Jump to content

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்


Recommended Posts

இங்கு கருத்தாடும் அனைவரும் ஆதாரங்களை இழந்து நிற்போரை ஆளுக்கொரு குடும்பத்தை ஆளுக்கொரு குழந்தையை பராமரிப்பீர்களா ? அப்படி மனிதாபிமானப்பணி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

சிதிலமாய்க் கிடக்கும் எங்கள் சிறுவர்கனை பெண்களை மீளவும் புதுவாழ்வு பெறும் வழிகளைத் திறந்து விடுவோம்.

ஆயிரமாயிரமாய் வேண்டாம் ஆளுக்கு ஒருவர் மாதம் பத்து யூரோ பங்களிக்க முடியுமானால் தயவு செய்து தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

இதை அனைவருரும் மனதால் ஏறு்றுக்கொள்ள வேண்டும்.

உணர்வால் உண்மைகளை ஒத்துக்கொள்வோரால் இலகுவாக விடுபட முடியும்.

இத்தோடு இப்பகுதியிலிருந்து விடைபெறுகிறேன். மனிதாபிமானப்பணிகள் செய்ய விரும்புவோர் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த கட்டத்தை தாண்டட்டும் எமது மக்கள்.

சாந்தி அக்கா உங்கள் கோரிக்கையில் ஒரு பிரச்சனை இருக்கின்றது.. மகிந்த போர் முடிந்ததும்(?) ஒரு கோரிக்கை வைத்தார் அதில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் நாட்டை கட்டியெழுப்ப வரவேண்டம் என்று கோரிக்கையை வைத்தார். அதன் அர்த்தம் நாங்கள் புலிகளினால் பாதிக்கப்பட்டதனால்தான் இங்கு புலம் பெயர்ந்து வந்ததாக இருக்கின்றது. இப்போது நாமக உதவச் சென்றால் அவர் கூறியதை ஒத்துக்கொள்வதாகும்.

இது யோசித்து செயற்படவேண்டிய ஒன்றாகும். நாங்கள் உதவச்சென்றால் உதவி நிறுவனங்களை அரசாங்கம் தடுப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

சாத்திரியார் தலைவர் இறந்ததபை;பற்றி அதிகம் யோசிக்கவில்லைபோல் இருக்கின்றது. அவருடைய பிரச்சனை ஜீ.ரீவியை

துரொக ஊடக என்று சொல்லிவட்டதுதான். அவர் எப்போதும் அந்த தொலைக்காட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கின்றார். அவரும் அந்த நிர்வாகத்தில் பங்குதாரரோ தெரியாது.

இங்கு பலரை பொறுதஇதவரை தேசியத்தைவிட தங்கள் சுயநலத்தை பாதுகாப்பதிலேயே கவனமாக இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply

தலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள்!

நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே.?

அவ்வாறு அல்ல அதற்கும் மேலாய் தலைவரை எமது சக மனிதனாக எண்ணியே தலைவர் இன்னும் வாழவேண்டும் என நினைக்கிறேன்! ஏன் என்றால் அவரை நாங்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறோம்! அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்! நாங்கள் மட்டும் நல்லா உல்லாசமா வாழவேண்டும் தலைவர் இறுதிவரை போராடி உயிர்விட வேண்டும்!

நல்ல மனம் வாழ்க!

வசி இலங்கை அரசாங்கம் இங்கு இடம் பெறும் போராட்டங்களை நிறுத்த வேண்டுமென்று விரும்புகின்றது. அது அவர்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கின்றது.அதனால்தான் அவர்கள் இங்குள்ள தமிழர்களை குறிவைக்கின்றனர். நாம் சோர்ந்து ஒடுங்கிவிட்டால் அவர்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லை. அதனால் புலம்பெயர் தமிழர்களில் சிலரை வளைத்து வைத்துள்ளனர்.

உண்மையில் இவர்கள் தலைவர் இறந்திருந்தாலும் அதை மறைத்து வைத்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.. ஆனால் இவர்கள் போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். இலங்கை அரசின் எண்ணத்தை செயற்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றார்கள். அதனால்தான் இவர்கள் விடாப்பிடியாக இருக்கின்றார்கள். இந்த தலைப்பை ஆரம்பித்த நண்பரை எனக்கு நன்றாக தெரியும். இவரைப்பற்றிய தகவல்களை என்னால் கூற முடியும். மோகன் அண்ணா அனுமதித்தால் கூறுவேன்.

