Jump to content

கன்பெரா உண்ணாநிலை போராட்டம்: நேரடி அனுபவம்


Recommended Posts

அதிகாலையில் உண்ணாநிலை நடைபெறும் இடத்திற்கு சென்ற போது பலர் அங்கேயே இரவு தங்கி இருந்தனர். அதில் பல சிறுவர்களும் அடக்கம். (1 வயது தொடக்கம் 10 வயது வரை). வயதானவர்களும் இரவு குளிரில் தங்கி இருந்தனர். இயற்கையும் எம்மை சோதிக்க நினைத்து பலமான குளிர்காற்றை தொடர்ந்து அனுப்பி எம்மை சோதிக்கின்றது. ஆனாலும் உண்ணாநிலை இருப்பவர்களும் சரி, அவர்களை ஊக்குவிக்க வருபவர்களும் சரி…மனம் தளராமல் உள்ளனர்.

நேற்று தொடக்கம் மெல்பேர் நகரில் இருந்து 3 சகோதர்களும், சிட்னியில் இருந்து 3 சகோதரர்களும் கன்பெராவில் ஒன்றாக தங்கள் போரட்டத்தை தொடர்கின்றனர். மெல்பேர்னில் இருந்து இன்னொருவர் உடல்நிலை கெட்டதால் விமான பயணம் முடியயது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

மக்கள் கூட்டம் சற்றே குறையும் நேரங்களில் அவர்கள் அருகில் சென்று பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருவதை எப்படி முயன்றாலும் தடுக்க இயலவில்லை. அதிலும் மிகவும் முடியாத நிலையில் படுத்திருக்கும் அவர்கள், நாம் அருகில் செல்லும் போது புன்னகைப்பார்கள். அந்த புன்னகைக்கு பதில் புன்னகை குடுக்க முடிவதேயில்லை…கண்ணீர் தான் பதிலாகின்றது.

நேற்றைய தினம் மதியம் மெல்பேர்ன் சகோதரர்களில் இருவர் பேசினார்கள். அதில் ஒருவர் “எங்க மக்களை விடுதலைப்புலிகள் பாதுகாப்பு வலயத்துக்குள் வர அனுமதிப்பதில்லை என சில தரப்பினர் சொல்கின்றார்கள். ஆனால் எந்த ஒரு சாதாரண மனிதருக்கும் சாவா வாழ்வா என்றால் வாழ்வு என்று தான் முடிவு செய்வார்கள். அப்படி ஒரு நிலையில் அவர்களை கேட்டால், பதில் இதுவாக தானே இருக்கும். அம்மக்களை நாம் குற்றம் சொல்லகூடாது. ஆனால் எங்கள் அனைவருக்கும் இப்படியான குற்றச்சாட்டுக்களை வைப்பவர்களுக்கு பதில் சொல்லும் கடமை உள்ளது என்றார்.

இன்னொருவர் பேசும் போது என்னால் அழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. “நாங்க மூவரும் நீர் அருந்து வருகின்றோம்..சிட்னி அண்ணாக்கள் அதுவும் இல்லாமல் இருக்கினம்” என சொல்லி கண்கலங்கினார். அவரே உண்ணாநிலை இருந்து கொண்டு இப்படி சொன்னது….எமக்கெல்லாம் சாட்டையடியாக இருந்தது. பசியின் கொடுமையை அறிந்தவர்களுக்கு தான் இவர்களிஉன் தியாகம் புரியும்.

அடுத்து சிட்னியில் இருந்து பேசிய அண்ணா “எங்களை தண்ணி குடிக்க சொல்லாதிங்கோ. வெள்ளிகிழமை 10 000 பேரை கூட்டிட்டு வாங்கோ..நாங்களே கேட்டு தண்ணி குடிக்கிறம்” என்றார்.

நாளை வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் ஒஸ்திரேலியா வாழ் தமிழர்கள் அனைவரையும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றார்கள். நாம் அனைவரும் நிச்சயம் கலந்து கொள்வோம் எனும் நம்பிக்கை உண்டு. உங்களுக்கு தெரிந்த வர்களிடமும் மறக்காமல் சொல்லுங்கள்……

நாங்க 10 000 பேர் போகவில்லை என்றால் அங்கு 6 உயிர்களின் நிலை?

Link to comment
Share on other sites

நன்றி தேசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil protester hospitalised, continues to fast

An Australian Tamil man remains in a serious condition in a Canberra hospital after being on hunger strike for almost five days.

