Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

என்ன நண்பன் பிழைச்சிட்டான் என்றா முழிக்கிறியள் முகத்தார்? :wink:

:P முகத்தாரைப் பற்றி நல்லாகத்தெரிந்து வைத்திருக்கிறீங்க போல :wink:

Link to post
Share on other sites
 • Replies 634
 • Created
 • Last Reply

பொன்னம்மாக்காவையும் களத்துக்கு கூட்டிட்டு வாங்கோவன் :lol: :idea: :wink:

உவர் முத்தார் வந்தே களம் இந்தப் பாடுபடுகுது....குடும்பமா கூப்பிடுறியள்...வந்தா பொன்னம்மாக்கா மட்டுமே வருவா...முகத்தாற்ற வாரிசுகள்...16 லைனில வரும்...! 16 பெற்றுப் பெருவாழ்வு வாழுறார் முகத்தார்...டிஸ்ரப் பண்ணாதேங்க...! :wink: :P :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதுவளை விடுங்கோ பிள்ளையள் ஒருக்கா நம்மட முகத்தானும் முகத்தாளும் அதுதாான் பொன்னம்மாவும் சாமம் 12.00 மணி போல :twisted:

பொன்னம்மா : இஞ்சாருங்கோப்பா மெதுவா கதையுங்கோ சுவரில ஓட்டையிருக்கு பக்கத்து வீட்டை கேக்கப்போகுது :wink:

முகத்தான் : எடியப்பா அப்ப நாளைக்கு அந்த ஓட்டையை அடைக்கவா :?:

பொன்னம்மா : ஓட்டையை அடைச்சா பக்கத்துவீட்லெ கதைக்கிறது எங்களுக்கு கேக்காதேததததத :wink:

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு எங்கே உங்கள் சின்னாச்சி யை களப்பக்கம் காணமுடியேல்ல. மிரட்டி வைச்சிறீர்களா... வரக்கூடாது என்டு.

Link to post
Share on other sites

முகத்தாரும் பொன்னம்மாவுக்கும் கதைத்ததை சின்னப்பு எப்படிக் கேட்டியள்? பக்கத்துவீடு உங்கள் வீடோ? :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தாரும் பொன்னம்மாவுக்கும் கதைத்ததை சின்னப்பு எப்படிக் கேட்டியள்? பக்கத்துவீடு உங்கள் வீடோ? :lol:

நான் கேக்க நினைச்சன். :P :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு எங்கே உங்கள் சின்னாச்சி யை களப்பக்கம் காணமுடியேல்ல. மிரட்டி வைச்சிறீர்களா... வரக்கூடாது என்டு.

அவள் வந்தா பரவயில்லை பிள்ளை கூடவே அந்த குறுக்காலை போவானும் வருவானே அவன்தான் குத்தியன்

:evil: :evil: :evil: :evil: :twisted: :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wink: :wink: :evil: :evil: :P :P

என்ன இத்தனை பாவனை :wink: :P

Link to post
Share on other sites

அவள் வந்தா பரவயில்லை பிள்ளை கூடவே அந்த குறுக்காலை போவானும் வருவானே அவன்தான் குத்தியன்

:evil: :evil: :evil: :evil: :twisted: :roll:

:P அப்போ குத்தியன் வராதபடியால் தான் சின்னாச்சியும் வரவில்லையா? :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னாச்சியை களத்துக்க விட்டா அவவும் டக் அங்கிளும் சேர்ந்து அப்புவின் மானத்தை வித்துப்போடுவினம் எண்ட படியால அப்பு ஆச்சியை களப்பக்கம் விடாமல் வைச்சிருக்கார் :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா எழுதியது:

பொன்னம்மாக்காவையும் களத்துக்கு கூட்டிட்டு வாங்கோவன்

மெதுவாச் சொல்லு பிள்ளை மனுசின்ரை காதிலை விழுந்திச்சு அவ்வளவுதான் பட்டுப்புடவைக் கட்டி நகை நட்டை எல்லாம் போட்டு கூட்டிக் கொண்டு போகச் சொல்லி ஒற்றை காலிலை நிப்பாள்

சின்னப்பு எழுதியது:

இஞ்சாருங்கோப்பா மெதுவா கதையுங்கோ சுவரில ஓட்டையிருக்கு பக்கத்து வீட்டை கேக்கப்போகுது

சின்னப்பு எப்ப இவளைக் கட்டினனே அண்டேலை இருந்து என்ரை கதை எல்லாம் நிண்டு போச்சு அவள்தான் ரேடியோ மாதிரி கதைச்சுக் கொண்டிருப்பாள் இந்த நிலைமேலை சாமத்திலை கதைச்சா வெறும் காத்து மட்டும் தான் வருகுது...பிறகெப்பிடி பக்கத்தி வீட்டுக்கு கேக்கும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் முகத்தாரும் சின்னப்பும் படம் பாக்க பேபானர்கள்

படத்தில ஒரு கட்டத்தில் ஒரு குதிரை பாலத்துகு மேலால

நடந்து பேனாது அப்ப;

