Jump to content

நித்தியா கவிதைகள்


Recommended Posts

அக்காக்கு சந்தோசம் எண்டால் எனக்கும் தான்  :lol:  :lol:  :lol:  :P  :P  :P  :wink:

உதை பப்பிளிக்கில சொல்லி மதனுட்டை அடி வேண்டிப்போடாதீங்கோ :P :P

Link to comment
Share on other sites

  • Replies 220
  • Created
  • Last Reply

உதை பப்பிளிக்கில சொல்லி மதனுட்டை அடி வேண்டிப்போடாதீங்கோ :P :P

நீங்கள் ஓப்பினா சொல்லியே விழலை...எனக்கா விழப்போகுது..? :lol: பார்த்தா..மதனட்ட நீங்களே சொல்லி க்குடுக்கிறீங்கள் போல இருக்கு... :roll:

Link to comment
Share on other sites

ம்ம்ம் நடக்கட்டும்.யாருடைய குரலில் தொடங்கி அடி தடி வரை போயிற்றே.....மதன் அண்ணா

Link to comment
Share on other sites

சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான்.

நிராயுதபானியாய் சரண்டர் ஆனவங்களுடன் நான் அடிதடிக்குப் போறது இல்லை... "இன்று போய் நாளை வா"

Link to comment
Share on other sites

நிராயுதபானியாய் சரண்டர்(சரண்) ஆனவங்களுடன் நான் அடிதடிக்குப் போறது இல்லை... "இன்று போய் நாளை வா"

என்ன இங்க ஒரு புதிய யுத்த காண்டம் பிறக்குது போல..! - நவகால மதராயணம்...! :wink: :lol:

Link to comment
Share on other sites

என்ன இங்க ஒரு புதிய யுத்த காண்டம் பிறக்குது போல..! - நவகால மதராயணம்...! :wink: :lol:

நீங்க எந்த பக்கம்??? கர்ணனா?? துரோணர்.. துரியோதன்ன்?? :lol::):lol::)

Link to comment
Share on other sites

நீங்க எந்த பக்கம்??? கர்ணனா?? துரோணர்.. துரியோதன்ன்??

ஐயோ...இது பாரதமல்ல... இராமாயணம்...மதராயணம்...குருவிக

Link to comment
Share on other sites

நித்தியா தன்னால் சமூகம் சார்ந்த தனது எண்ணங்களையும் கவிதையூடாக வெளிப்படுத்த முடியும் என்கிறார். :lol: இதோ கேட்டுப் பாருங்களேன்:

[url=http://www.vannithendral.net/soundclips/tamilkavi.mp3]வேண்டும்

Link to comment
Share on other sites

திரைப்படப் பெயர்களைக் கொண்டு தன் காதலை கவிதையாக்கியுள்ளார் நித்தியா. கேட்டுத்தான் பாருங்களேன். அப்படியே உங்களுக்கொரு போட்டி. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.

[url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]திரைக்காதல்

Link to comment
Share on other sites

. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.

[url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]திரைக்காதல்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

மின்னலே

இறுதி எச்சரிக்கை

சுதந்திரம்

உன்னருகே நானிருந்தால்

வானமே எல்லை

time

ஆசையில் ஓர்கடிதம்

உன்னைகொடு என்னை தருவேன்

தினம் தோறும்

நினைவெல்லம் நீ

காதலுக்கு மரியாதை

உயிரிலே கலந்து

பூவெல்லம் கேட்டு பார்

பூங்காற்று

அமர்களம்

மின்சாரகண்ணா

உயிரோடு உயிராக

மெளன ராகம்

தில்

பாசம்

எதிரும் புதிரும்

முரட்டு காளை

உத்தமன்

ராசி

கன்னிராசி

ரிலக்ஸ்

நேசிக்கிறேன்

பிரியாத வரம் வேண்டும்

வேதம் புதிது

நீ பாதி நான் பாதி

காதலா காதலா

ஆசை

சூப்பர் குடும்பம்

லவ் சனல்

மகளிர் மட்டும்

தாவணி கனவுகள்

பிரியமானவளே

விண்ணுக்கும் மண்ணுக்கும்

சாவித்திரி

அரிச்சந்திரன்

தெய்வவாக்கு

சொன்னால் தான் காதலா

மனைவிக்கு மரியாதை

நேருக்கு நேர்

உயிரே

வேட்டிய மடிச்சு கட்டு

சிட்டிசன்

பிரியமுடன்

சொல்லாமலே

அன்புடன்

காதலன்

வானமே எல்லை

நாயகன்

எதிரி

நீயா

வேதம்

Link to comment
Share on other sites

57 திரைப்பட பெயர்களைக்கொண்டு திரைக்காதல் உருவாக்கிய நித்தியாக்கு நன்றி :P

Link to comment
Share on other sites

நித்தியா தன்னால் சமூகம் சார்ந்த தனது எண்ணங்களையும் கவிதையூடாக வெளிப்படுத்த முடியும் என்கிறார். :lol: இதோ கேட்டுப் பாருங்களேன்:

