Jump to content

வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல்

கோலாலம்பூர், ஏப்.2-

குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார். அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது.

வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது.

பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன.

போர் பகுதிகளில் சிக்கி இருப்பவர்கள், மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆகியோருக்கும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன.

இமெயிலில் கிடைக்கப்பெற்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல்

வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது.

பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன.

முனி ஜீ மற்றும் சுப்புணி, உங்களின் பார்வைக்கும், செயலுக்கும் சிபாரிசு செய்யப்படுகிறது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி ஜீ மற்றும் சுப்புணி, உங்களின் பார்வைக்கும், செயலுக்கும் சிபாரிசு செய்யப்படுகிறது. :D:(

சுப்பு மச்சானுக்கு பெண்குழந்தை தான் உள்ளது .

முனிவர்ஜீயை பற்றி ஆச்சிரமத்தில் உள்ள சிஷ்யைகளிடம் தான் விசாரிக்க வேணும் . :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீயை பற்றி ஆச்சிரமத்தில் உள்ள சிஷ்யைகளிடம் தான் விசாரிக்க வேணும் . :lol::D

அந்த ஆசிரமம் எங்கே? பே(ரின்ப )ரிக்கா? :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆசிரமம் எங்கே? பே(ரின்ப )ரிக்கா? :lol::lol:

ராஜவன்னியன் , உங்களுக்கு எப்படி தெரியும் . :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பி அக்கா எங்க பிடிச்சயள் இந்த செய்தியை

:lol::lol::lol::wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பி அக்கா எங்க பிடிச்சயள் இந்த செய்தியை

:lol::lol::lol::lol::lol:

அக்காவின் பாய் பிரண்ட் ஈ - மெயிலில் அனுப்பியிருப்பாரோ ...... முனிவர் . :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது யாரப்பா எங்க இருளாயி,கருப்பாயி கறுப்பி அக்காவுக்கு .....ஈ மெயில் அனுப்பியது :(:(:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கறுப்பி அக்கா அவாவை (கறுப்பி உண்மையில் பெண்ணோ தெரியாது) ஏன் பிச்சுப் புடுங்கிறீங்க. செய்தி இங்கிருந்துதான் பெறப்பட்டுள்ளது..

Hot climate produces baby girls

People who live in the tropics have more baby girls compared with those living in other parts of the world, work reveals.

It may be down to the hotter weather or the longer days, says US researcher Dr Kristen Navara in the Royal Society journal Biology Letters.

She says this climate may change miscarriage rates and sperm quality.

Or there may be some evolutionary advantage to having more girls than boys if you live by the equator.

Experts already know that the birth rates of boys and girls vary across the globe.

The results could indicate an adaptive strategy employed by humans

Dr Navara

While some of this can be explained by society - in countries like China baby boys are favoured and many unborn girls are electively aborted - there are natural processes at work.

Research suggests the female foetus is less fragile than the male foetus, which is more prone to the effects of the environment on pregnant women.

At times of extreme environmental stress, including war, the birth rate of girls outstrips that of boys.

Wide variations

Experts have suspected that latitude could have an effect. Past work has shown that the chances of giving birth to a boy increase as you head south - at least in Europe.

But it is difficult to draw conclusions looking at regions in isolation because of wide variations in things like culture, society and economy, to name but a few.

Dr Navara, of the University of Georgia, set out to gain a global perspective by looking a the sex ratios at birth of 202 countries over a 10-year period and taking into account socio-economic differences between nations and continents.

The accepted global average is slightly male biased, at 106 males per 100 females, or 51.5 %.

"The only country in the world which produces more females than males is the Central African Republic," she told the BBC's Network Africa.

In her study, Dr Navara found countries closer to the equator produced significantly fewer boys annually than those at temperate and subarctic latitudes - 51.1% and 51.3%, respectively.

This pattern held strong despite "enormous continental variation in lifestyle and socio-economic status", said Dr Navara.

"The results could indicate an adaptive strategy employed by humans, or there may be another non-adaptive strategy.

"Perhaps male ejaculate quality or miscarriage rates vary on a latitudinal scale," she said.

Survival advantage

Dr Bill James of University College London, who has spent his career studying sex ratio patterns, said although the differences found were statistically significant, it was not as meaningful as other factors that have been linked to sex ratios at birth.

"In general, when people face hard times they tend to have more girls than boys, although there are exceptions.

"For example, women who carry hepatitis B virus are more likely to have boys. So are women who have pre-eclampsia in pregnancy."

He said there were evolutionary explanations for sex ratio changes.

"The idea is that, in mammals, males have a greater variance in their reproductive success.

"Some have lots of offspring and others have none, whereas most females will have at least one offspring.

