Jump to content

இந்திய தேர்தல் முடிவுகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் தோற்றதாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம்.. வென்றதுதான் பெரிய சன நாய் அக அதிசயம். அவருக்கு மட்டும் மீள வாக்கு எண்ணப்படுமாம். கொஞ்ச வாக்கு வித்தியாசத்தில் வைகோ தோற்றதற்கு.. அது படுதோல்வியாம்.

இதில் தமிழக மக்களை குறை சொல்ல முடியாது.

அவர்கள் தெளிவாகவே வாக்களிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் பணமும்.. அதிகாரமும்.. அச்சுறுத்தலும் விளையாடி இருக்கிறது. நாளை வடக்கில் தேர்தல் நடந்து அதில் டக்கிளசும்.. ராஜபக்சவும் கூட்டணி அமைச்சால் அவங்க தான் வெல்லுவாங்க. ஏன்னா மக்கள் அவங்க பக்கமில்லை என்றாலும்.. அதிகாரம்.. பணம்.. அச்சுறுத்தல்...படைப்பலம் இருக்கு. அதேதான் தமிழகத்திலும் நிலை.

ஜனநாயகம் என்பது மக்களை ஏமாற்றும் முதலாளித்துவத்தின்.. அரசியல் வியாபாரம்.. :unsure:

மொத்த வாக்குகள்: 9,92,060

பதிவானவை: 7,68,108

மாணிக் தாகூர்(காங்.)- 3,07,187

வைகோ (மதிமுக.)- 2,91,423

பாண்டியராஜன்(தேமுதிக[^] .) 1,25,229

கார்த்திக்(பாஜக)- 17,336.

வைக்கோவிற்கு 3 இலட்சம் வாக்குகள் கிட்டத்தட்டப் பதிவாகி இருக்கிறது. அந்த வாக்காளர்களின் நியாயத்தை நாம் எப்படி மறக்க முடியும். அதுமட்டுமன்றி குறிப்பிட்ட தொகுதியிலேயே காங்கிரஸை எதிர்த்து 4 இலட்சத்திற்கும் அதிக மக்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களின் உணர்வை மதிக்கிறமா இல்லையே. நாம் முதலில் திருந்திக்கனும். அவர்களை திட்ட முதல்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட விடுங்க நெடுக் , அண்ணே , எங்கட இந்த நிலைமைக்கு உரிய காரணங்களில் , எங்கட ஆக்கள்ட இந்த மனோ பாவவும் ஒண்டு .... அத நீங்க திருத்த பாக்கிறதவிட நாய் வால நிமித்த பாக்கலாம் , ஒருவேள சாத்தியப்படும் .

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டிலேயே விருதுநகரில் தான் தே.மூ.தி.க ஒரு லட்சத்திற்க்கும் மேலான வாக்குகளை பெற்றிருக்கிறது. இது தி.மு.க. கூட்டனிக்கு எதிரான வாக்குகள் மடுமல்ல என்பதையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நடிகர் கார்த்திக் என்ற கோமாளிக்கு தமிழே சரியாக கதைக்க வராது ,

அது தானும் தேர்தலில் நிற்கின்றேன் என்று , அருமையான பாராளுமன்ற பேச்சாளரான வைக்கோவின் வாக்குகளை பிரித்தது தான் மிச்சம் .

வைக்கல் பட்டடை நாய்கள் .

Link to comment
Share on other sites

  • 4 years later...

இந்தியாவின் எதிர்ப்பின்றித் தமிழீழம் அமையவேண்டுமென்று தலைவர் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், இந்தியா தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது. தலைவர் அவர்களின் சர்வதேசக் காய்நகர்த்தல்களைப் பொறுத்திருந்து பாருங்கள். வாயடைத்துப் போவீர்கள்.

தமிழச்சி அன்றே சொல்லிவிட்டார்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.