Jump to content

ஜ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள்ளது திடுக்கிடும் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Fresh satellite images of the war zone in northeast Sri Lanka are available, but the UN agency charged with analysing them is not making them public. The images contain evidence of severe damage from heavy artillery and possibly air strikes, suggesting indiscriminate attacks in areas of high civilian concentration, which could be classed as war crimes carried out by the government of Sri Lanka.

The photos were taken on 19 April, and UNOSAT produced its analysis in a ten-page PDF file on 26 April.

Initially that file -- including both images and analysis -- was publicly available. Human Rights Watch even linked to it in their 27 April press release on Sri Lanka, which called for an international commission of inquiry into violations of the laws of war by government forces and the rebel LTTE (Tamil Tigers).

Then something seems to have changed at UNOSAT, and the online link to the PDF file is now password protected.

I am not the first to note this problem. Inner City Press wrote about it yesterday. The UNOSAT spokesperson told them the file was initially leaked, then they put it briefly online. But it is now unavailable. Journalist Matthew Russell Lee asks the right question: "But why weren't the photos released in the first place?"

In a press conference yesterday, John Holmes, Under-Secretary-General for Humanitarian Affairs, said they were not sitting on the images, and the decision to release them was UNOSAT's.

In this conflict, both the government forces and the Tamil Tigers have been abdicating their responsibility to protect civilians from mass atrocity crimes. To me it is bordering on scandalous that possible evidence of such crimes has been locked up out of public view. The UN should release them.

In the meantime, if you cannot wait, someone managed to get the file before it was password protected, so you can download it and make your own judgements...

ஐ.நா இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்களை பவிப்பதுக்கான ஆதாரங்களை மறைக்கப் பாக்கின்றது.

PDF - Evidence

Alertnet / Reuters

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.

ஜ.நா தயாரித்து வந்த அறிக்கையானது தற்போது கசிந்துள்ளதால் பல புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பல செயற்கைக்கோள் புகைப்படங்களானது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ஒவ்வொரு நாளாக மக்கள் இடம்பெயரும் காட்சிகளும், இன்று இருந்த கட்டிடங்கள் நாளை அந்த இடத்தில் இடிந்து தரைமட்டமாக இருக்கும் காட்சிகளும் செய்மதியூடாக எடுக்கப்பட்டுள்ளது. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "சாட்சியம் அற்ற போர்" எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில் மக்கள் வரிசை வரிசையாக இடம்பெயர்வதும் அவர்கள் இடம் பெயரும் சமயத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகளின் புகைமண்டலமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

புலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மண் அரண் முதல் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளுகம்பி வேலி மற்றும் தடைகள் என்பன திட்டவட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையானது இலங்கை அரசு போர் குற்றங்கள் புரிந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான அளவு சாட்சிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுமத்தளான் மற்றும் கரையோரப்பகுதில் மக்கள் அமைத்திருக்கும் தற்காலிக குடில்கள் அவை பின்னர் அகற்றப்பட்டு இடம் மாறி இருப்பதுஇ எறிகணை வீச்சில் நிலப்பரப்புகள் குண்டும் குழியுமாக காணப்படுவது என்பனவும் முறையே இங்கு படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாம் இதனை எமது வாசகர்களுக்காக மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறோம

Link to comment
Share on other sites

இறுதியாக வெளியான சட்டலைட்படங்கள்.

http://www.innercitypress.com/UNOSAT19April09.pdf

இது சில வாரங்களுக்கு முன்னும் பல சட்டலைட் படங்கள் வெளியாயிருந்தன.

Link to comment
Share on other sites

இதை நாம் உடனடியாக எல்லா பத்திரிகை மற்றும் சம்பத்தபட்ட அனைவருக்கும் அனுப்ப வேண்டும.