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா உங்கள் கோரிக்கையில் ஒரு பிரச்சனை இருக்கின்றது.. மகிந்த போர் முடிந்ததும்(?) ஒரு கோரிக்கை வைத்தார் அதில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் நாட்டை கட்டியெழுப்ப வரவேண்டம் என்று கோரிக்கையை வைத்தார். அதன் அர்த்தம் நாங்கள் புலிகளினால் பாதிக்கப்பட்டதனால்தான் இங்கு புலம் பெயர்ந்து வந்ததாக இருக்கின்றது. இப்போது நாமக உதவச் சென்றால் அவர் கூறியதை ஒத்துக்கொள்வதாகும்.

இது யோசித்து செயற்படவேண்டிய ஒன்றாகும். நாங்கள் உதவச்சென்றால் உதவி நிறுவனங்களை அரசாங்கம் தடுப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

சாத்திரியார் தலைவர் இறந்ததபை;பற்றி அதிகம் யோசிக்கவில்லைபோல் இருக்கின்றது. அவருடைய பிரச்சனை ஜீ.ரீவியை

துரொக ஊடக என்று சொல்லிவட்டதுதான். அவர் எப்போதும் அந்த தொலைக்காட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கின்றார். அவரும் அந்த நிர்வாகத்தில் பங்குதாரரோ தெரியாது.

இங்கு பலரை பொறுதஇதவரை தேசியத்தைவிட தங்கள் சுயநலத்தை பாதுகாப்பதிலேயே கவனமாக இருக்கின்றார்கள்.

மகிந்த என்ன சொன்னார் எப்பிடிச் சொன்னார் என்பதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். மகிந்த வந்து எங்கடை சனத்தை வாழ வைப்பாரென்றும் நம்பவில்லை. ஆனால் தற்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் புலம்பெயர்ந்தவர்களால் செய்யப்பட வேண்டும். இன்னும் வணங்காததும் வன்னிக்கப்பலும் வருமென்று நம்பிக்கொண்டிருக்கும் அந்து மக்களுக்கான மறுவாழ்வு யாரால் கிடைக்கப்போகிறது ?

அரசு சொன்னதை ஏற்று எங்கள் பணிகள் தொடங்கவில்லை. நாங்களும் அந்தப்போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உரித்துடையவர்களாய் இருக்கிறோம். அவர்களை சிங்களவர் காப்பாற்றட்டும் நாங்கள் சிங்களவருக்குத் துணைபோகமாட்டோம் என சப்பைக்கட்டுக் கட்டி தங்கள் கடமையிலிருந்து (அல்லது காசு கொடுக்க வேண்மென்ற கஞ்சத்தனத்தால்) தப்பிக்க முயலும் சாதுரியமே உங்கள் கருத்து.

நாங்கள் உதவுவதை நேரடியாக அரசின் கையில் ஒப்படைப்பதில்லை. நிறுவனங்களின் ஊடாக சென்றடைய வைக்க வழிகள் இருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன்.

சாத்திரி என்னைப்போலவோ உங்களைப்போலவோ யோசிக்கவில்லை. ஒரு போராளியாக இருந்தவர். போராளியாக இருந்து அவரது குடும்பத்தையும் பலிகொடுத்தவர். தான் நேசித்த தலைவனுக்காக தன்னையும் வருத்தியவர். எனது 10வயதில் இருந்து(இப்போது எனக்கு35வயது) சாத்திரியென்ற போராளியை அறிந்த வகையில் சொல்கிறேன். ஊருக்குள் சறக்கட்டோடு சயிக்கிள்களில் காவலரண்களில் காவலிருந்து எங்கள் ஊர்களுக்கும் ஆமியின் வரவைத் தடுத்த போராளிகளில் ஒருவராக இருந்தவர்.

தான் நேசித்த தலைவனின் இழப்பை அல்லது மறைவை எல்லோரும் ஏற்றுக்கொண்டு அடுத்த தீர்வை ஏதிலியாக்கப்பட்ட மக்களுக்கும் போராட்டத்தில் தங்களை இணைத்து இன்று புனர்வாழ்வு என்ற பெயரில் வதைபடும் போராளிகளுக்கான புதுவாழ்வை விரும்புகிறார். அது உங்களுக்கு துரோகமாகவும் பிரச்சனையாகவும் இருக்கிறது.

