Jump to content

அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி kili tiger!! எப்படி நலமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஒருவருமே வந்து கதைக்கிறார்கள் இல்லை !!!

நான் அப்போ Advance Member ஆவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சோகமாக இருப்பதால் கொஞ்சம் தாமதமாகும்

வணக்கம் வாங்கோ எல்லோரையும் வரவேற்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே !! எனக்கும் அதே சோகம் தான் ....சிங்களவனும் அவனுக்கு உதவும் மற்ற தலைவர்களும் நாசமாப் போக !!!

இதில ஒருக்கா கையெழுத்து இட்டு அனுப்பி விடுங்கள் ...

http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32

Link to comment
Share on other sites

வணக்கம் திவாஷ்

வாங்கோ வாங்கோ.....

தற்போது உணர்வுள்ள தமிழர்கள்

எல்லோரும் போராட்டங்களில்

தங்களை அர்பணித்ததால் முன்னர் போல்

உடனுக்குடன் புதிய உறவுகளை

உரிய முறையில் வரவேற்க முடிவதில்லை.....

அதனால் மன்னித்துக் கொள்ளுங்கள்......

இதை புதிய உறவுகளாக இணைய காத்திருப்பவர்களும்

மனதில் கொண்டு மனம் சோராமல் எங்களுடன்

இணைந்திருங்கள்!!!!!!!!

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.