Jump to content

நானும் வரட்டா


Recommended Posts

வணக்கம்

உங்கள் ஆக்கங்களால் யாழ் களம் வளம்பெறட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிஷா ............வாங்கோ ...........உங்கள் வரவு நல்வரவாகுக......

Link to comment
Share on other sites

யாழ் களத்துக்கு நான் புதிதாக வந்துள்ளேன் என்னையும் வரவேற்று உபசரிப்பீர்களா?

வணக்கம் :o

வாருங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறோம். :o

Link to comment
Share on other sites

நன்றி சேகுவரா உங்கள் வரவேற்புக்கு

வாருங்கள் உசா பழகுவோம்

உசா அல்ல நிஷா

Link to comment
Share on other sites

நன்றி சுயி தங்கள் வரவேற்ப்பிற்கு.............

quote name='சுஜி' date='May 5 2009, 09:27 PM' post='512674']

வணக்கம் நிஷா வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாரும்

என்னது நிஷாவா :unsure: வாங்கோ

ஒரு வேளை புயலாக இருக்குமோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாரும்

என்னது நிஷாவா :( வாங்கோ

ஒரு வேளை புயலாக இருக்குமோ :icon_idea:

என்ன முனிஜீ புயல்,சூறாவளி எண்டு ஏன் சேறு,சுரியெல்லாம் கிடையாதா? :lol:

சும்மா :)

:)

சரி வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முனிஜீ புயல்,சூறாவளி எண்டு ஏன் சேறு,சுரியெல்லாம் கிடையாதா? :D

சும்மா :lol:

:lol:

சரி வாங்கோ

நம்ம சும்மா இருந்தாலும் மாட்டிவிடுகிறதுலேயே குறியாய் இருக்காங்கப்பா அண்மையில் ஒரு புயல் வந்ததது அதற்கு பெயர் நிஷாவாம் அதுதான் புயலாக இருக்குமோ என நினைத்து விட்டேன் நீங்க வேறு ஜீவா :):)

Link to comment
Share on other sites

வாரும் வாரும்.....

நீரும் புதுசு நானும் புதுசு.....கூட்டிப் பார்த்தால் எல்லாம் புதுசு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாராளமாக வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to comment
Share on other sites

நன்றி தங்கள் வரவேற்ப்பிற்கு........

வணக்கம்

உங்கள் ஆக்கங்களால் யாழ் களம் வளம்பெறட்டும்

அன்புடன் நிஷா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.