ஜீரீவி ஒரு ஊடகம் என்பதன் கடமையை உணர்ந்தே அச்செய்தியை வெளியிட்டது. ஆனால் உங்கள் போன்று கனவுகாணும் உணர்ச்சிக்கொந்தளிப்பாளர்க

Link to comment
Share on other sites

இந்த தலைப்பை ஆரம்பித்த நண்பரை எனக்கு நன்றாக தெரியும். இவரைப்பற்றிய தகவல்களை என்னால் கூற முடியும். மோகன் அண்ணா அனுமதித்தால் கூறுவேன்.

இதிலிருந்து உங்கள் தேசிய அக்கறையும் தமிழினத்தின் மீதான கரிசனையும் புரிகிறது. உங்களால் இந்த நண்பரைப்பற்றிக் கூற முடிந்தவையெல்லாம் உங்களுக்குள்ளிருக்கம் தனிப்பட்ட குரோதங்களன்றி வேறொன்றுமில்லை.

மோகன் அனுமதியுங்கள் அரிச்சந்தின் சோழன் உண்மைகளை உரத்துக்கூற. நீங்களே உண்மையான உங்கள் முகத்தை மறைத்து வைத்துக்கொண்டு ஒளிச்சு நிக்கிறியயள். நீங்கள் சொல்வதை எப்படி உண்மையென்று நம்புவது நமது களம். நீங்கள் குறிப்பிடும் நண்பர் தனது வாழ்விடம் தொடர்புகள் எல்லாவற்றையும் தந்துவிட்டுத்தானே நேர்மையாகக் கருத்தாடுகிறார். அப்படிச் செய்து கொண்டு நீங்களும். உண்மைகளைச் சொன்னால் உங்களை "புழுகன் அரிச்சந்திரன்" என்று சொல்லாமல் உண்மையான கடவுள் மகேசன் என்று சொல்வோம்.

உண்மையான பற்றாளர்களுக்கு இந்தத் தமிழ்ச்சாதி செய்த நன்மை இப்படியானவர்கள் போன்ற அநாமதேயங்களை வைத்து ஒதுக்கியதுதான்.

உணர்ச்சிகளுக்குள் அடிபட்டுப்போகாமல் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

உங்களால் ஒரு குழந்தைக்கான மாதாந்தம் பத்துயூரோ பங்களிக்க முடீயுமாயின் தொடர்ந்து கருத்தாடுங்கள்.

இப்பகுதியில் கருத்தாடுவதை தவிர்ப்பதாக இருந்தும் கருத்தெழுத நேர்ந்த துர்ப்பாக்கியத்துக்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த பலர் புலத்தில் இருந்து கொண்டு வன்னியில் என்ன நடந்தாலும் கவலைப்படாமல் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என இருந்தார்கள் இப்பவும் இருக்குறார்கள் அவர்களை நினைத்தால் கவலையாகவும் ஆத்திரமாகவும் இருக்கும் ஆனால் இப்போது அவர்களை மாதிரி நானும் இருந்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது.30 வருட போராட்டம் ஒர் இரு நாளில் அழிந்து போய் விட்டது நாம் பலமாய் இருக்கையில் எம்மை திரும்பி பார்க்காத சர்வதேசம் நாம் பலமிழந்த பின் திரும்பி பார்க்குமா? இவ்வளவு நாளும் ஆர்ப்பாட்டத்திற்கு போய் பேரணியில் கலந்து கொண்டு சர்வதேசத்திற்கு இமெயில் மேல் இமெயில் அனுப்பியும் மக்கள் கொலை செய்யபடுவதை வேடிக்கை பார்த்த சர்வதேசம் இனிமேல் எங்களுக்கு உதவுமா? இது எனது ஆதங்கம் தப்பாயிருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில வர வர ஆய்வுகள் அறிக்கைகள் கூடிப்போச்சு... தேசியம் நடுநிலைமை எண்டு வாய் கிழிய கத்துறாக்கள் கொஞ்சநாள் ஓய்வேடுங்கோ plz. கொஞ்சநாள் உங்கடை கவலைகள் குறையும் வரையும் இருந்து சற்று பொறுத்து பிறகு வாங்கோ.......

