இளைஞன்

மோகன் அண்ணாவின் மைத்துனர் வீரச்சாவு

Recommended Posts

மோகன் அண்ணாவின் மைத்துனர் சுரேஸ் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய மாவீரர்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

திரு.மோகனின் மைத்துனருக்கு வீரவணக்கம். மோகன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

மோகனின் குடும்பத்தினருக்கு என் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

எமக்காக மடிந்த மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்.

மோகன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

தமிழ் ஈழ மக்கள் சார்பில் எமது வீர வணக்கங்கள்

மோகன் அண்ணாவுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites

வீரமைந்தன் சுரேசுக்கு எனது வீரவணக்கம்!

தமிழ்த்தேசியத்தில் முழு ஈடுபாடுகொண்டு செயலாற்றி வரும் எங்கள் சகோதரன் மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

மண்ணின் மைந்தரே, விதையாகிப் போனவரே உமக்கு எனது வீர அஞ்சலிகள். திரு. மோகன் அவர்களின் குடும்பத்தாருடன் என் சோகத்தையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஜனா

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள் :lol:

Share this post


Link to post
Share on other sites

மோகன் அண்ணாவுக்கும் குடும்பத்தினருக்கும் இந்த கடினவேளையில் மனத்தைரியத்தைத் தர இறைவனை வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

தாயக விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சுரேசுக்கு வீரவணக்கம்.

மோகனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளி சுரேசுக்கும், ஏனைய போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலியும் வீரவணக்கமும்.

Share this post


Link to post
Share on other sites

மோகண் அண்ணா உங்களினதும் உங்கள் தங்கைக்கும் ஏற்பட்ட இழப்பிற்க்காக வருந்துவதோடு உங்கள் துயரில் நாமும் பங்கேற்று கொள்கிறோம். மற்றும் இன்னுயிரை ஈந்த அணைத்து போராளிகளுக்கும் எமது வீரவணக்கம்.

Share this post


Link to post
Share on other sites

ஆறாத்துயரில் உள்ள மோகனுக்கும் அவர்குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துன்பத்தில் நேரடியாக கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன்.

வித்தான அந்த மாவீரனுக்கு எனது வீரவணக்கங்கள். மனம் தளாராத அந்த மாவீரன் தமிழர் மனங்களில் எப்போதும் வாழ்நது கொண்டிருப்பான்.

Share this post


Link to post
Share on other sites

வீரச்சாவை தழுவிக்கொண்ட , விடுதலைப் போராட்ட வீரன் சுரேஸிற்கு வீர வணக்கங்கள்.

மோகனுக்கும் அவரது குடும்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன் .

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

மோகனுக்கும் அவரது குடும்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன் .

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்.

இந்த நேரத்தில் போராட்டத்தீ பேணப்படுவதையும் வெற்றிகரமாக அடுத்த சந்ததிக்கு கைய்யளிக்கப்படுவதையும் உறுதி செய்வோம். அது தான் தாயகத்திற்காக போராடி மடியும் மாவீரர்களிற்கும் மக்களிற்கும் செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

