Jump to content

முகத்தார் பகிடி

Recommended Posts

ஐரோப்பாவில வெள்ளையன் 800 பேர் இருக்கக்கூடிய பிளேனை செய்துமுடிச்சு வெள்ளோட்டம் விட்டவங்களாம்

எங்கட ஆட்களும் 800 பேர் இழுக்கக்கூடிய தேரை செய்து முடிச்சு வெள்ளோட்டம் விடுகினம்தானே

இதுக்குத்தான் தம்பி முன்னம் சொன்னாங்கள் வெள்ளைக்காரன் நீராவிலை ரயிலையும் கப்பலையும் கண்டு பிடிக்கிறான் எங்கடையாக்கள் அந்த நீராவி ரெக்னிக்கை வைச்சு இட்டலி அவிக்கவும் புட்டவிக்கவும்தான் பழகிக் கொண்டார்கள் எண்டு

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

என்ன முகத்தார் இப்படிச் சொல்லிப் போட்டியள்,எங்கட இந்து சமயத்தில சொல்லாதா விஞ்ஞானமா ,விமானமா,

எல்லாம் என்னண்டு அழின்ச்சது எண்டது தான் தெரியேல்ல.

குண்டுச் சட்டிக்க குதிரை ஒட்டிற விஞ்ஞான மெஞ்ஞானிகளுக்கே வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: நான் சிரித்தத பார்த்து சிரிக்குறீங்களா :wink:

அப்படி இல்லையே தேர் வெளோட்டம் பற்றி முகத்தாரின் நகைச்சுவையை பார்த்து சிரித்தேன்.. பாவம் நீங்கள் தனியா சிரித்திட்டு இருக்க யாரன் பார்த்தால் தப்பா நினைப்பினமே என்று தான் நான் மேற்கோள் காட்டினேனாக்கும்.. :wink: :lol:

Link to comment
Share on other sites

ஒருநாள் நானும் சாத்திரியும் கொழும்பிலை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனம். கை கழுவப் போண சாத்திரியை காணவில்லை 15நிமிஷம் கழிச்சு ஆள் வந்திச்சு. .

முகத்தார் : என்ன சாத்திரி இவ்வளவு நேரமாக் கை கழுவிட்டு வாறாய்? ?

சாத்திரி : இல்லை முகத்தான் சாப்பிட வாற சனத்துக்கு ஒரு பண்பாடே தெரியாமல் இருக்குது

முகத்தார் : எதை வைச்சு இப்பிடிச் சொல்லுறாய்? ?

சாத்திரி க் கழுவுதேயில்லை அதுதான் நான்நிண்டு கழுவிப் போட்டு வாறன். . . .

முகத்தார் : ஜயோ உன்ரை இங்கிலிஸ் அறிவுககு நீ அமெரிக்காவிலை பிறந்திருக்க வேண்டும் சாத்திரி

Link to comment
Share on other sites

ஒருநாள் நானும் சாத்திரியும் கொழும்பிலை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனம். கை கழுவப் போண சாத்திரியை காணவில்லை 15நிமிஷம் கழிச்சு ஆள் வந்திச்சு. .

முகத்தார் : என்ன சாத்திரி இவ்வளவு நேரமாக் கை கழுவிட்டு வாறாய்? ?

சாத்திரி : இல்லை முகத்தான் சாப்பிட வாற சனத்துக்கு ஒரு பண்பாடே தெரியாமல் இருக்குது

முகத்தார் : எதை வைச்சு இப்பிடிச் சொல்லுறாய்? ?

சாத்திரி க் கழுவுதேயில்லை அதுதான் நான்நிண்டு கழுவிப் போட்டு வாறன். . . .

முகத்தார் :

:):lol::lol:

Link to comment
Share on other sites

அப்படி இல்லையே தேர் வெளோட்டம் பற்றி முகத்தாரின் நகைச்சுவையை பார்த்து சிரித்தேன்.. பாவம் நீங்கள் தனியா சிரித்திட்டு இருக்க யாரன் பார்த்தால் தப்பா நினைப்பினமே என்று தான் நான் மேற்கோள் காட்டினேனாக்கும்.. :wink: :lol:

:shock: யாரன் பார்த்தால் தப்பா நினைப்பினம் என்று போட்டு எல்லோருக்கும் மேற்கோள் போட்டு காட்டிக்கொடுக்குறீங்களா :evil:

தல அண்ணா சொன்னமாதிரி சமாளிக்கிறதில கெட்டிக்காரர்தான் நீங்கள் :wink: :P

Link to comment
Share on other sites

சாத்திரி : பின்னை என்ன மச்சான் கை கழுவுற இடத்திலை WASH BASIN எண்டு எழுதியிருக்கிறாங்கள் ஒரு சனமும் அந்த BASINக் கழுவுதேயில்லை அதுதான் நான்நிண்டு கழுவிப் போட்டு வாறன். . . .

முகத்தார் :

:P :):lol:

Link to comment
Share on other sites

ஒருநாள் நானும் சாத்திரியும் கொழும்பிலை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனம். கை கழுவப் போண சாத்திரியை காணவில்லை 15நிமிஷம் கழிச்சு ஆள் வந்திச்சு. .

