Jump to content

பிரதீப்பிடமிருந்து வணக்கம்.


Recommended Posts

பெயர்: பிரதீப்

பிறந்த ஊர்: கோவை

தற்போது: அமெரிக்கா

பல நாட்களாகவே யாழ் தெரிந்திருந்தும், இங்கு மூன்று பதிவுகள் இட சோம்பியே திரும்பிச் சென்று விடுவேன்.

பல்லாயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள், சொல்லி சொல்லி உங்களுக்கு புளித்து போயிருந்தாலும் பரவாயில்லை - உங்களிடம் எனக்கு பிடித்தது அந்த ‘வடிவான’ தமிழே.

என் நண்பர்கள் பலரைப் போல், பிறந்தது பெருமைமிகு ஈழத்தில் இல்லாவிடிலும், உணர்வளவில் ஈழனே.

கொசுறுச் செய்தி: சென்னையில் சில வருடங்கள் நான் தங்கிய தெரு, எண்பதுகளில் தலைவர் தங்கியிருந்த இடமாம் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ..........வருக.

Link to comment
Share on other sites

நன்றி அக்கா.

நீங்கள் கூறியது போல், எனது பெயரை மாற்றுவதென்பது தெரியவில்லை. :rolleyes:

யாழிற்கு செய்திகளும் கருத்துக்களும் பகிரலாம் என்று இருக்கிறேன். கீழுள்ள சுட்டியில் ஈழ நிகழ்வுகளை பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்புவேன். நேரமிருந்த்தால் பார்க்கவும்.

http://delicious.com/inapcha/eelam

http://delicious.com/inapcha/Tigers.

Link to comment
Share on other sites

வாங்கோ பிரதீப் உங்களை அன்புடன் வரவேந்கிரோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பிரதீப். வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.