"So it pays a women who is reproductively fit in good times to have a boy because he may well give her more grandchildren.

"But when times are hard and if she is less reproductively fit, she is better off having a girl because in this way she should gain at least one grandchild."

http://news.bbc.co.uk/1/hi/health/7972993.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப வலயப் பகுதியில் வாழ்பவர்களுக்கு பெண் குழந்தைகள் அதிகம்.

உலகில் ஆணுக்குப் பெண் சனத்தொகையில் 50 : 50 என்று அமையத்தக்கதாகவே மனிதனில் பால் தேர்வு நிறமூர்த்தங்கள் உள்ளன. இருப்பினும் இயற்கையில் நடைமுறையில் இதில் சிறிதளவு ஏற்றத்தாழ்வுகள் வருவதுண்டு.

அந்த வகையில் உலகில் வெப்ப வலய நாடுகளில் (பூமத்திய கோட்டுப் பகுதியை அண்டிய நாடுகளில்) வாழும் மக்களுக்கு அநேகம் பெண் குழந்தைகள் பிறக்கவே வாய்ப்பு அதிகம் என்கின்றனர் ஆண் - பெண் பிறப்பு விகிதம் தொடர்பில் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள்.

இதற்கு அதிக வெப்பம் மற்றும் நீண்ட பகல் பொழுது என்பன காரணமாக இருக்கலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது.

இருப்பினும் சூழல் மாற்றங்கள் அல்லது கூர்ப்பின் நோக்கம் கருதியும் கூட இவ்வாறான தன்மைகள் பெறப்படக் கூடும் என்றும் கருதுகின்றனர் சிலர். ஆனால் இதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிவதில் சிக்கல் நிலவுகின்றது.

அதுமட்டுமன்றி வாழும் சூழல் கொடுக்கும் அழுத்தங்கள் (போரால் உருவாகும் மன அழுத்தம் உட்பட) போன்றவையும் பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிக்கின்றன.

கருவில் உள்ள ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை விட இலகுவில் பாதிப்படையக் கூடியன என்பதால் அவற்றின் பிறப்பு எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்று கருதுகின்றனர் சில ஆய்வாளர்கள்.

பூகோள அமைவிடம் தொடர்பில் ஆண்களில் உயிரணுக்களை வெளித்தள்ளும் இயல்பு மற்றும் உயிரணுக்களின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட ஆண் - பெண் பிறப்பு விகிதத்தில் செல்வாக்குச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. காரணம் பூமியின் தென் அல்லது ஐரோப்பா நோக்கி நகர்ந்து வாழ்பவர்கள் மத்தியில் ஆண் குழந்தைகள் பிறப்பது அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வளமான கருக்கட்டும் தகவை அதிகம் கொண்ட இளம் பெண்கள் ஏனைய பெண்களை மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை விட அதிக ஆண் குழந்தைகளைப் பெறுகின்றனர் என்றும் இதனால் அவர்களுக்கு அதிக பேரப்பிள்ளைகளை கொண்டிருக்க வாய்ப்பளிக்கப்படுகிறது என்றும் மற்றைய பெண்கள் பெண் குழந்தைகளையே அதிகம் பெறுவதுடன் அவர்களுக்கு ஓரிரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கவே வாய்ப்பும் அமைகிறதாம்.

மொத்த உலக சனத்தொகையில் ஆணுக்குப் பெண் 106 : 100 என்ற விகிதத்தில் தற்போது அமைந்திருக்கிறது. இது நாடுகளுக்கு நாடு வேறுபடும். சீனா போன்ற ஆண் குழந்தைகளை விரும்பும் நாட்டில் தேர்வு முறையில் குழந்தைகள் பிறப்பதால் (பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுகின்றன) ஆண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். தமிழீழம் போன்ற போர் நடக்கும் நாடுகளில் போரில் ஆண்கள் அதிகம் இறப்பதால் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம்.

http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல்

கோலாலம்பூர், ஏப்.2-

வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது.

எண்டா.. விறைக்கிற குளிர்நாட்டிலையே நம்மாளுக்கு பொம்பிளைப்பிள்ளை தானேடா பிறக்குது..! :lol: ம்ம்ம்... யோசிக்க வேண்டிய விசயம்..! :lol:164tj2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டா.. விறைக்கிற குளிர்நாட்டிலையே நம்மாளுக்கு பொம்பிளைப்பிள்ளை தானேடா பிறக்குது..! :mellow: ம்ம்ம்... யோசிக்க வேண்டிய விசயம்..! :unsure:164tj2.gif

முயற்ச்சி செய்யுங்கோ டங்குவார் முயற்ச்சி திருவினையாக்கும் :mellow::mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.