[url=http://www.vannithendral.net/soundclips/tamilkavi.mp3]வேண்டும்

காதல் தவிர்ந்த மற்றய பார்வைகள் உணர்வுகளையும் கவிதை மூலம் வெளிப்படுத்துவது நல்ல முயற்சி, கவிதையின் மூலம் அந்நிய தேசத்தில் அறியாத மொழியின் முன்னால் ஏற்படும் தாயக தவிப்பை அழகாக சொல்லியிருக்கின்றார். பின்ணணி இசை பாடல் தெரிவு அருமை ....பின்ணணியாக வரும் தேசம் படத்தின் உந்தன் தேசத்தின் குரல் பாடல் கவிதையின் கருப்பொருளுக்கு இன்னும் வலு சேர்க்கின்றது.

இந்த கவிதை சொல்ல வந்த பொருளை சொல்லி முடிக்கவில்லை என்பது போல் தோன்றுவது தான் இதில் உள்ள திருத்தப்பட வேண்டிய விடயம் என்று நினைக்கின்றேன், கவிதை கொஞ்சம் நீளமாக இருந்திருக்க வேண்டுமோ என்னவோ. இது சமுதாயப் பார்வையை வெளிப்படுத்தும் முதல் கவிதை தானே போக போக இது போன்றவற்றையையும் கவனித்து தன்னை இன்னும் செழுமைப்படுத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை தருவார் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

திரைப்படப் பெயர்களைக் கொண்டு தன் காதலை கவிதையாக்கியுள்ளார் நித்தியா. கேட்டுத்தான் பாருங்களேன். அப்படியே உங்களுக்கொரு போட்டி. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.

[url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]திரைக்காதல்

நம்ம குளம் எத்தனை திரைபடங்களின் பெயர் என்று கண்டுபிடிச்சிருக்கார். திரைப்பட பெயர்களை வைத்து வடிக்கப்பட்ட காதலை கவிதை நல்லாருக்கின்றது. இதை கவிதையாக எழுத்தில் படிப்பதை விட குறும்பும் சிரிப்பும் இழையோடும் குரலில் கவிதையாக கேட்கும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சி நம்மையும் தொற்றி கொள்கின்றது. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அருமையான கவிதை...தாயக பாசம் கவிதையிலே...

ம்ம்..மதன் கவிதை நீண்டிருக்கலாம் என்றது சரி...

ஆனால்...அவர் சொந்த மொழி பேச வேண்டும் என்று முடித்திருக்கிறார்.....எனக்கு ஏதோ அத்தோடு கூட வரும் பாட்டுக்காக..விட்டிருப்பது போலவும்...பாடல் மீதியை கொன்டு செல்வது போலவும் இருக்கிறது... :roll:

ஆகா...திரைக்காதல் சூப்பர்!!!! :lol:

நல்ல குரல்... :lol:

Link to comment
Share on other sites

:P :P ம்ம் திரைக்காதலை ஒலிப்பதிவில் கேக்கிறப்போ நல்லாக இருக்கு. நன்றிங்க :P

Link to comment
Share on other sites

நித்தியவின் கவிதையில் உள்ள திரைப்படப்பெயர்களை கண்டு பிடிப்பதில் இருந்துவிட்டேன்.

நித்தியாவின் குரலினூடு இழையோடும் குறும் சிரிப்பு மேலும் அழகு சேர்க்கிறது.தொடருங்கள் நித்தியா

Link to comment
Share on other sites

அவர் சொந்த மொழி பேச வேண்டும் என்று முடித்திருக்கிறார்.....எனக்கு ஏதோ அத்தோடு கூட வரும் பாட்டுக்காக..விட்டிருப்பது போலவும்...பாடல் மீதியை கொன்டு செல்வது போலவும் இருக்கிறது

ம் அப்படி பார்க்கும் போது சரியாக தான் இருக்கின்றது, இது எனக்கு தோணலை,

Link to comment
Share on other sites

நித்தியா தன்னுடைய "காதலனின் காதலிக்காக" காத்திருக்கிறாவாம். அதைப்பற்றி கவி மொழியில் கவில்கிறார். இதோ அவரின்....

[url=http://www.vannithendral.net/soundclips/kaathirunthen.mp3]காத்திருப்பு

Link to comment
Share on other sites

கவிதையெலலாம் வித்தியாசமாக இருக்கு குரலும் சிம்ரனுக்கு குரல் குடு்த்த ஆளின்ர மாதிரி இனிமாயிருக்கு......மலர்செண்டுட

Link to comment
Share on other sites

மிகவும் நன்றாக இருக்கின்றது.

இது தான் காதலென்று ஒரு அகராதி;

ஒரு அகராதி விளக்கம் தெரிவிந்திருந்தால்

காதலா உன் நிழலைக் கூட

அணுகியிருக்க மாட்டேன்

நன்றி நித்தியா

Link to comment
Share on other sites

கவிதை சூப்பர்...

அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்

காதல..உன் வருகைக்காய்

இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்

காதலா..உன்னவளின் வருகைக்காய் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.