போராட்டத்தீ அடுத்த சந்ததிக்கு வெற்றிகரமாக கைய்யளிக்கப்படுவதற்கான நீண்டக காலத் திட்டங்கள் முதலீடுகளிற்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை என்பது நம்பிக்கைக்குரிய விடையம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இதழே இதழே தேன் வேண்டும்  இடையே இடையே கனி வேண்டும்  இது போல் எல்லாம் வேண்டும்  இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும்   . ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி  ஆரம்பமாகட்டும் அடுத்தபடி  ஹ்ம்ம்ம்ம் மெல்ல மெல்ல தொடுங்கள்  தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி  . (இதழே இதழே ) . நீராடும் துறை என்று நீ இருக்க  நீந்தாத குறை கொண்டு நான் இருக்க  தீராத தாகங்கள் தீர்த்து விடு  என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு  . (இதழே இதழே ) . கல்யாண காலத்தில் பல கனவு  கை கூடும் நேரம் தன் முதல் இரவு  நாம் தேடும் சொர்கத்தின் மணி கதவு  ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு  Please help me... (இதழே இதழே ) 
    • இவர் கூறிய விடயங்களில் ஆன்மீகம இல்லை. மனிதனால் நம்ப முடியாத கட்டுக கதைகளை அழகு தமிழில் கூறுவதை விட வேறு வேலை இல்லை இவர்களுக்கு. கட்டுக்கதைகளை உண்மை போல் சொல்லி மக்களை ஏமாற்றுவமது  இவர்கள் தொழில். ஒரு திரைப்படத்தில் ஒரு  பிள்ளை காணாமல் போனபோது முருகனிடம் முறையிட்டதை  தனது  தகப்பன் கிண்டல் அடித்ததற்காக அவரது பிள்ளையையையே இரண்டு மணி நேரம் காணமல்  போக செய்யதானாம் முருகன். அந்த  அளவுக்கு உலகில் நடை பெற்றும் சிறிய சிறிய விடயங்களைக்கூட துல்லியமாக  கண்காணித்து அவர்கள் தண்டனை கொடுக்கும்  முருகனுக்கு மில்லியன்  கணக்கான மக்கள் தனது  ஏரியாவான தமிழ் நாட்டிலேயே ஒரு நேர சாப்பாடு கூட இல்லாமல் கஷ்ரப்படுவது  தெரியவில்லையாம். யாரை ஏமாற்றுகிறார்கள். இதை நம்ப ஒரு கூட்டம். 
    • கேண‌ல் ராயூ அண்ணாவுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏 /  த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் கேண‌ல் ராயூ அண்ணாவின் திற‌மை எம் போராட்ட‌த்துக்கு மிக‌வும் ப‌ல‌ம் சேர்த்த‌து , ஏழாலை எனும் அழ‌கான‌ ஊரில் பிற‌ந்து வ‌ள‌ந்து போராட்ட‌ க‌ள‌ம் நோக்கி சென்ற‌ த‌ள‌ப‌தி எங்க‌ள் ராயூ அண்ணா 🙏🤞/ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரின் அன்பு த‌ம்பி , த‌லைவ‌ர் அருகில் கூட‌வே இருந்து வ‌ள‌ந்த‌ திற‌மையான‌ அறிவான‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்ட‌த்துக்காக‌ இர‌வு ப‌க‌ல் என்று பாராம‌ல் அய‌ராது பாடு ப‌ட்ட‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வ‌ந்த‌ போதும் உயிரை ப‌ற்றி யோசிக்காம‌ போராட்ட‌த்தை நேசித்த‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் ச‌ர்ந்த‌ப்ப‌ம் என‌க்கு கிடைக்க‌ல‌ , ராயூ அண்ணா  அருகில் நின்ற‌ அவ‌ரின்  த‌ம்பிக‌ள் இப்ப‌வும் மெள‌வுன‌மாய் இருக்கின‌ம் ,  ஆம் அவ‌ரின் த‌ம்பிக‌ள் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌ அனுப‌வ‌ங்க‌ளை அவ‌ர்க‌ள் ம‌ற‌க்க‌ வில்லை 🙏🤞/ ராயூ அண்ணாவை இன்னும்  உயிருக்கு உயிராக‌ நேசிக்கும் த‌ம்பி மார்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம் புல‌ம் பெய‌ர் நாட்டிலும் ம‌ற்றும் த‌மிழீழ‌த்திலும்  🤞/ ராயூ அண்ணா பிற‌ந்த‌ வ‌ள‌ந்த‌ எங்க‌ ஊரில் , கால‌ம் நேர‌ம் கூடி வ‌ரும் போது ராயூ அண்ணாவின் பெய‌ரில் ஏழாலையில் பெரிய‌ அழ‌கான‌ பூங்கா ஒன்று க‌ட்டி அத‌ ராயூ அண்ணாவுக்கு ச‌ம‌ர்ப்பிக்க‌ உள்ளோம் 🙏🤞 பொறுத்தார் பூமி ஆள்வார் , எங்க‌ளின் க‌ன‌வு ஒரு நாள் ந‌ன‌வாகும் 🙏/ ப‌திவு பைய‌ன்26 🙏
    • எவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது.  விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள  முடியும். பலான விடயங்களை தேடும் போது  ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது  மறைத்து விடுங்கள்.  இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்;   கப்ப அழைப்பு கூட வரும்.  ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze   பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில்  கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில்  தான் எவ்வளவு பிரச்சனைகள் ….