Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலங்கை அரசு பலமிக்க ஒரு அமைப்புடன் மோதுகின்றது - ரஷ்யா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

: இலங்கை அரசு பலமிக்க ஒரு அமைப்புடன் மோதுகின்றது - ரஷ்யா

Wed May 06, 2009 1:24 pm

இலங்கை அரசாங்கம் வலுவானதும், சவால்மிக்கதுமான ஓர் அமைப்புடன் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ரஸ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ரஸ்யா அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயாக பயன்படுத்தி வருகின்றமை பரகசியமான உண்மை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் புதிய தலைவரும், ரஸ்ய பிரதிநிதியுமான விட்டாலி சுருக்கின் தெரிவித்துள்ளார்.

http://www.paristamil.com/tamilnews/?p=7117

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெனின் புரட்சிவாதி என்றார்கள்.....பாட்டாளிமக்களின

் நாயகன்.....

மாவோ புரட்சிவாதி என்றார்கள்....உழைக்கும் மக்களின் தோழர்...

காந்தி அகிம்சாவாதி என்றார்கள்...சுதந்திர பிதாமகன்.....

இவர்களின் வாரிசுகள் செய்யிறது எல்லாம் ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியக்காரங்கள்................ பலமிக்க அமைப்பு இல்ல............. பலமான தமிழர்படை!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.