Sutha Thanabalasingham, 27, was taken to hospital last night suffering muscle loss and low blood sugar levels, but would not agree to any treatment.

The Australian Tamil community has been protesting outside Kevin Rudd's Sydney and Canberra residences in recent days, calling on him to push for a ceasefire in Sri Lanka.

Around 50 protesters remain near The Lodge in Canberra, calling on the Federal Government to act.

Community spokeswoman Dr Sam Pari says the 27-year-old's condition deteriorated rapidly after spending over 100 hours without food or water.

"Within the last hour before we got to the hospital he had started developing stomach cramps, he started having nausea and he was struggling to sleep, he said he had back pain, and so these signs came on very quickly and that's the alarm bells started going off," she said.

Six men are currently on hunger strike, and Dr Pari says the strikes will continue.

"The other boys are still there and they plan to continue with their fasting," she said.

"We plan to continue our rally until the Australian Government responds to our cause."

The 27-year-old plans to return to the protest this morning, but will now be drinking some water.

http://www.abc.net.au/news/stories/2009/04...ction=australia

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil hunger striker taken to hospital

A hunger striker outside the prime ministerial Lodge has been taken to a hospital emergency ward after going without food and water in a bid to convince Kevin Rudd to ask Sri Lanka to talk with militant separatists.

Melbourne University student Sutha Thanabalasingam, 27, had been fasting for four days as part of a global protest aimed at brokering a ceasefire between the Sri Lankan army and the Tamil Tigers.

The protest began as a three-man hunger strike in Parramatta, in Sydney's west, on Saturday but moved to the prime minister's Canberra residence on Wednesday amid reports the Sri Lankan government had broken into the "no-fire zone" in the island nation.

A protest spokeswoman, Geetha Mano, said Mr Thanabalasingam, who has gone without food and water for about 125 hours, was taken to Canberra Hospital at 11pm (AEST) on Wednesday in a critical condition.

"He was determined to go on," Ms Mano said.

"It's come to this extent in terms of raising awareness of the situation in north-east Sri Lanka."

A volunteer doctor with the protesters, Sam Pari, said medical help was sought after blood tests outside the Lodge showed Mr Thanabalasingam's muscles were breaking down "quite rapidly".

Dr Pari said the hunger striker was initially reluctant to seek medical help but was convinced he needed to stay alive to tell the public about his family trapped in the conflict zone.

The Sri Lankan government says it is in the final stages of defeating the separatist Liberation Tigers of Tamil Eelam, who launched a campaign in 1972 to create a separate Tamil homeland on the island.

The remaining Tigers are trapped in the "no-fire" zone, in the island's northeast, along with thousands of civilians.

But Colombo is under pressure to agree to a ceasefire, after claims that 3,500 civilians have been killed in the first three months of 2009.

Five male hunger strikers - students aged in their twenties and thirties - are still camped outside the Lodge, alongside about 50 Tamil supporters.

They want Mr Rudd to apply diplomatic pressure to Sri Lanka to broker a ceasefire with the Tamil Tigers.

http://www.canberratimes.com.au/news/local...al/1488126.aspx

Hunger striker outside The Lodge taken to hospital

A HUNGER striker outside the prime ministerial Lodge has been taken to a hospital emergency ward after going without food and water in a bid to convince Kevin Rudd to ask Sri Lanka to talk with militant separatists.

Melbourne University student Sutha Thanabalasingam, 27, had been fasting for four days as part of a global protest aimed at brokering a ceasefire between the Sri Lankan army and the Tamil Tigers.

The protest began as a three-man hunger strike in Parramatta, in Sydney's west, on Saturday but moved to the prime minister's Canberra residence yesterday amid reports the Sri Lankan government had broken into the "no-fire zone" in the island nation.

A protest spokeswoman, Geetha Mano, said Mr Thanabalasingam, who has gone without food and water for about 125 hours, was taken to Canberra Hospital at 11pm (AEST) yesterday in a critical condition.

"He was determined to go on," Ms Mano said.

"It's come to this extent in terms of raising awareness of the situation in north-east Sri Lanka."

A volunteer doctor with the protesters, Sam Pari, said medical help was sought after blood tests outside the Lodge showed Mr Thanabalasingam's muscles were breaking down "quite rapidly".

Dr Pari said the hunger striker was initially reluctant to seek medical help but was convinced he needed to stay alive to tell the public about his family trapped in the conflict zone.

