Jump to content

விக்கிபிடியாவில் சிங்களவர் ஆதிக்கம்


Recommended Posts

நண்பர்களே,

http://en.wikipedia.org/wiki/List_of_attac...ted_to_the_LTTE

இந்தச் சுட்டி கடந்த சில நாட்களாய் வெகுவாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

செய்திகளுக்கு ஆதாரமாக defence.lk சுட்டிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. வெகுசனம் பயன்படுத்தும் தளம் என்பதால் நாம் இதை கண்டுகொள்ளாமல் விட்டு விட இயலாது. புலிகளை பற்றி உலகத்தினர் பலரும் செய்திகளை தேடுகையில் சிங்களவன் மிகச் சரியாக வேலை செய்கிறான்.

என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். முடிந்ததை செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

We can request Wiki to start a page with something like "Sri Lanka as a terrorist state" and provide popular newspaper articles like Telegraph, New York Times, etc. and sources such as HRW, ICRC.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு ஒருமுறை நான் எவ்வாறு நம் கருத்துக்களை எழுதுவது என்று பார்த்தேன். இங்கு நம் கருத்துக்களை எழுத கட்டுப்பாடுகள் அதிகம். இதன் முதல் கட்டமாக இதில் விக்கிபீடியா உறுப்பினராக சேர்ந்துகொள்ளுங்கள். இதன் வழியாக

http://en.wikipedia.org/w/index.php?title=...on/housekeeping

Sri Lanka Reconciliation என்ற ஒரு திட்டத்தின் கீழ் எல்லா இலங்கை தொடர்பான பக்கங்களும் வருகிறது. எந்த பக்கங்களில் நம் கருத்துக்கலை எழுத விரும்பினாலும் இதன் வழியாகவே போகவேண்டும். விக்கிபீடியா உறுப்பினர் ஆன பிறகு.. இங்கு சென்று Sri Lanka Reconciliation உறுப்பினர் ஆகலாம். அதற்கான குறிப்புகளும் இந்த பக்கத்தில் இருக்கிறது

http://en.wikipedia.org/wiki/Wikipedia_tal...nd_applications

இங்குதான் Sri Lanka Reconciliation உள்ளது. :

http://en.wikipedia.org/wiki/Wikipedia_tal..._Reconciliation

நீங்கள் எழுத விரும்பும் கருத்துக்களை இங்கு எழுதி ஒப்புதல் பெற்ற பின்னர் அந்த பக்கங்களில் எழுத முடியும். இங்கு எழுதி ஒப்புதல் பெற தகுந்த referance (நாளிதழ் / இணையதளம் / புத்தகம் போன்ற ) தரவேண்டும்.

நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். எனக்கும் அதிக விபரம் தெரியாது .

Link to comment
Share on other sites

நன்றி. குறுகிய காலத்திற்குள் விக்கியின் கட்டுபாடுகளையும் தாண்டி, எவ்வாறு இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை

Link to comment
Share on other sites

www.defence.lk என்ற தளமே ஒருதரப்பு சார்பானது என்றும் அதில் உள்ள செய்திகள் 100% உண்மையில்லை என்றும் நீிங்கள் விக்கிபீடியா நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் (Youtube வீடியோக்களை நீக்குவது போல் செய்திகளை நீக்குவார்கள்) ஆனால் சிங்களவர்கள் பலர் இதை நீண்ட காலமாக செய்திருக்கிறார்கள். அதனால் நாமும் நீண்ட கால முயற்சியின் பின்னரே இவற்றை அகற்ற முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.