Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தளபதி. உங்கள் வருகைக்கு எனது நல்வாழ்த்துக்கள். :rolleyes::):)

பிரியமுடன்-யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! என்னை வரவேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி!

நான் ஒரு இந்திய தமிழன். உங்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது என் கடமை.

நான் இப்பொழுது வசிப்பது அமெரிக்காவில். கடந்த் சில மாதங்களாக நான் என்னால் முடிந்த வரை அமெரிக்க செனட்டிற்கும் மற்ற நாட்டிற்கும் ஈ-மெயில் அநுப்பிக்கொண்டிருக்கின்றேன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழன் இந்தியத்தமிழனாக இருந்தால் என்ன அமெரிக்கத்தமிழன் என்டால் என்ன நாம் முதலில் தமிழன் அதுதான் முதல் பின் தான் தாய் நாடு எல்லாம் நீங்களும் எங்களோடு தமிழால் இனைந்ததில் மகிழ்ச்சி வாருங்கள் தளபதி

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ வாங்கோ

சிற்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ் தளபதி வாங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ

Link to comment
Share on other sites

தளபதி,

வாருங்கள், வந்தனங்கள் சொல்லி வரவேற்கிறோம். " நான் ஒரு தமிழன், இந்தியாவைச் சேர்ந்தவன்" என்று சொல்லிப்பாருங்கள், இன்னும் சிறப்பாக இருக்கும்.அன்று நாடோடிய தமிழன், இன்றும் நாடோடியாக. இவ்வுலகில், தமிழனுக்கென்று தனியொரு நாடில்லாமையே காரணம். தங்கள் ஆதரவுக்கு எங்கள் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தளபதி வாருங்கள் யாழ் களத்திற்கு.

வணக்கம்! என்னை வரவேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி!

நான் ஒரு இந்திய தமிழன். உங்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது என் கடமை.

நான் இப்பொழுது வசிப்பது அமெரிக்காவில். கடந்த் சில மாதங்களாக நான் என்னால் முடிந்த வரை அமெரிக்க செனட்டிற்கும் மற்ற நாட்டிற்கும் ஈ-மெயில் அநுப்பிக்கொண்டிருக்கின்றேன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடியல், உங்கள் கருத்துக்கு நன்றி! நீங்கள் கூறியதை நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்றேன்.

அல்-ஜசீராவில் 'தமிழர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் உள்ள செய்தியைப் பார்த்து ஒரு பதிலை எழுத நினைத்தேன். அங்கே எழுத முடியாததால் இங்கே எழுதுகிறேன்.

எல்லோரும், குறிப்பாக இலங்கை அரசுக்கு சப்போர்ட் செய்பவர்கள், ஒரு விஷயத்தை வைத்து தமிழர்களை மடக்கப் பார்க்கிறார்கள்-பயங்கரவாதம், வன்முறை. இதற்கு யாரும் (ஜனனி உட்மட) சரியான பதிலை தர முடியாமல் இருக்கிறார்கள். நான் என் இந்திய நன்பர்களுடன் பேசும்போதும் அவர்கள் எல்லோரும் சொல்லும் ஒரே விஷயம்: ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்களை,வன்முறையாளர்களை எப்படி ஆதரிப்பது? இவர்கள் எல்லோரும் நான் ஒரு கேள்வியை கேட்டவுடன் வழிய ஆரம்பித்து விடுவார்கள். அந்த கேள்வி: உங்கள் கண் முன்னால் உங்கள் வீட்டு பெண்களை கற்பழித்தாலோ, உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்தாலோ, நீங்கள் பொறுமையாக அகிம்சையை கடைப்பிடிப்பீர்க்ளா? எனக்குத் தெரிந்து யாரும் இந்த கேள்விக்கு 'ஆம்' என்று பதில் சொல்ல மாட்டார்கள். ஆமாம், நீ சொல்வது சரி தான் என்பார்கள். ஜனனியும் இந்த கேள்வியை அந்த முன்னாள் இலங்கை தூதுவரை கேட்டிருக்க வேண்டும். வாயடைத்துப் போயிருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.