Jump to content

எங்கே போய்விட்டார்கள்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போய்விட்டார்கள்?

வணக்கம் எல்லோருக்கும்.

யாழ்களம் ஆரம்பித்த நாள்முதல் எத்தனையோ உறவுகள் அறிமுகத்துடனும் அல்லது அறிமுகம் செய்யாமலும் காணாமல் போயிருக்கின்றார்கள்.

ஆனாலும் பல பழைய உறவுகள் பலர் நீண்ட காலமாக பல விடயங்களில் அதுவும் எமது ஈழம்விடயமாக ஆரோக்கியகருத்துக்களை முன்வைத்து வாதாடியவர்களை இப்போது இங்கே இன்றைய நிலையில் காணவில்லை?

இவர்கள் ப ச்சோந்திகளா? அல்லது பொழுது போக்கிகளா?

எத்தனையோ அவலதலைப்புகள் வந்தபோதும் இவர்களின் ஒரு கருத்துக்கூட வரவில்லையே? ஏன்?

இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய கருத்துக்களும் ஆதங்கங்களும் பலவிதத்தில் இங்கேயும் பலம் பெறும் என நினைக்கின்றேன்.

கூடமாட இருந்து போட்டு கஸ்டம் வர ஓடி ஒளிச்ச மாதிரி கிடக்கு.

இல்லாட்டி புதுப்புது பேரிலை வந்து போட்டு தாக்குறியளோ?????? :huh:

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

எப்போதாவது ஒரு நாள் வருவார்கள் அந்த எதிர்பார்ப்பில் நானும் :unsure:

[ஒளிந்திருந்து பார்ப்பார்கள் என நினைக்கிறேன் கு.சா]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போய்விட்டார்கள்?

--------

--------

கூடமாட இருந்து போட்டு கஸ்டம் வர ஓடி ஒளிச்ச மாதிரி கிடக்கு.

இல்லாட்டி புதுப்புது பேரிலை வந்து போட்டு தாக்குறியளோ?????? :huh:

புதுப்பெயரில் பலர் இங்கு உலாவுகின்றார்கள் என்னும் சந்தேகம் எனக்கும் உள்ளது .

Link to comment
Share on other sites

அண்ணே, அதற்காகத்தான் புதிதாய் நாங்கள் இணைந்துள்ளோம் நாங்களும் உங்கள் உறவுகள்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே, அதற்காகத்தான் புதிதாய் நாங்கள் இணைந்துள்ளோம் நாங்களும் உங்கள் உறவுகள்தானே!

ஐயா! தவறாக நினைக்கவேண்டாம்.

பலபழையவர்களின் ஞாபகம் வந்தது.அதுதான் தேடினேன்.

புதிய உறவுகளும் வைரங்கள்தான்.அதில் எந்தசந்தேகமுமில்லை :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போய்விட்டார்கள்?

வணக்கம் எல்லோருக்கும்.

யாழ்களம் ஆரம்பித்த நாள்முதல் எத்தனையோ உறவுகள் அறிமுகத்துடனும் அல்லது அறிமுகம் செய்யாமலும் காணாமல் போயிருக்கின்றார்கள்.

ஆனாலும் பல பழைய உறவுகள் பலர் நீண்ட காலமாக பல விடயங்களில் அதுவும் எமது ஈழம்விடயமாக ஆரோக்கியகருத்துக்களை முன்வைத்து வாதாடியவர்களை இப்போது இங்கே இன்றைய நிலையில் காணவில்லை?

இவர்கள் ப ச்சோந்திகளா? அல்லது பொழுது போக்கிகளா?

எத்தனையோ அவலதலைப்புகள் வந்தபோதும் இவர்களின் ஒரு கருத்துக்கூட வரவில்லையே? ஏன்?

இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய கருத்துக்களும் ஆதங்கங்களும் பலவிதத்தில் இங்கேயும் பலம் பெறும் என நினைக்கின்றேன்.

கூடமாட இருந்து போட்டு கஸ்டம் வர ஓடி ஒளிச்ச மாதிரி கிடக்கு.

