Jump to content

அகிம்சைக்கு கதவடைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிம்சைக்கு கதவடைப்பு

வரலாற்றுப்பதிவுகள்

பரமேஷ்வரா.................எனக்கு

உன் முகம் தெரியவில்லை

அண்ணா திலீபன்

முகம் தான் தெரிகிறது

அன்று நல்லூரின் வீதியில்

இன்று லண்டனின் வீதியில்

அகிம்சைக்கு கதவடைப்பு, சிங்களவன்

அக்கிரமத்துக்கு வரவேற்பு

மேற்குலக நாடுகளே

வெற்கித் தலை குனியுங்கள்

வரலாறு சொல்லட்டும்

அதர்மத்தின் பக்கம் நின்று

தமிழர்க்கு இழைத்தீர்கள்

அநீதி என்று...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.