முகத்தார் : என்ன சாத்திரி இவ்வளவு நேரமாக் கை கழுவிட்டு வாறாய்? ?

சாத்திரி : இல்லை முகத்தான் சாப்பிட வாற சனத்துக்கு ஒரு பண்பாடே தெரியாமல் இருக்குது

முகத்தார் : எதை வைச்சு இப்பிடிச் சொல்லுறாய்? ?

சாத்திரி க் கழுவுதேயில்லை அதுதான் நான்நிண்டு கழுவிப் போட்டு வாறன். . . .

முகத்தார் :

MUGATHTHAR ¿¢í¸û ´Õ :D:D:D:D

Link to comment
Share on other sites

:P :P :P அடிக்கடி சிரிக்க வைக்கும் முகத்தாருக்கு நன்றிகள். ஏனையோருக்கும் நன்றிகள் :P

Link to comment
Share on other sites

ஓருநாள் வட்டுக்கோட்டைக்கு அலுவலாப் போனன் வழியிலை ஒரு செத்த வீடு நிறையச் சனம் வரிசையா போய் கொண்டிருந்தார்கள் ஒருவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார் அவருக்கு கிட்ட போய் மெல்ல விசாரித்தன்

முகத்தார் : தம்பி ஆரடியப்பு செத்தது?

அவர் : என்னுடைய மனைவி ஜயா. . .

முகத்தார் : இளம் வயசு போலக் கிடக்கு எப்படி செத்தவ? ?

அவர் : எங்கடை வீட்டு நாய் கடித்துத் தான்

முகத்தார் : (யோசித்து விட்டு) அப்பு கேக்கிறன எண்டு குறை நினைக்காதை அந்த நாயை 1மாசத்திற்கு இரவல் தர முடியுமோ??

அவர் : பிரச்சனை இல்லை நீங்களும் போய் அந்த வரிசேலை நில்லுங்கோ . .வரிசைப் படிதான் குடுக்கேலும்..

Link to comment
Share on other sites

ஓருநாள் வட்டுக்கோட்டைக்கு அலுவலாப் போனன் வழியிலை ஒரு செத்த வீடு நிறையச் சனம் வரிசையா போய் கொண்டிருந்தார்கள் ஒருவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார் அவருக்கு கிட்ட போய் மெல்ல விசாரித்தன்

முகத்தார் : தம்பி ஆரடியப்பு செத்தது?

அவர் : என்னுடைய மனைவி ஜயா. . .

முகத்தார் : இளம் வயசு போலக் கிடக்கு எப்படி செத்தவ? ?

அவர் : எங்கடை வீட்டு நாய் கடித்துத் தான்

முகத்தார் : (யோசித்து விட்டு) அப்பு கேக்கிறன எண்டு குறை நினைக்காதை அந்த நாயை 1மாசத்திற்கு இரவல் தர முடியுமோ??

அவர்

:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:shock: யாரன் பார்த்தால் தப்பா நினைப்பினம் என்று போட்டு எல்லோருக்கும் மேற்கோள் போட்டு காட்டிக்கொடுக்குறீங்களா :evil:

தல அண்ணா சொன்னமாதிரி சமாளிக்கிறதில கெட்டிக்காரர்தான் நீங்கள் :wink: :P

நன்றி.. எப்ப சொன்னாரு தல.. ? :roll: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா :wink:

நித்தி அக்கா ஏன் கடவுளை கூப்பிடுரீங்க
Link to comment
Share on other sites

பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா :wink:

ஓஓஓ அதுக்குத்தான் கடவுளை கூப்பிட்டவாவா :D:D

Link to comment
Share on other sites

முகத்தார் பகிடியின் சிரிப்புப் போட்டி முடிவுகள் (நல்லாச் சிரித்தவர்கள்)

முதல் பரிசு - செல்வி . அனிதா

இரண்டாம் பரிசு- செல்வன் கவிதன்

இவர்களுக்குரிய பரிசு என்னவெண்று இன்னும் முடிவாகவில்லை

Link to comment
Share on other sites

முகம் நான் குடுகட்டா பரிசை?? வெண்டவர்களுக்கு தினமுரசு வார இதழ் குடுப்பமா?? :? :wink: (எனெண்டால் அந்த குசும்பு பத்திரிகையை ஒருத்தனும் இப்ப வாசிக்கிறானுக இல்லை அதுதான் இப்படியாவது அச்சடிக்கிற பேப்பர்களை விற்கலாம் எண்டு பார்க்கிறன்) :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே....

அடபாவமே.. கடவுள் வீக்கெண்டிலாவது பிறீயா இருப்பம் என்று இருந்திருப்பார் அந்தாளை விட்டுடாதங்கோ,,,,

:lol: :twisted:

அதை தல அண்ணாட்டத்தான் கேக்கவேணும்

அப்ப ஏன் நீங்கள் சொன்னியள் ஆ

:evil: :wink:

பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா

நன்றி.. நீங்களும் வாசித்து பதில் சொன்னதுக்கு.. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.