Jump to content

பாட்டுக்கு பாட்டு


Recommended Posts

பாட்டுப் பாடவா.. சா நமக்கு தெரியாதப்பா எஸ்கேப் :lol:

வானொலி வைச்சிருக்கிற உங்களுக்கு தெரியாத பாட்டா கவிதன் அண்ணா :roll:

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானொலி வைச்சிருக்கிற உங்களுக்கு தெரியாத பாட்டா கவிதன் அண்ணா :roll:

பாட்டு தனே பாடினனான் தெரியேல்லையா ஆ.. என்ன லொள்ளா எமக்கு தெரியாமல் உலகத்தில் பாட்டா ஆ... :wink: :twisted:

Link to comment
Share on other sites

பாட்டுப் பாடவா.. சா நமக்கு தெரியாதப்பா எஸ்கேப் :lol:

சாமி மேல சத்தியமா நான் உனக்குத்தான்

பூமி மேல பிறந்து வந்தேன் நான் உனக்குத்தான்

என் ராசாத்தி ஏ ஏ ஏ ஏ

"ஏ"

Link to comment
Share on other sites

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் நா

அடுத்து ஆரம்பிக்க வேண்pய எழுத்து நா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானொரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்லை. தந்தையிருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்லை அதை சொல்லத்தெரியவில்லை.

அடுத்த எழுத்து வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானொரு சிந்து காவடி சிந்து .. அங்கால தெரியாது

"து"

Link to comment
Share on other sites

quote="kavithan"]

வானொலி வைச்சிருக்கிற உங்களுக்கு தெரியாத பாட்டா கவிதன் அண்ணா :roll:

பாட்டு தனே பாடினனான் தெரியேல்லையா ஆ.. என்ன லொள்ளா எமக்கு தெரியாமல் உலகத்தில் பாட்டா ஆ... :wink: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்??

சொல்வது யார் சொல் வெண்பனித்துளியே...

(காசி)

:arrow: ய

Link to comment
Share on other sites

நானொரு சிந்து காவடிச் சிந்து ராகம் புரியவில்ல

உள்ளசோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயிருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அட சொல்லத்தெரியவில்ல.

:arrow: ல

Link to comment
Share on other sites

நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்­ர்க் கடலிலே விழமாட்டார்

:arrow: ர

Link to comment
Share on other sites

நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்??

சொல்வது யார் சொல் வெண்பனித்துளியே...

(காசி)

:arrow: ய

யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே

கண்ணனோடு தான் ஆட

பார்வை பூத்திட பாதை

:arrow: "தை"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கா நடக்கிறது. எழுதினதுக்கு திரும்ப திரும்ப எழுதிறாங்கோ? :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="kavithan"]

பாட்டு தனே பாடினனான் தெரியேல்லையா ஆ.. என்ன லொள்ளா எமக்கு தெரியாமல் உலகத்தில் பாட்டா ஆ... :wink: :twisted:

ஓ... அதுதான் பாட்டா அப்ப சரி :lol::lol:

(உங்களை கணனி பிரிவில அக்காவும் மைன்ட்றீடரும் தேடுகினம் :wink: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் பாஸ்ட் ஆக எழுதுறாங்க அது தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பிசி அங்கை எல்லாம் வரேலாது என்று சொல்லுங்க..

_________________

அமெரிக்க ஜனாதிபதி பிசி. மைன்ட் றீடர் ஏதோ கொல்ப் கேட்டிருக்கார் விண்டோ விஸ்டாவில யாரும் கெல்ப் பண்ணல என்று கவலைப்படுறார். எக்ஸ்பேர்ட்சை கூப்பிட்டா வெத்திலை வைக்கினம் பாருங்கோ. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கா நடக்கிறது. எழுதினதுக்கு திரும்ப திரும்ப எழுதிறாங்கோ? :roll: :roll:

நான் எழுதிடு இருந்ததை நீங்கள் எழுதினியள் அது தான் நடந்தது .. எனக்கு நெட் கட்டாக நான் ரீ கனெக்ட் பண்ணீடு வந்து செண்ட் பண்ண முன்னர் நீங்கள் அனுப்பிட்டியள்

Link to comment
Share on other sites

ஓ... அதுதான் பாட்டா அப்ப சரி :lol::lol:

(உங்களை கணனி பிரிவில அக்காவும் மைன்ட்றீடரும் தேடுகினம் :wink: )

இப்ப பிசி அங்கை எல்லாம் வரேலாது என்று சொல்லுங்க.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க ஜனாதிபதி பிசி. மைன்ட் றீடர் ஏதோ கொல்ப் கேட்டிருக்கார் விண்டோ விஸ்டாவில யாரும் கெல்ப் பண்ணல என்று கவலைப்படுறார். எக்ஸ்பேர்ட்சை கூப்பிட்டா வெத்திலை வைக்கினம் பாருங்கோ. :wink:

ஜயோ அக்கா நான் அந்த பக்கத்துக்கு என்ரர் பண்ண முன்னம் என்ரை நெற் 10 தரம் கட்டாகுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களே போய் சொல்லிட்டு வாங்க அண்ணா எனது மவுஸ்க்கு கால் உளையுதாம்

_________________

நானே வந்திட்டன் முதல் பக்கத்தில சொல்லியிருக்கு. யாரும் நடக்கிறதுக்கு கஸ்டப்படாதீங்க. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.