இது குளம்ப்பிய குட்டையில் மேலும் குழப்பி குழப்பி மீன்பிடிக்கும் ஒரு சிலரின் பிளான் நல்லாவே வேலை செய்யுது..... நிர்வாகம் கவனிக்குமா என்பதுதான் கேள்விக்குறி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி ஜெயம் பானு ஆகியோரும் இறந்து விட்டார்கள்.. அவர்களின் இறந்த படங்கள் மின்னஞ்சலில் உலாவந்தது.. என்னிடம் இருந்ததை அழிந்துவிட்டேன்.. ஆனால் யாழ்கள உறுப்பினர்கள் சிலரிடம் அது உள்ளது கேட்டு பார்க்வும். அவர்கள் பற்றிய சில நினைத்தே பார்க்கமுடியாத தகவல்கள் வெளியாகும்...

சாத்திரி அண்ணா உங்களால் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியுமா?

ஜெயம் அண்ணா எனது நெருங்கிய உறவினர்.ஆகவே தான் கேட்கிறேன். என்னால் இந்த தகவலை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது.

எனக்கு தொடர்பு பட்டவர்கள் ஊடாக நான் கேள்விப்பட்டது அவர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாக.

நான் ஒன்று சொல்கின்றேன்

உங்கள் கருத்துக்கள் யாவும் ஏதோ ஒரு பக்கத்தை தொங்கி நிற்பதாகவே கருதுகின்றேன்.

ஆனால் மற்றவர்களுடைய மனம் ஏதோரு வகையில் நோகடிக்கப்படுகின்றது.

ஒரு சிலர் வீரமரணம் அடைந்தது உண்மையாக இருக்கலாம் எனினும் உங்கள் கருத்துக்கள் யாவும் எல்லோரும் கொல்லப்பட்டதாக தான் சொல்லி நிற்கின்றது.

அல்லது சரணடைந்ததாக.

உங்கள் நிலைப்பாடு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணா உங்களால் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியுமா?

ஜெயம் அண்ணா எனது நெருங்கிய உறவினர்.ஆகவே தான் கேட்கிறேன். என்னால் இந்த தகவலை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது.

எனக்கு தொடர்பு பட்டவர்கள் ஊடாக நான் கேள்விப்பட்டது அவர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாக

யெயம் அண்ணன் பானு அண்ணன் வீரமரணம் அடைந்ததை நீங்கள் நம்பலாம்

கீழ உள்ள இணைப்பில் அவர்கள் முகங்கள் தெளிவாக உள்ளது பார்க்கவும்.

http://www.mediafire.com/?sharekey=fa9efca...2db6fb9a8902bda

சாத்திரி அவர்களின் கருத்தில் எந்த தவறும் நிச்சயமாக இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில வர வர ஆய்வுகள் அறிக்கைகள் கூடிப்போச்சு... தேசியம் நடுநிலைமை எண்டு வாய் கிழிய கத்துறாக்கள் கொஞ்சநாள் ஓய்வேடுங்கோ plz. கொஞ்சநாள் உங்கடை கவலைகள் குறையும் வரையும் இருந்து சற்று பொறுத்து பிறகு வாங்கோ.......

இது குளம்ப்பிய குட்டையில் மேலும் குழப்பி குழப்பி மீன்பிடிக்கும் ஒரு சிலரின் பிளான் நல்லாவே வேலை செய்யுது..... நிர்வாகம் கவனிக்குமா என்பதுதான் கேள்விக்குறி!!!

இது என்னை வைத்து தான் எழுதி இருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படி என்றால் என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? இனி மேலாவது மற்றவர்களை துரோகி ஆக்காமல் எல்லோருடனும் சேர்ந்து வேலை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

