் திட்டாதை.

சாத்திரி : என்ன முகத்தான் இப்பிடிச் சொல்லுறாய்

முகத்தார் : இல்லை இந்த ஏரியாக்கை நீயும் நானும் எத்தனை தரம் வந்து போயிருப்பம் யார் கண்டது பெடியன் எங்கடை பிள்ளையாயும் இருக்கலாம்

சாத்திரி

எப்பா வது கரவெட்டி பக்கம் வந்திங்கள????????????

கனக்க பேர்ட பிள்ளைகள் அப்பா பெயார் மாறி இருகுனம்

Link to comment
Share on other sites

சாத்திரியும் நானும் ஒருக்கா ஆனைக்கோட்டைக்கு

அப்பநீங்களும் லண்டனிலதான் இருந்தனீங்களே.? எங்கட தாத்தாவும் Elephant & Castle(ஆனைக்கோட்டை) ல தான் கள்ளுக்குடிக்கப்போறவர் எண்டு சொல்லுறவர்..... 8) :?

Link to comment
Share on other sites

Elephant & Castle இல் போய் கள்ளு குடிக்கிறவரா ரொம்பத்தான் லொள்ளு :lol:

Link to comment
Share on other sites

தம்பி வசம்பு நான் நொண்டினது கிடக்கட்டும் சாத்திரியார் நொண்டின ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது.......

சாத்திரி ஒருநாள் இடுப்பைப் பிடிச்சுக் கொண்டு தாண்டித் தாண்டி வந்தார் என்னடா இது நேற்று நல்லாப் போன மனுசனுக்கு என்ன நடந்தது எண்டு கேட்டன்.

முகத்தார் : சாத்திரி என்ன நடந்தது இடுப்பைப் பிடிச்சுக் கொண்டு வாhPர்?

சாத்திரி : அதை ஏன் கேக்கிறாய் முகத்தான் சும்மா சொல்லக் கூடாது பக்கத்தி வீட்டு ராசைய்யாவின் மனுசி என்ன கனம் கனக்கிறாள்

முகத்தார் : ஆகா. . . அங்கை சுத்தி இங்கை சுத்தி கடைசிலை பக்கத்தி வீட்டிலேயே உன்ரை கூத்தை காட்டிப் போட்டாய் போலக் கிடக்கு

சாத்திரி : அட..சண்டாளா பக்கத்தி வீட்டு ராசைய்யாவும் மனுசியும் சண்டை பிடிக்குதுகள் எண்டு விலக்கத் தீர்க்கப் போனன் அவன் மனுசிக்காரியை தள்ளி விட அவள் வந்து எனக்குமேலை விழுந்துதான் இந்த நிலமை . . .கொஞ்சம் விட்டா பிறின்போட்டு ஊருக்கே வித்துப் போடுவாய் போல கிடக்கு. . . .

Link to comment
Share on other sites

ஒரு தடவை முகத்தார் மப்பிலை இரவு ஸ்கூட்டர் ஓடிக்கொண்டு போனார். தூரத்திலை இரண்டு வெளிச்சம்வந்து கொண்டிருந்தது.

முகத்தார் நினைச்சார் சின்னப்புவும் சாத்திரியும் தனித்தனியாக ஸ்கூட்டர் ஓடிக்கொண்டு வாறாங்கள். உவை இரண்டு பேருக்கும் நடுவாலை நான் ஓடிக்காட்டவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு முகத்தார் படுவேகமாக நடுவாலை போகமுயன்றார். எதிர்ப்பக்கம் வந்தது சின்னப்புவும் சாத்திரியுமில்லை. லொறி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.