Jump to content

முகத்தார் பகிடி

Recommended Posts

கரவெட்டி ஊர்கறர்கள் எங்கையப்பு பணம் நகைகளை பதுக்கி வைக்கிறவையள்??? :shock: :? :P

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

கரவெட்டி ஊர்கறர்கள் எங்கையப்பு பணம் நகைகளை பதுக்கி வைக்கிறவையள்??? :shock: :? :P

வீணா டக்குக்கு உதவி செய்யக்கூடா(தா) :?: :wink:

Link to comment
Share on other sites

கரவெட்டி ஊர்கறர்கள் எங்கையப்பு பணம் நகைகளை பதுக்கி வைக்கிறவையள்??? :shock: :? :P

«ñ½¡ ºÃ¢Â ¦º¡ýÉ¢¹¸û ¸Ã¦ÅðÊ ¦À¡ýÉ ¸¡Ä¢Â¡ýõ ¸ðÊ þÕìÌÈ¢¹û :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஜோவ் வீனானவன் கரவெட்டி ஆட்கள் பணங்களையும் நகைகளையும் தலை அனைக்கு கீழ வச்சுட்டுத்தானாம் தூங்குவார்கள் உண்மைய?? (பணமும் நகையையும் வச்சிருக்கிறவங்க மட்டும்)அப்ப மற்றவங்க (இல்லாதவங்க) எல்லோரும் பாறங்கல்லை தலைக்குமேல வச்சிட்டுத்தான் தூங்குவாங்களா? ரொம்ப சின்னபுள்ளத்தனா இருக்கு எல்லொ?? :evil: :evil:

«ÐìÌ ¿¡ý ±ýÉ ¦ºö¡ ÓÊÔõ ÀÈ¢î;ÈÅ¡? :lol::lol::lol: ±ýÛõ ´ñÎ ¦¾Ã¢Ô¦Á¡

«Å÷¸û ¦¿ò¾Ä¢ Á¢ý Åý¸¢ðÎ §ÀÅ¡÷ìû ¡Õõ §¸ð¼ ¦º¡øÖÅ¡÷¸û §¸¡Æ¢ìÌ ±ñðÎ ¬É¡ø «ò¾¡ý «ñÎ «Å¡÷¸û Å£ðÎÄ ¸È¢ :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: :P

கிராபிக்ஸில் கலர் கலரா காட்டுவினமே அதுவும் அவை குடும்ப தொழில் தான்... :lol: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோவ் வீனானவன் கரவெட்டி ஆட்கள் பணங்களையும் நகைகளையும் தலை அனைக்கு கீழ வச்சுட்டுத்தானாம் தூங்குவார்கள் உண்மைய?? (பணமும் நகையையும் வச்சிருக்கிறவங்க மட்டும்)அப்ப மற்றவங்க (இல்லாதவங்க) எல்லோரும் பாறங்கல்லை தலைக்குமேல வச்சிட்டுத்தான் தூங்குவாங்களா? ரொம்ப சின்னபுள்ளத்தனா இருக்கு எல்லொ?? :evil: :evil:

நீங்கள் எங்கை பதுக்கி வைச்சிருக்கிறீர்கள்.. :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் எங்கை பதுக்கி வைச்சிருக்கிறீர்கள்.. :lol:

உது சின்னப்பூட்ட தனிமடல் அனுப்பிக் கேக்க வேணும் அவற்ற குத்தியனுக்கு எதாவது அனியாயம் எண்டா மனிசன் முன்னுக்கு நிக்கும். :wink:

Link to comment
Share on other sites

ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம், சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டு, போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார், அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்பு, அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம், சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டு, போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார், அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்பு, அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய்ய்ய் சாட்றீ வட் ஜ.. திஸ் இஸ் மர்டன் உலகம் யூனே உலகம்.. வேல்ட்ட். மொர்டன் வேல்ட்ட்.. என் ஜோய்ய் பன்னுறதைவிட்டுட்டு.. யாரு அது பொண்ண்ண்ம்ம்ககாள்..அந்த பழம் சீலையைகட்டிக்கொண்டு வெத்திலை உரலைவச்சு ஒரு சோடப்பெட்டி கண்ணாடியையுமாட்டி எந்த நேரமும் வெத்திலை போடுவாவே அவவா??? வட் சாட்றீ திஸ் இஸ் மொர்டன் வெல்ட்.. மாடன் உலகத்தில பொண்ணம்மா சின்னம்மா தமிழினி எண்டு.. சுத்த வேஸ்ட்ட்.. கமேன் சாத்றீ