யாழினி அக்கா வேலிக்கு ஓணான் சாட்சி அக்கா

தலைவர் இறந்தவிட்டார் என்று ஏன் பலர் வாதாடுகின்றனர். இஇவர்களுடைய உள்நோக்கம் என்ன? இதனால் இவர்களுக்கு என்ன இலாபம்? நண்பர்களே சிந்தித்து பாருங்கள். இவர்கள் ஏதோ வேலை திட்டத்தில்தான் இப்படி செய்கின்றார்கள். இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்று சொல்வது மற்றவர்களை சோர்ந்து போக செய்கின்றதல்லவா? இவர்கள் வேண்மென்றேதான் செய்கின்றார்கள். இவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். வன்னியிலுள்ள மக்களுக்கு உதவி செய்வதாக இருந்தாலும் தனிப்பட்ட நபர்களிடம் கொடுக்காதீர்கள். வேண்மென்றே பல தலைப்புக்களில் இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்பவர்கள் பற்றி கவனமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

யாழினி அக்கா வேலிக்கு ஓணான் சாட்சி அக்கா

தலைவர் இறந்தவிட்டார் என்று ஏன் பலர் வாதாடுகின்றனர். இஇவர்களுடைய உள்நோக்கம் என்ன? இதனால் இவர்களுக்கு என்ன இலாபம்? நண்பர்களே சிந்தித்து பாருங்கள். இவர்கள் ஏதோ வேலை திட்டத்தில்தான் இப்படி செய்கின்றார்கள். இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்று சொல்வது மற்றவர்களை சோர்ந்து போக செய்கின்றதல்லவா? இவர்கள் வேண்மென்றேதான் செய்கின்றார்கள். இவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். வன்னியிலுள்ள மக்களுக்கு உதவி செய்வதாக இருந்தாலும் தனிப்பட்ட நபர்களிடம் கொடுக்காதீர்கள். வேண்மென்றே பல தலைப்புக்களில் இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்பவர்கள் பற்றி கவனமாக இருங்கள்.

தலைவர் இறந்து விட்டார் என்பது கவலைப் படவேண்டிய விடயமே ஒழிய சோர்வடைய வேண்டிய விடயம் அல்ல. தலைவர் மேல் உள்ள விசுவாசத்தினை அவரின் இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை கண்டு பிடிப்பதிலும், அவரினால் நேசிக்கப் பட்ட போராளிகளின் தியாயங்களை போற்றுவதிலும் காட்டுங்கள். அவரால் தொடரப் பட்ட மக்களின் விடுதலைகான பயணத்தினை மேலும் முன்னெடுங்கள்.

தலைவரின் சாவு, அடர் துயர் நிரம்பிய நிகழ்வாக இருக்க வேண்டிய விடயமே தவிர சோர்ந்து போகும் விடயம் அல்ல. அவ்வாறு சோர்வடைந்தால் அது அவரிற்கு காட்டப் படும் உச்ச கட்ட அவமானமாகவே இருக்கும். அத்துடன் அதனைத் தான் எதிரியும் விரும்புவார்கள்

பிரபாகரன் எனும் சகாப்தம், அவரிற்கு பின்னாலும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும். அது தான் அவரிற்காக, இறுதி வரைக்கும் அவருடன் இருந்த பானு அண்ணா, ஜெயம் அண்ணா போன்ற உன்னத தளபதிகளுக்கான குறைந்த பட்ச நன்றிக் கடன்.

Link to comment
Share on other sites

தலைவர் இறந்து விட்டார் என்பது கவலைப் படவேண்டிய விடயமே ஒழிய சோர்வடைய வேண்டிய விடயம் அல்ல.

தலைவரின் சாவு, அடர் துயர் நிரம்பிய நிகழ்வாக இருக்க வேண்டிய விடயமே தவிர சோர்ந்து போகும் விடயம் அல்ல. அவ்வாறு சோர்வடைந்தால் அது அவரிற்கு காட்டப் படும் உச்ச கட்ட அவமானமாகவே இருக்கும். அத்துடன் அதனைத் தான் எதிரியும் விரும்புவார்கள்

பிரபாகரன் எனும் சகாப்தம், அவரிற்கு பின்னாலும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும். அது தான் அவரிற்காக, இறுதி வரைக்கும் அவருடன் இருந்த பானு அண்ணா, ஜெயம் அண்ணா போன்ற உன்னத தளபதிகளுக்கான குறைந்த பட்ச நன்றிக் கடன்.

இறப்பு தனக்கும் உண்டென்பதை ஒவ்வொரு போராளியும் அறிந்துதான் போராளிகள் ஆனார்கள். அவர்களது ஒவ்வொரு இழப்பும் நிழலி சொன்னது போல அடர்துயர்தானே ஒழிய அதுவே இறுதியான ஓய்வு அல்ல.