முகத்தார்: பார் சின்னப்பு குதிரை பாலத்தில இருòது விழும் எண்டு

சின்னப்பு: þø¨Ä Å¢ØÐ ÅÊÅ¡ À¡÷ ±ñÎ

10 ÕÀ¡ Àó¨¾Âõ

¬É¡ø ̾¢¨Ã Å¢ØòÐÎõ

சின்னப்பு: ¿¡ý Ó¾ø§Ä þó¾ À¼õ À¡÷òмý

முகத்தா÷: ¿¡Ûõ Ó¾ø§Ä À¡÷òмý Ó¾ø Å¢Øó¾ ̾¢¨Ã þó¾ Ó¨È ÅÊÅ¡ ¿¼ìÌõ ±ñÎ நினைச்சன்

²Áò¾¢ðÎÐ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை 2பேரன்கள் ஒருவகுப்புத்தான் படிக்கிறான்கள் சோதனைக்கு பிறகு வீட்டுக்கு வந்த 2பேரும் எதோ சண்டைபிடித்துக் கொண்டிருந்தார்கள் என்னவெண்டு விசாரித்தன்

முகத்தார் : டேய் எதுக்கடா சண்டை பிடிக்கிறீர்கள்?

பேரன்-1 : தாத்தா இவன் சோதனை பேப்பர் விடைத்தாளில் எதுவும் எழுதாமல் குடுத்துட்டு வந்திருக்கிறான்.

முகத்தார் : ஏன்டா அப்பிடி செய்தாய்?

பேரன்-2 : இல்லைத் தாத்தா நானும் எழுதிக் குடுத்தால் ரிச்சர் நினைப்பா நாங்க 2பேரும் கொப்பி அடிச்சு இருக்கிறம் எண்டு

(முகத்தாரின் மூளை பேரனுக்கு அப்பிடியே இருக்கு)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

´Õ ¿¡û ±øÄ¡ ¨Àöò¾¢Âí¸¨Ç ´Õ þ¼ò¾¢ø þÕòÐ §ÅÈ ´Õ þ¼òÐìÌ Å¢Á¡Éõ ÓÄõ ¦¸¡ñÎ ¦º¡ýÈ÷¸û «ÐìÌ ¦ÀÚôÀÇ÷ þÕó¾Å÷ ±ý¸¼ முகத்தார்¾¡ý Å¢Á¡Éõ ÀÈòÐ ¦¸¡ñÎ þÕó¾Ð «ô§À¡ Å¢Á¡Éò¾¢Ä ´Õ§Ã ºò¾õ

Å¢Á¡É¢ முகத்தார்¨Ã ÜôÒðÎ ´Õ¾¨ÃÔõ ºò¾õ §À¡¼Á¡ þÕì¸ ¦º¡øÄ ¦º¡ýÉ¡÷ முகத்தார்Õõ ´õ ±ñÎ ¦º¡øÄ¢ðÎ §À¡É¡÷ ¦¸¡ýîºò¾Ä ´Õ ºò¾õÓõ þø¨Ä Å¢Á¡É¢ ¯¼§É முகத்தார்à ÜôÒðÎ ±ýÉ ¦ºö¾É¢í¸û ´Õ ºò¾ò¨¾Ôõ ¸§É¡õ ±ñÎ §¸ð¼¡÷

முகத்தார் ¦º¡ýÉ¡÷ ±øĨÃÔõ football Å¢¨Ç¡¼ ¦ÅÇ¢ÂÄ¡ «ÛôÀ¢Å¢ð¼ý ±ñÎ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

´Õ ¿¡û ±øÄ¡ ¨Àöò¾¢Âí¸¨Ç ´Õ þ¼ò¾¢ø þÕòÐ §ÅÈ ´Õ þ¼òÐìÌ Å¢Á¡Éõ ÓÄõ ¦¸¡ñÎ ¦º¡ýÈ÷¸û «ÐìÌ ¦ÀÚôÀÇ÷ þÕó¾Å÷ ±ý¸¼ முகத்தார்¾¡ý

முகத்தாரின் உந்த எக்ஸ்பிறியன் தான் இங்கை களத்திலை நிண்டுபிடிக்க உதவியா இருக்கப்பு............

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:lol:

என்ன ஒரே சிரிப்புடன் வாறீங்க அண்ணா :wink: :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஒரே சிரிப்புடன் வாறீங்க அண்ணா :wink: :P

நகைச்சுவையுள் வந்து சிரிக்காமலா இருப்பது.. சிரிக்க தனே வேணும் ஆ.. சரி நீங்கள் நலமா?

முகத்தார் நலம் என்று தெரியுது... :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருநாள் சாத்திரி வந்து என்னட்டைக் கேட்டான்

சாத்திரி : முகத்தார் உனக்கு உந்த பேய் பிசாசுகளிலை நம்பிக்கையிருக்கோ?

முகத்தார் : கலியாணம் கட்டமுன்னம் இல்லை இப்ப . :roll: . . . .

சாத்திரி : பேய் பக்கத்திலை நிக்குது எண்டு எப்பிடி அறியுறது?

முகத்தார் : எனக்கு தெரியலையடா. . . .

சாத்திரி : நாய் குரைத்தால் அதை வைச்சு அறியலாம் எண்டு ஒரு கூட்டாளி சொன்னான் உண்மையோ?

முகத்தார் : இருக்கலாம் . . ஏன் இப்ப திடீரெனக் கேக்கிறாய்?

சாத்திரி : இல்லை மச்சான் பக்கத்திவீட்டு நாய் என்ரை மனுசியைப் பாத்த நேரமெல்லாம் குரைக்குது அதுதான் கேட்டனான். . .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:D
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.