Link to comment
Share on other sites

முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

ஜ.நா தயாரித்து வந்த அறிக்கையானது தற்போது கசிந்துள்ளதால் பல புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பல செயற்கைக்கோள் புகைப்படங்களானது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ஒவ்வொரு நாளாக மக்கள் இடம்பெயரும் காட்சிகளும், இன்று இருந்த கட்டிடங்கள் நாளை அந்த இடத்தில் இடிந்து தரைமட்டமாக இருக்கும் காட்சிகளும் செய்மதியூடாக எடுக்கப்பட்டுள்ளது. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "சாட்சியம் அற்ற போர்" எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில் மக்கள் வரிசை வரிசையாக இடம்பெயர்வதும் அவர்கள் இடம் பெயரும் சமயத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகளின் புகைமண்டலமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

புலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மண் அரண் முதல் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளுகம்பி வேலி மற்றும் தடைகள் என்பன திட்டவட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையானது இலங்கை அரசு போர் குற்றங்கள் புரிந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான அளவு சாட்சிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுமத்தளான் மற்றும் கரையோரப்பகுதில் மக்கள் அமைத்திருக்கும் தற்காலிக குடில்கள் அவை பின்னர் அகற்றப்பட்டு இடம் மாறி இருப்பதுஇ எறிகணை வீச்சில் நிலப்பரப்புகள் குண்டும் குழியுமாக காணப்படுவது என்பனவும் முறையே இங்கு படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாம் இதனை எமது வாசகர்களுக்காக மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறோம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol::rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட்டால் அதுவே மட்டற்ற மகிழ்ச்சி

ஆந்தையார் சொன்னால் பலிக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அரிய படங்களை வெளிகொணர்ந்த ஆசிரியருக்கு நன்றி சொல்லுங்கள்

http://www.alertnet.org/db/blogs/3159/2009...30-115006-1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு படங்கள் விளக்கமாக ........

http://www.warwithoutwitness.com/images/st...pril2009_v6.pdf

ஒண்டும் வருது இல்லை nunavilan Brother

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் வருது இல்லை nunavilan Brother

எனக்கும் தான் குட்டிப்பையா . :rolleyes::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் குட்டிப்பையா . :rolleyes::lol::lol:

கொஞ்சம் பொறுத்து வரும்மாம் சிறி அண்ணா. நுனா அண்ணா சொன்னார்

Link to comment
Share on other sites

உங்களின் நாட்டில் உள்ள சகல ஊடகங்களுக்கும் அனுப்புங்கள். கொஞ்சம் மினக்கெட்டால் இணையத்தில் உங்கள் நாடுகளின் பத்திரிகைகளின் மின்னஞ்சல் முகவரிகள் கிடைக்கும். யோகி அண்ணா சொன்னது போல் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் மக்களின் மனங்களுடன் பேசுவோம்.

Link to comment
Share on other sites

இந்த செய்தி முதன் முதல் கேள்வியுற்றது கடந்த திங்கள் இரவு 11 மணியளவில். ஐபிசி ஊடாக மாணவர் பிரதிநிதி ஒருவர் திரு சைமன் கியூஸை ஆங்கிலத்தில் செவ்வி கண்டார். இரண்டாவது கேள்வியாக "கனரக ஆயுதங்கள் பயன் படுத்துவதில்லை என்று ஐநாவுக்கு இலங்கை உறுதியளித்திருந்தாலும் தொடர்ந்து ஷெல்வீச்சுக்களும் ஆகாயத்தாகுதல்களும் நடைபெறுகிறதே, தொடர்ந்து மக்கள் அதிகளவில் கொல்லப்படுகிறார்களே." அவர் கூறிய பதில்...

"நான் இதனை பக்கச்சார்பில்லாமல் உறுதிப்படுத்த வேண்டும். ஐநாவோடு தொடர்பு கொள்வேன். அவர்கள் இதனை செய்மதியூடாக அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கல். அவர்கள் மூலம் இச்செய்தியை உறுதிப்படுத்துவேன்."

உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு காலமும் சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களைக் கொல்வதை சற்றலைற் ஊடாக நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே. இவர்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் இதனை பக்கச்சார்பில்லாமல் உறுதிப்படுத்த வேண்டும். ஐநாவோடு தொடர்பு கொள்வேன். அவர்கள் இதனை செய்மதியூடாக அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கல். அவர்கள் மூலம் இச்செய்தியை உறுதிப்படுத்துவேன்."