அடடே டக்கண்ணா என்ன இப்படி வாருறியள். அது சரி ஓல்ட் ஸ் கோல்ட் என்று தெரியாதா? நாண்டியும் நண்டும் என்று பாதியை விழுங்கி மீதியைவாந்தி எடுக்கிற றெமோக்கு தமிழ்ப்பெயர் பற்றி என்ன தெரியும் ஆஆஆ

நல்ல சாத்து போட (வேறை என்னத்தால தும்புத்தடியால தான் என்று முணுமுணுக்கிறது கேக்குது) தமிழ் சரியா வரும். தமிழ்ப்பெயரும் வரும். யாருக்கு அந்த றெமோக்கு தான். :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:  :lol:  :lol:  :lol: நல்லகாலம் சங்கர் டண்ணை காணேல்லை  :wink:

யார் டம்பி அது சங்கர்? நமக்கு தெரியாமல் யாழினிக்கு அண்ணாவா? இருக்கவே இருக்காதே? :shock: :roll: :wink:

Link to comment
Share on other sites

ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வெளியில கிளம்பினார்.  போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம், சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டு, போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார், அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்பு, அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்..

பாவம் முகத்தார் :lol::lol:

Link to comment
Share on other sites

quote="kavithan"]

ஜோவ் வீனானவன் கரவெட்டி ஆட்கள் பணங்களையும்  நகைகளையும் தலை அனைக்கு கீழ வச்சுட்டுத்தானாம் தூங்குவார்கள் உண்மைய?? (பணமும் நகையையும் வச்சிருக்கிறவங்க மட்டும்)அப்ப மற்றவங்க (இல்லாதவங்க) எல்லோரும் பாறங்கல்லை தலைக்குமேல வச்சிட்டுத்தான் தூங்குவாங்களா?  ரொம்ப சின்னபுள்ளத்தனா இருக்கு எல்லொ?? :evil:  :evil:

நீங்கள் எங்கை பதுக்கி வைச்சிருக்கிறீர்கள்.. :lol:[/quot

அங்கிள் சுவிஸ் பாங்கில வைச்சுருக்கிறார் அப்புதான் இன்சார்ஜ் இதுகூட தெரியாமல் மந்திரியா இருந்து என்ன பயன் :roll: :roll:

Link to comment
Share on other sites

quote="kavithan"]

நீங்கள் எங்கை பதுக்கி வைச்சிருக்கிறீர்கள்.. :lol:[/quot

அங்கிள் சுவிஸ் பாங்கில வைச்சுருக்கிறார் அப்புதான் இன்சார்ஜ் இதுகூட தெரியாமல் மந்திரியா இருந்து என்ன பயன் :roll: :roll:

உங்களிட்ட சுவிஸ் பாங்கில பணம் இருக்கெண்ட உடன மற்றயவர்களைப்பார்த்து கிண்டல் பண்ணக்கூடாது சரியா... :evil: :evil:

Link to comment
Share on other sites

அப்ப உங்களிட்ட சுவிஸ் பாங்க் அக்கவுன்ட் இல்லையா மொத்த சுனாமி வசூலையும் வீட்டிலையேவா வைச்சுருக்கிறீங்க :idea: :idea: :P

Link to comment
Share on other sites

ஏன் வரப்போறீங்களா வீட்டை?? சின்னாட்டைதான் அதல்லாம்... :evil: :evil:

Link to comment
Share on other sites

ஓஹோ :idea: அப்ப அவர்தான் உங்கட பினாமியா (ஆனந்த விகடன் பாதிப்பு கணடுக்காதீங்க) அங்கிள் :P :P

Link to comment
Share on other sites

ஏன் வரப்போறீங்களா வீட்டை?? சின்னாட்டைதான் அதல்லாம்... :evil: :evil:

Á§¸ŠÅâ §¸ð¼ ¦º¡øÖÅ ±Ðì¸ ¸¡Í ¿¨¸ ±øÄõ ÅîÍ þÕìÌ ±ñðÎ «Å¡×õ ¸Ã¦Åðʾ¡ý :lol::lol::lol:

Link to comment
Share on other sites

தல எழுதியது:

ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டுஇ வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம்இ சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டுஇ போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார்இ அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்புஇ அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்..

