Jump to content

பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்".

Recommended Posts

என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்".

-பருத்தியன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பருத்தியன். நானும் யாழ் களத்துக்கு புதியவன் என்றாலும் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்வடைகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க பருத்தியன்!

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நீங்கள் நூற்கும் எழுத்து நூல்களால் ஆன சுதந்திர ஆடையை எங்கள் தாய் அணியட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் . A

பலர் வருகிறார்கள் அனால் வந்த வேகத்தில் காணாமல் போய்விடுகிறார்கள் .

நீங்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பருத்தியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் அறிமுகம் நல்லாயிருக்குது

என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்".

-பருத்தியன்-

Link to comment
Share on other sites

வணக்கம் பருத்தியன் உங்கள் கட்டுரைகள் எல்லாம் வாசித்தனான் உங்கள் எழுத்தின் ரசிகை நான்.

,,,,,,,,,,,,,,,,,,,,

ரகசியா சுகி

Link to comment
Share on other sites

நன்றி அஞ்சனன்...

எம் தாய் மானத்தை காப்பது அத்தாய் மைந்தர்கள் நம் அனைவரினதும் கடமை.

தொடர்ந்து போராடுவோம்... நம் தாய்மண் மானம் காக்க.

வணக்கம்.

தங்கள் அன்பான வரவேற்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம்.

தங்கள் அன்பான வரவேற்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நிகே! நிச்சயமாக ... நம் தேசத்தின் விடிவுவரை என் எழுத்துக்கள் தொடரும். மற்றவர் போல் நாமிருக்க வேண்டாம்.நம் உற்றவர்க்காக நாம் உழைப்போம்.

தொடர்ந்து போராடுவோம்...! எல்லா வழிகளிலும்.

Link to comment
Share on other sites

வணக்கம் ரகஷியா சுகி!

நீங்கள் என் எழுத்தின் ரசிகை :icon_idea: என்பதில் என் எழுத்திற்கு பெருமை. உங்களது கட்டுரைகளையும் வாசித்திருந்தேன். யதார்த்தமான, காத்திரமான கருத்துக்கள். வாழ்த்துக்கள் ரகஷியா சுகி. தொடர்ந்தும் எழுதுங்கள். உங்களது நடுநிலையான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன். எம்மால் முடிந்தவரை நம் தாய்மண்ணுக்காகவும் நம் தமிழ் உறவுகளுக்காகவும் போராடுவோம். நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் தியா!

உங்கள் வரவேற்புக்கு என் நன்றிகள். அறிமுகத்தைப் போல நான் சாதாரணமாகவே இருக்க ஆசைப்படுகின்றேன். எம்மால் முடிந்தவரை நம் தாய்மண்ணுக்காகவும் நம் தமிழ் உறவுகளுக்காகவும் போராடுவோம். நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் ரகசியா சுகி! உங்கள் வலைப்பதிவை (www.rakasiyasuki.blogspot.com) ஏன் வெறுமையாகவே விட்டுவிட்டீர்கள்??? உங்கள் எழுத்துக்களால் அதை வளப்படுத்துங்கள்.

நன்றி சுசீலன்!

தங்கள் அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தங்கள் அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்".

-பருத்தியன்-

வணக்கம் பருத்தியன் மெல்பேர்ன் நகரின் பிரச்சார பீரங்கி.உணர்சிவசப்படும் போது கோவம் கொப்பளிக்கும் உருவம்.மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற மகிழூந்து ஊர்வலத்தில் நடந்ந்த காலவவரத்தில் கடுமையாக தாக்கப்பட்ட ஒருவர் என்றாலும் ஆதாரங்களை பத்திரமாக தாக்குதலின் போது பாதுகாத்த பொறுமைசாலி.அருமையான பேச்சாளர்,அருமையான எழுத்தாளர் என பலவடிவங்களை கொண்ட பருத்தியன் அவர்களை வரவேற்பதில் பெருமை அடைகின்றேன்

என்ன பருத்தியன் நான் யார் என குழப்பமாக உள்ளதா????? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் பருத்தியன் நாங்களும் நமது மன்னின் விடிவுக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற ஏக்கமுடையவர்கள் நாம் அனைவரும் இனைந்து செயற்படவேண்டும். மீண்டும் வாருங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் பருத்தியன்.ஆயத போரட்டங்களின் ழூலம் வெற்றி கொள்ள முடீயாத சில போராட்டங்களை எழுத்து ழூலம் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு எடுத்து காட்டாக நீங்கள் எழூதும் ஒவ்வெரு ஆக்கத்தையும் வாசிக்கும் போது உணரகூடியதாக உள்ளது.

நிங்கள் தொடர்ந்து எழூத எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தங்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.

என் எழுத்துக்களில் தவறிருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.

எல்லோரும் ஒன்றிணைந்து ஓயாமல் போராடவேண்டிய தருணத்தில் நாம் நிற்கின்றோம். ஓயாமல் தொடர்ந்து போராடுவோம்!

தமிழன் என்றால் யாரென்று இந்த உலகுக்கு காட்டுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.