ஐநாவே .....

உனக்கு உலகம் நாடக மேடையா .....

அதற்கு தமிழரா கிடைத்தோம் .

உலகத்தில் இன்று நீ என்னத்தை பெரிதாக புடுங்கி கிழித்து விட்டாய் ......

என்று சொல் பார்ப்போம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வளையத்தில் விமான தாக்குதல்- யு.எஸ். செயற்கைக்கோள் படங்கள் 'லீக்'

வெள்ளிக்கிழமை, மே 1, 2009, 12:26 [iST]

மேலும் புதிய படங்கள் வாஷிங்டன்: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் வாழும் பகுதிகளலும் பாதுகாப்பு வளையம் என்று ராணுவம் சொன்ன இடங்களிலும் விமானப் படையின் விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டு வீசித் தாக்கியதை அமெரிக்க செயற்கைக் கோள்கள் எடுத்த படங்கள் உறுதி செய்துள்ளன.

இது தொடர்பான படங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் 'லீக்' செய்துள்ளது.

ஐ.நாவுக்கு அமெரிக்கா தந்துள்ள இந்தப் படங்கள் மூலம் இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும், வார் கிரைம் எனப்படும் போர் நேர கொடும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Unosat என்ற செயற்கைக் கோள் எடுத்த படங்களுடன் இது தொடர்பான அறிக்கையை ஐ.நாவிடம் அமெரிக்கா தந்துள்ளது.

பாதுகாப்பு வளையம் என்று ராணுவமும் இலங்கை அரசும் கூறியதை நம்பி அங்கு குவிந்த சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் மீது விமானங்கள் மூலம் இலங்கை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக 3.5 சதுர கி.மீ சுற்றுவட்டாரத்துக்குள் பயங்கர குண்டுவீச்சு தாக்குதல் நடந்துள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதலே இந்தப் பகுதியை பாதுகாப்பு வளையம் என அறிவித்ததோடு, இங்கு எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ராணுவம் கூறி வந்தது, இப்போதும் கூறி வருகிறது.

ஆனால், ஏப்ரல் மாதத்தின் 19ம் தேதி வரை இந்தத் தாக்குதல் நடந்துள்ளதை செயற்கைக் கோள் படங்கள் உறுதி செய்துள்ளன.

இந்தப் படங்களை ஐ.நாவிடம் தருவதற்காக மட்டுமே அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டது. ஆனால், அது வெளியிலும் லீக் ஆகிவிட்டது.

இந்தப் படங்கள் மூலம் இத்தனை காலமாக இலங்கை அரசு உலக நாடுகளை பொய் சொல்லி ஏமாற்றி வந்துள்ளது உறுதியாகிவிட்டதாக அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவரான பீட்டர் பெளஸ்கார்ட் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்க இலங்கை விமானப் படை மறுத்துவிட்டது.

thatstamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையா கறுப்பி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா தமிழன் கொத்துகொத்தாக அழிகிறதை ஏதோ விளையாட்டுப்போட்டி பாக்கிறமாதிரி நேலஞ்சலில பாக்கிறீங்களே.உங்களுக்கு இதையமே இல்லையா. :unsure:

Link to comment
Share on other sites

இலங்கையரசின் முகமூடி ஆதாரங்களுடன் கிழிய வெளிக்கிட்டது.. இம்மக்களின் மீது கொடிய தாக்குதல் நடத்தி பொய்யான பரப்புரைகளை சொல்லி நம்பவைத்த இலங்கை இதனையும் பொய் என்று சொல்லி தப்பபார்க்கிறதா? அல்லது இலங்கைக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகள் எல்லாம் இலங்கை செய்வது சரி என காப்பாற்ற போகிறதா....?

எம் உறவுகளே உங்களுக்கு நல்ல ஆதாரம் கிடைத்துள்ளது சரியாக பயன்படுத்தி.. அரசுக்கள், அந்த அந்த நாட்டுமக்கள் மூலமே நல்ல வழிகிடைக்க வழிபண்ணுங்கள்..

இலங்கையை தப்ப விடாதீர்கள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.