Jump to content

அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்!


Recommended Posts

வணக்கம் வாங்கோ வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: வணக்கம் உங்கள் வருகைக்கு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பிரியமுடன்-யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறுக்கனுக்கு வாழ்த்துக்கள். நல்லவற்றையே கிறுக்குங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ வாங்கோ

நன்றி

:icon_idea: வணக்கம் உங்கள் வருகைக்கு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பிரியமுடன்-யாயினி கனா.

மிக்க நன்றி

கிறுக்கனுக்கு வாழ்த்துக்கள். நல்லவற்றையே கிறுக்குங்கள்.

:( நிச்சியமாக கிறுக்குகிறேன்!

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். :o

நான் இந்த தளத்தில் இலங்கையிலிருந்து இனைந்துள்ளேன்! :wub:

வணக்கம் நிலா கிறுக்கன் வருக

நாங்கள் உங்கள் பக்கத்து நாடுதான் .............தமிழீழம் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக நண்பரே, வருக!

(இதை கவுண்டமணியை படிப்பது போன்று படிக்கவும்:

பேரே சரியில்லையே, ஒழுங்கா ஏதாவது எழுதுவானா? எதுக்கு வம்பு? நல்ல ரெண்டு வார்த்தை சொல்லி வைப்போம். "ஆ, வாங் சார், குட் மாணிங் சார்")

Link to comment
Share on other sites

vanka vaanka vaanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிலாக்கிறுக்கன். கவனம். அக்கம் பக்கம். றோக்களும் நிற்கலாம்.

இலங்கையில் இப்போது அமைதி திரும்பிவிட்டதாமே உண்மையா? எங்கும் எல்லோருக்கும் தேனும் பாலுமா? அல்லது தமிழரது இரத்தமா? உண்மையை அறியும் ஆவலில்......................... .

Link to comment
Share on other sites

அடடா மீண்டும் ஒராள் அது சரி நீங்கள் எப்ப இருந்து??? சும்மா வந்து எங்களை மாதிரிக்குந்திக்கொண்டு இருக்காமலுக்கு ஏதும் நீராச்சும் செய்யும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ ராசா

எப்பிடி இருக்கிறியள்

பார்த்து மோன நடவுங்கோ வந்திட்டியள்

இனி வரலாறுதான் வாங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ

நிலவை நல்லாக் கிறுக்குங்கோ.

யாழையும் கிறுக்கலாம் எண்டு நினைச்சீங்களோ அண்டையில இருந்து கத்தரிப் பூக்களை எண்ண வேண்டிவரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.