The Sri Lankan Government says it is in the final stages of defeating the separatist Liberation Tigers of Tamil Eelam, who launched a campaign in 1972 to create a separate Tamil homeland on the island.

The remaining Tigers are trapped in the "no-fire" zone, in the island's northeast, along with thousands of civilians.

But Colombo is under pressure to agree to a ceasefire, after claims that 3,500 civilians have been killed in the first three months of 2009.

Five male hunger strikers - students aged in their twenties and thirties - are still camped outside the Lodge, alongside about 50 Tamil supporters.

They want Mr Rudd to apply diplomatic pressure to Sri Lanka to broker a ceasefire with the Tamil Tigers.

http://www.theaustralian.news.com.au/story...0-12377,00.html

Sri Lankan Tamils organise protest in many countries

Ottawa (IANS): Protesting Tamils in Canada have sought Sri Lanka's ouster from the Commonwealth and international trade and travel embargo against it for the "genocide" of innocent civilians in the conflict zone.

The Tamils, who have been protesting outside parliament for the past six days, have also launched a hunger strike to draw attention to the "use of chemical weapons by Sri Lanka to wipe out the community from the island nation."

They have vowed to continue their sit-in till the Canadian government and the global community take concrete steps to end the war in Sri Lanka.

A woman, who was among five Tamils on hunger strike, has been admitted to hospital, reports said. She was still in hospital while paramedics maintained a close watch on the remaining four strikers.

"Five of the protest organizers, who represent the Coalition of Canadian Tamils to Stop the War in Sri Lanka, are on hunger-strike and one of them - a young woman - has been admitted to hospital," Canadian Tamil Congress leader David Poopalapillai told IANS.

He said his organization has nothing to do with these protests which have been organized by the Tamil youth and students to give vent to their anger against Sri Lanka's atrocities on innocent civilians.

He said thousands of Tamils from Toronto, Montreal and other cities were still converging on the Canadian capital, and the Congress Tamil Congress was only acting as a bridge between the protesters and Canadian leaders.

"We have written to Prime Minister Stephen Harper at the weekend and sought a meeting with Foreign Minister Lawrence Cannon to urge trade and travel sanctions against Sri Lanka.

"Sri Lanka is now using chemical weapons against the Tamils to annihilate the community from the island. We want immediate sanctions against Colombo...it should be thrown out of the Commonwealth," said Poopalapillai.

Last week, the Canadian foreign minister had urged Sri Lanka to stop the assault to let the civilians get out of the conflict zone.

"But we want the temporary ceasefire being observed by Sri Lankan forces to be made permanent. We want a political solution on the island so that the Tamils have the right to self-determination," said the Tamil leader.

Though the LTTE is banned in Canada, it enjoys a huge support among the 300,000-strong community in this country.

Canada has the largest concentration of Sri Lankan Tamils anywhere in the world outside the island nation.

PTI reports from Melbourne:

Hundreds of Tamils on Sunday staged a protest rally outside Prime Minister Kevin Rudd's Sydney house demanding the Australian government to use its influence for a permanent ceasefire between Sri Lankan army and LTTE.

The protest began in Sydney's west on Saturday but moved to the prime minister's official Sydney residence amid reports that the Sri Lankan government had broken into the "no-fire zone" in the island nation.

While the protesters remained calm outside the Rudd's house on Sunday, the scene turned noisy with a group chanting slogans like "Australia, save the Tamils", "We want ceasefire" and "Stop genocide".

Men, women and young children waved red Tamil flags and banners saying "Impose sanction on Sri Lanka".

The protest remained peaceful with police monitoring the protesters and blocking many surrounding streets, media reports said. Many protesters had been lying on mats and pillows on the road since early morning. Few of the protesters are also on hunger strike.

One of the protesters Geetha Mano was quoted as saying by that the rally will continue till some response from Prime Minister Rudd or Foreign Affairs Minister Stephen Smith was received.

Ms. Mano said the protesters were calling for the ceasefire, for food and medicine to be sent to the Tamil civilians and for Tamil people to have the right to live where they choose.

"We ask the international community and the Australian government to urge, to push the Sri Lankan government to call for a ceasefire and to meet these demands so that these people get the right to live freely and with freedom of choice," she said.

Mr. Rudd office, however, said it would not be commenting on the protest.

Sri Lanka on Saturday ordered its troops to halt their offensive against the LTTE for two days in view of the Tamil and Sinhala New Year to allow trapped civilians to escape the war zone.

http://www.hindu.com/thehindu/holnus/001200904130951.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.