இல்லாட்டி புதுப்புது பேரிலை வந்து போட்டு தாக்குறியளோ?????? :huh:

டென்சன் ஆகாதேங்கோ. புதுப்பெயரில் உலா வருவார்கள்

Link to comment
Share on other sites

இங்கு வாதாடிக்கொண்டிருப்பதாலும்... கருத்துக்களை முன் வைப்பதாலும் மட்டுமே நாம் நம் கடமையை செய்துவிட்டதாக கூற முடியாது... நீங்கள் கூறும் அவர்கள் அடுத்த படியாக களத்தில் இறங்கி போராடச் சென்றிருப்பார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுப்பெயரில் பலர் இங்கு உலாவுகின்றார்கள் என்னும் சந்தேகம் எனக்கும் உள்ளது .

எனக்கே இங்கு மூன்று ஐடிகள் உள்ளன ஒன்று குட்டிப்பையன் அடுத்தது சேகுவாரா மற்றது முனிவர் ஜீ இப்படி இருக்கும் போது அவர்களுக்கு எத்தனையோ[ பழைய ஆட்களுக்கு] ஐடிக்கள் இருக்கும் :unsure::unsure::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா...பழையன கழிதலும் புதியன புகுவதும் இயற்கையின் பண்பு....

அவைகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இடுபட்டிருபார்கள்....சும்மா இங்க உபதேசம் பண்ணி பண்ணி கலைச்சு போயிருய்ப்பினம் எண்டு நினைக்கிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே இங்கு மூன்று ஐடிகள் உள்ளன ஒன்று குட்டிப்பையன் அடுத்தது சேகுவாரா மற்றது முனிவர் ஜீ இப்படி இருக்கும் போது அவர்களுக்கு எத்தனையோ[ பழைய ஆட்களுக்கு] ஐடிக்கள் இருக்கும் :unsure::lol::unsure:

முனிவர்ஜீ , ஒன்றையாவது பொம்பிளை பெயரிலை எடுத்திருக்கலாமே .......

சும்மா ...... சைட் அடிச்சு , கடலை போடத்தான் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே இங்கு மூன்று ஐடிகள் உள்ளன ஒன்று குட்டிப்பையன் அடுத்தது சேகுவாரா மற்றது முனிவர் ஜீ இப்படி இருக்கும் போது அவர்களுக்கு எத்தனையோ[ பழைய ஆட்களுக்கு] ஐடிக்கள் இருக்கும் :unsure::lol::unsure:

பாவி முனிவா..கீகீ :lol::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபியும் இப்ப யாழ் பக்கம் வாரது இல்லை

20000 ஆயிரம் கருத்து எழுதின வீரன் ஆச்சே ராசா எங்கை இருந்தாளும் இங்கை வாடா கண்ணா..வந்து இனி 40000 ஆயிரம் கருத்து எழுது.. :unsure:

அப்ப நான் வரட்டா :unsure:

Link to comment
Share on other sites

எங்கே போனார்கள்??

யாழ் களத்தில் கருத்து சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கே இங்கு மூன்று ஐடிகள் உள்ளன ஒன்று குட்டிப்பையன் அடுத்தது சேகுவாரா மற்றது முனிவர் ஜீ இப்படி இருக்கும் போது அவர்களுக்கு எத்தனையோ[ பழைய ஆட்களுக்கு] ஐடிக்கள் இருக்கும் :unsure::lol::unsure:

அடப்பாவி முனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure::lol:

என்ன வசி பயந்திட்டீங்கள் போல முனிவரின் சித்து விளையாட்டுகள் :unsure:

தமிழ் சிறி Posted Today, 07:06 PM

முனிவர்ஜீ , ஒன்றையாவது பொம்பிளை பெயரிலை எடுத்திருக்கலாமே .......

சும்மா ...... சைட் அடிச்சு , கடலை போடத்தான்

.

