வன்னியில் இறுதிக்கட்ட போரை சிறீலங்கா ஆரம்பித்திருப்பதால் பாரிய மனித அவலம் - மக்களைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
By
தேசம்,
in எங்கள் மண்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ராசவன்னியன் · Posted
முடிவு தெரிந்து விட்டதால், 'இனி என்ன செய்ய..?' என சிந்தனையே மேலோங்குகிறது..! 'இது எனக்கு மட்டும் தோன்றுகிறதா..? இல்லை, எல்லோருக்குமா..?' என தெரியவில்லை. -
முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் கோசான். 👍
-
முக்கிய 4 வங்கிகளும் தமது வீட்டு விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக் சிட்னி மோர்னிங் கேரல்டில் கட்டுரை வந்திருந்தது. அதில் குறிப்பாக வெஸ்ட்பக் வங்கி ஆய்வாளர் 10% இலிருந்து 20% வரை விலை வீழ்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கிறார். பணவீக்கம் ஆண்டிறுத்க்குள் 6% எட்டும் எனவும் அதனால் ஏற்படப்போகும் வட்டி விகித அதிகரிப்பினடடிப்படையிலேயே வீட்டு விலை தொடர்பான எதிர்வு கூறியிருந்தனர். அதே நேரம் மே மாதத்தில் கடனட்டையில் செய்யப்படும் செலவு குறைவடைந்துள்ளது (கடனட்டை வட்டி வீதம் பெரும்பாலும் இந்த வட்டி விகித அதிகரிப்பால் மாற்றம் ஏற்படாதது என நினைக்கிறேன் ஏனெனில் ஏற்கனவே அதிகரித்த வட்டியில்தான் கடனட்டை உள்ளது ( என்னிடம் கடனட்டை இல்லை அதனால் விபரம் தெரியாது). சில்லறை வர்த்தக செலவீடு இந்த வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தது, அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. RBA புள்ளி விபரப்படி கட்டுமான விலைகள் அதிகரித்துள்ளது, பொருள்களை எடுத்து செல்லும் செலவு 2019 இலிருந்ததை விட 5 மடங்காக அதிகரித்துள்ளது அத்துடன் 35% காலவிரயம் பொருள்களை நகர்த்துவதில் ஏற்பட்டுள்ளது. வீடுகள் காலியாக உள்ள நிலை குறைவடைந்துள்ளதுடன் வீட்டிற்கான வழங்கல் குறைவடைந்துள்ளது. இவற்றினடிப்படையில் பார்க்கும்போது வீட்டின் விலைகள் 10% இலிருந்து 20% வரை வீழ்ச்சியடையுமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
-
By goshan_che · Posted
ஆஹா… நீங்கள் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா யாழுக்கு வந்து புட்டின் துதிபாடும் செய்திகளை மட்டும் இணைக்காமல்…தொடர்ந்து வந்தால் உங்கள் ஆதர்ச நாயகன் புட்டின் பற்றி நான் எழுப்பும் இன்னும் பல மழுப்பல்களை காணலாம். எப்படி வசதி? புட்ஸ் தனது சொந்த பாதுகாப்பு அமைச்சரையே பத்தடிக்கு அப்பால் வைத்து டீல் பண்ணிய வீடியோ கீழே. இன்னும் மேசை கொஞ்சம் நீண்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சர் பெலரூசில் இருந்துதான் கதைச்சிருப்பார் 🤣. https://www.dailymail.co.uk/video/vladimirputin/video-2613785/Video-Putin-hosts-meetings-defence-minister-long-table.html சேர்ட்டை கழட்டி போட்டு போஸ் கொடுத்தால் மட்டும் போதாது. சொந்த பாதுகாப்பு அமைசரையாவது பக்கத்தில் வைத்து பார்க்கும் தில் வேணும்🤣. ஓடி வந்த புலம்பெயர் தமிழனை விட புட்டின் பெரிய பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறார். அதனால்தானோ என்னமோ பல ஓ.வ. தமிழர்களுக்கு அவரை பிடிக்கிறது🤣. பிகு ஓ மன்னிகவும் இது ஆஅங்கில இணையதளம் - வீடியோ பொய்யாகவே இருக்கும். சரிதானே🤣.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.