தம்பி தல எப்பிடியப்பு பக்கத்திலை நிண்டு பாத்த மாதிரி சொல்லுறாயடி..எனக்கு இப்பிடித்தான் எதாவது உதவி செய்ய வெண்டு போய் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு வருவன் இந்த கதையை ஒருக்கா கேட்டுப் பாருங்கோ

சாத்திரியும் நானும் ஒருமுறை இரவு ரெயினிலை கொழும்புக்குப் போறத்திற்கு சுன்னாகத்திலிருந்து வெளிக்கிட்டம் கொக்குவில் ஸ்டேஷனில் ஒருவயசான அம்மா எங்கடை பெட்டிக்கை ஏறினா. ஏறிய மனுசி என்னட்டை சொன்னா தம்பி நான் தனியப் போறன் இடம்வலம் எதுவும் தெரியாது வவுனியா ஸ்டெஷன் வரேக்கை ஒருக்கா இறக்கிவிடப்பு எண்டு இரவு ரெயில் என்றபடியால் சாத்திரியும்; நல்லாத் தூங்கிட்டன் விடிஞ்சதும் பாத்தால் கோட்டை ஸ்டேஷன் அந்த வவுனியாவிலை இறக்கிவிடச் சொன்ன மனுசி பெட்டிக்கை இருந்து என்னைப் பாத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தா. எனக்கு விளங்கேலை ஆனா என்னைப் பாத்து மனுசி பேசுது எண்டு மாத்திரம் தெரிஞ்சுது மெல்ல சாத்திரியும் வந்து என்னட்டைக் கேட்டான்

சாத்திரி : என்ன முகத்தான் மனுசி இந்த வாங்கு வாங்குது ஏன் நீ வவுனியாவிலை இறக்கிவிடேலையே??

முகத்தார் : : சத்தியமா சாத்திரி இறக்கிவிட்டனான் அப்பவும் மனுசி மாட்டன். . மாட்டன் எண்டது எனக்கு விளங்கேலை இப்பதான் புரியுது இருட்டுக்கை வேறை ஒரு மனுசியைப் பிடிச்சு இறக்கிவிட்டுட்டன் போலக் கிடக்கு இண்டைக்கு யார் முகத்திலை முழிச்சேனோ தெரியேலை இங்கை இந்த மனுசி திட்டுது இறக்கி விட்ட மனுசி என்ன சொல்லித் திட்டுதோ தெரியேலையடா. . . . .

Link to comment
Share on other sites

தல எழுதியது:

தம்பி தல எப்பிடியப்பு பக்கத்திலை நிண்டு பாத்த மாதிரி சொல்லுறாயடி..எனக்கு இப்பிடித்தான் எதாவது உதவி செய்ய வெண்டு போய் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு வருவன் இந்த கதையை ஒருக்கா கேட்டுப் பாருங்கோ

சாத்திரியும் நானும் ஒருமுறை இரவு ரெயினிலை கொழும்புக்குப் போறத்திற்கு சுன்னாகத்திலிருந்து வெளிக்கிட்டம் கொக்குவில் ஸ்டேஷனில் ஒருவயசான அம்மா எங்கடை பெட்டிக்கை ஏறினா. ஏறிய மனுசி என்னட்டை சொன்னா தம்பி நான் தனியப் போறன் இடம்வலம் எதுவும் தெரியாது வவுனியா ஸ்டெஷன் வரேக்கை ஒருக்கா இறக்கிவிடப்பு எண்டு இரவு ரெயில் என்றபடியால் சாத்திரியும்; நல்லாத் தூங்கிட்டன் விடிஞ்சதும் பாத்தால் கோட்டை ஸ்டேஷன் அந்த வவுனியாவிலை இறக்கிவிடச் சொன்ன மனுசி பெட்டிக்கை இருந்து என்னைப் பாத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தா. எனக்கு விளங்கேலை ஆனா என்னைப் பாத்து மனுசி பேசுது எண்டு மாத்திரம் தெரிஞ்சுது மெல்ல சாத்திரியும் வந்து என்னட்டைக் கேட்டான்

சாத்திரி : என்ன முகத்தான் மனுசி இந்த வாங்கு வாங்குது ஏன் நீ வவுனியாவிலை இறக்கிவிடேலையே??

முகத்தார்

:lol::lol::lol::lol::lol::lol::D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.