நான் பெண்களின் பெயரை வைத்திருந்தால் தனிமடல் பெட்டியை மூடிவைத்திருக்க வேண்டும் :lol: தமிழ் சிறி அண்ணை நம்மட பசங்கள் ஓடுற மாட்டில பால் கறக்கிற ஆக்கள் தெரியும் தானே உங்களுக்கு :o

kuddipaiyan26 Posted Today, 07:41 PM

பாவி முனிவா..கீகீ

அட குட்டி பையனா இது அது சரி நான் தானே அதுவும் :)

சேகுவாரா Posted Today, 07:58 PM

அடப்பாவி முனி

அட சேகுவாராவா இது அதுவும் நான் தானே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்சன் ஆகாதேங்கோ. புதுப்பெயரில் உலா வருவார்கள்

குறுக்காலபோக மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே இங்கு மூன்று ஐடிகள் உள்ளன ஒன்று குட்டிப்பையன் அடுத்தது சேகுவாரா மற்றது முனிவர் ஜீ இப்படி இருக்கும் போது அவர்களுக்கு எத்தனையோ[ பழைய ஆட்களுக்கு] ஐடிக்கள் இருக்கும் :unsure::lol::unsure:

ஆஆஆஆஆஆஆஆ.............மூன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போய்விட்டார்கள்?

வணக்கம் எல்லோருக்கும்.

யாழ்களம் ஆரம்பித்த நாள்முதல் எத்தனையோ உறவுகள் அறிமுகத்துடனும் அல்லது அறிமுகம் செய்யாமலும் காணாமல் போயிருக்கின்றார்கள்.

ஆனாலும் பல பழைய உறவுகள் பலர் நீண்ட காலமாக பல விடயங்களில் அதுவும் எமது ஈழம்விடயமாக ஆரோக்கியகருத்துக்களை முன்வைத்து வாதாடியவர்களை இப்போது இங்கே இன்றைய நிலையில் காணவில்லை?

இவர்கள் ப ச்சோந்திகளா? அல்லது பொழுது போக்கிகளா?

எத்தனையோ அவலதலைப்புகள் வந்தபோதும் இவர்களின் ஒரு கருத்துக்கூட வரவில்லையே? ஏன்?

இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய கருத்துக்களும் ஆதங்கங்களும் பலவிதத்தில் இங்கேயும் பலம் பெறும் என நினைக்கின்றேன்.

கூடமாட இருந்து போட்டு கஸ்டம் வர ஓடி ஒளிச்ச மாதிரி கிடக்கு.

இல்லாட்டி புதுப்புது பேரிலை வந்து போட்டு தாக்குறியளோ?????? :unsure:

என்னையும் தேடியிருந்தால்..........

எனது பதில் இதுதான்....

இங்கு வாதாடிக்கொண்டிருப்பதாலும்... கருத்துக்களை முன் வைப்பதாலும் மட்டுமே நாம் நம் கடமையை செய்துவிட்டதாக கூற முடியாது... நீங்கள் கூறும் அவர்கள் அடுத்த படியாக களத்தில் இறங்கி போராடச் சென்றிருப்பார்கள்....

அடுத்த படியாக களத்தில் இறங்கி போராடச் சென்றிருப்பார்கள்....

இதுதான் எனது நிலை

வயிற்றிலே பசியைக்கட்டி என் உறவுகள் வீதியில் கிடக்க......

இதில் இருந்து எழுத முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நான் கூட தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற சதுக்கதிற்கு சென்று வருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே இங்கு மூன்று ஐடிகள் உள்ளன ஒன்று குட்டிப்பையன் அடுத்தது சேகுவாரா மற்றது முனிவர் ஜீ இப்படி இருக்கும் போது அவர்களுக்கு எத்தனையோ[ பழைய ஆட்களுக்கு] ஐடிக்கள் இருக்கும் :lol::lol::rolleyes:

நீங்க மூன்று பெயர்களில் ஒருவராய் எழுதுறீங்க.

இங்க ஒரு பெயரில் மூவர் (இருவர்) எழுதுறோம்.

இது எப்படி இருக்கு

Link to comment
Share on other sites

நீங்க மூன்று பெயர்களில் ஒருவராய் எழுதுறீங்க.

இங்க ஒரு பெயரில் மூவர் (இருவர்) எழுதுறோம்.

இது எப்படி இருக்கு

இதை நான் அமோதிக்கிறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.