Jump to content

சர்வதேசம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டுமா ? CNN VOTE YES


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
IMG6114-1242130833.jpg
Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

செழியன் இந்த இணைப்பை அகற்றிவிடுங்கள் இது எதிரிகளுக்கும் உபயோகமாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பக்கத்திற்கு சென்று எவ்வாறு Cookie delete பண்ணுவது என்று பாருங்கள் (உங்கள் வகையை தெரிவு செய்யுங்கள்)

http://www.aboutcookies.org/Default.aspx?page=2

ஆனால் இங்கு ஒன்று கவனிக்கப்பட வேண்டும் Cookie யை மட்டுமே அழிப்பதனால் மீண்டும் வாக்களிப்பதை CNN தடை செய்துள்ளது.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது

Cookie யை அழித்த பின்னர் உங்கள் Broswer ஐ close பண்ணி மீண்டும் open பண்ணவேண்டும் (this will end your session with CNN)

Google Chrome இல செய்வது மிகவும் எளிது விரைவாகவும் செய்யலாம்..

இன்று நான் வேலை செய்யாமல் இதுவே தொழிலாக செய்துகொண்டிருகிறேன்

1% கூட்டுவதற்கு நிறைய கள்ள வோட்டு போட வேண்டி உள்ளது

Link to comment
Share on other sites

கனனேரம் நாங்கள் எல்லாம் தொடர்ந்து போட்டு இந்தளவக்கு வந்தாச்சு.... இது எப்போது முடியும்?

தமிழக உறவுகளுக்கும் இதை பரப்பலாமே?....

Thank you for voting!

Yes 51%

No 49%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது..ஆம் - 51% இல்லை - 49% நாம் முன்னேறுகிறோம். தொடர்ந்து முன்னேறுவோம். உங்கள் FACEBOOK மூலமாக நண்பர்களுக்கு அறிவியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

you can vote as many times as you want through this website : tamilsword.com .please do it now

Link to comment
Share on other sites

இப்பொழுது..ஆம் - 51% இல்லை - 49% நாம் முன்னேறுகிறோம். தொடர்ந்து முன்னேறுவோம். உங்கள் FACEBOOK மூலமாக நண்பர்களுக்கு அறிவியுங்கள்.

Please mobilize Indian Tamils living in North America through organisation like FETNA. Similar mobilisation in Tamil Nadu, Malaysia, Singapore and South Africa is also essential.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ அவர்கள் இல்லை என்ற பகுதி வாக்குகளை சின்ன் தான் கூட்டுவதாக தெரிகின்றது. காரணம் நாம் அதிக அளவில் சென்று அதில் வாக்குகளை பதிவுசெய்வோம் தவிர எல்லா நாட்டு ஐபிஸ் முகவரிகளும் அங்கே பதிவாகும் அதை வைத்து அவர்கள் வியாபாரம் செய்ய போகிறார்கள் போல்தான் உள்ளது. தவிர சின்ன் வாக்கு பதிவு செய்துதான் சர்வதேசம் தலையிட வேண்டும் என்றால் சின்ன் தான் சர்வதேசத்தின் தளபதியாக இருக்க வேண்டும். இந்த முதலாளி நாய்கள் எங்கள் இரத்தத்தில் குளிக்கின்றார்கள். நாமும் ஒடி ஒடி இரத்தத்தை கொடுப்பதாகவே தெரிகின்னறது. எம்மை முட்டாள் ஆக்குகிறார்கள் போல்தான் உள்ளது. எம்மை சும்ம உசுப்பேத்த எப்போதாவது ஒரு முறை ஒரு செய்தியை போடுவார்கள் பின்பு எடுப்பதெல்லாம் பயங்கரவாதம் என்ற வாந்திதான்.

ஏதோ தொடங்கிவிட்டீர்கள் நானும் அதில் சென்று எனது வாக்கை பதிவு செய்துள்ளேன் ஆனால் இதில் ஏதும் நன்மையிருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. இல்லை இருக்கின்றது என்று யாராவது நினைப்பின் எப்படி என்பதை அறிய தாருங்கள்.

Link to comment
Share on other sites

சிங்களம்.....

http://www.lankanewspapers.com/news/2009/5/43520_space.html

www.elakiri.com/forum/showthread.php?t=182482

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thank you for voting!

Yes 52%No 48%

Link to comment
Share on other sites

அப்ப இந்த வாக்கெடுப்பு முடிந்த கையோடு அதாவது யெஸ் எண்டு சொல்லி முடிவு வந்தால் அமெரிக்கா, சீனா, ரஸ்யா உட்பட்ட அனைத்து நாடுகளும் சிறிலங்கா பிரச்சினையில தலையிடும்? இல்லை எண்டு சொன்னால் தொடர்ந்து ஆயிரம் ஆயிரம் எங்கள் சொந்த இனம் மடிய வேடிக்கை பார்ப்பினமோ?? இந்த வாக்கெடுப்புக்காக தான் காத்திருக்கினமோ எல்லாரும்???? :lol::(

அதுசரி எப்ப முடியுமாம் இந்த வாக்கெடுப்பு?? :(:wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank you for voting!

Yes 53%

feedback bar

No 47%

feedback bar

Link to comment
Share on other sites

Yes 82% (1015 votes)

No 18% (222 votes)

Total Votes: 1237

பத்து நிமிடத்திற்குள் இப்படி ஒரு மாற்றமா ஒன்னுமே புறியல்ல :unsure::unsure::unsure::unsure:

Thank you, we have already counted your vote.

Yes 53%

No 47%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Yes 81% (2574 votes)

feedback bar

No 19% (608 votes)

feedback bar

Total Votes: 3182

Link to comment
Share on other sites

Yes 82% (1015 votes)

No 18% (222 votes)

Total Votes: 1237

பத்து நிமிடத்திற்குள் இப்படி ஒரு மாற்றமா ஒன்னுமே புறியல்ல :unsure::unsure::unsure::unsure:

Thank you, we have already counted your vote.

Yes 53%

No 47%

உது வேற poll

கேள்வி இதுதான்

Do you agree with the decision to deport John Demjanjuk and prosecute him for Nazi war crimes?

சிறிலங்கா poll கீழே போய் விட்டது.

Yes 54%

No 46%

Link to comment
Share on other sites

வாக்கெடுப்பின் இடம் மாறிவிட்டது. இலங்கைப் பிரச்சனை தொற்பான வாக்கெடுப்பு இரண்டாம் இடத்தில் உள்ளது. பார்த்து வாக்குகளைக் கொட்டவும்.

Link to comment
Share on other sites

The Sri Lankan Windfall

Posted: 1242 GMT

We want to thank everyone who has contributed their thoughts on the unrest in Sri Lanka over the past few days. Unfortunately, due to high volume, we’ve had to disable comments. We’ve simply been unable to keep up with the pace! For everyone who posted their opinions: we hear your voice. And for everyone we couldn’t accomodate: we apologize and rest assured you won’t go unheard. Thanks!

-The I-Desk Team

Filed under: CNN • Sri Lanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி இந்த இணைப்பை எல்லாருக்கும் குடுங்கூ..இல்லடி எல்லாரும் வாசிக்காம மற்ற poll இல குத்த போறாங்கள்..

http://internationaldesk.blogs.cnn.com/200...11/monday-poll/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.