மிஞ்சிய 3லட்சம் பேரையும் காக்க எவருக்கும் துணிச்சலில்லை. தங்கள் மடியிலிருந்து 10யூரோ அந்த உயிர்களுக்காக கொடுக்க முடியாதவர்கள் தேசநலன் பேசுவதில் பயனில்லை. வேணுமானால் கருத்துமட்டும் எழுதி தங்களை புனிதர்களாக்கலாம்.

மக்களின் பணத்தில் வெற்றிலைக்கணக்குப் பார்க்க முடியாத வருத்தம் சிலரது கருத்தில் வெளிப்படுகிறது.

வியாபாரிகள் மிஞ்சியிருக்கும் மக்களை காப்பதற்கான வழிகளைத் தேடுவதுதான் அந்தத்தலைவனுக்கு செய்யும் நன்றிக்கடன்.

Link to comment
Share on other sites

இன்னமும் இங்கு ஆயுதப் போராட்டக்கனவில் இருப்பவர்கள் உங்கள் உறவுகள் யாராவது வவுனியா தடுப்பு முகாமில் இருந்தால் அவர்களிடம் சிறிது நேரம் தொடர்பு கொண்டு கதை;து விட்டு இங்கு வந்து கருத்தெழுதுங்கள்..ஏனென்றால் இன்று அங்கிருப்பவர்களிற்கு ஒருவேளை உணவும் ஒதுங்க ஒரு இடமும்மதான் உங்கள் உறவுகளை தேடிப்பிடிக்கமுடியாவிட்டால

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரில் இருந்த அனைவருக்கும் துரோகி, ஒட்டுக்குழு , துரோகக்கும்பல், துணை இராணுவக்குழு என அனைத்து பட்டங்களும் வசவுகளும் வாரி வழயங்கியாகி விட்டது. ஏன் எதற்கு என்று கேட்காமல் நாங்களும் அழைத்துப்பழகி விட்டோம்

இப்போது வீழ்ந்தார் ? வீழ்த்தப்பட்டார் ? வாழ்ந்தார் ? , வாழ்கிறார் ? , என்ற வாதப்பிரதி வாதங்களுடன் துரோகி , விலைபோவிட்டான் என்ற புதுப்பட்டங்களை வழங்கத் தொடங்கி விட்டோம்

யாரும் மன்னிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ தயாரில்லை. கடந்த கால தவறுகளை ஏற்று நிகழ்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வெல்வதே

ஈழக் கனவை தாங்கி ஈழத்தின் விடிவிற்காய் வீரமரணம் அடைந்த அனைத்து விடுதலை போராளிகளுக்கும் , பொதுமக்களுக்கும்

நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய அஞ்சலி

இனியும் பிரிவு வேண்டாம்

ஐக்கியப்டுவோம் , கனவுகளை நனவாக்குவோம்

Link to comment
Share on other sites

கனவுலகில் இருந்து விடுபட்டு, உண்மைகளை, தவறுகளை ஏற்று, இனி செய்ய வேண்டியவற்றை செய்வோம்!

60 வருடங்களுக்கு மேல் எம்மினத்தை சிங்களம் திட்டமிட்டு அழித்து வருகிறான். எம்மால் ஒருவரையாவது இதுவரை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியவில்லை. ஆனால் இன்று அதற்கான சூழ்நிலை சிறிதாவது தெரிகிறது. அதற்கான வேலைப்பாடுகளில் இறங்குவோம்.

நேற்றைய தினம் பிரித்தானியாவில் உள்ள மிகப்பிரபல சட்டத்தரணி ஐ.நா விசாரணைக்காக குரல் கொடுத்தது முக்கியமானது. அதனை விட அண்மைய நாட்களாக ஏறக்குறைய அனைத்து அமெரிக்க, பிரித்தானிய பத்திரிகைகள் இனவழிப்புகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8075277.stm

இனியும் ஆயுதப்போராட்டம் எனும் கனவுகளில் எம்மை மேலும் அழித்தொழிக்காமல், யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கான வேலைப்பாடுகளில் இறங்க வேண்டும். ஒருவேளை யுத்தக்குற்றச்சாட்டுகள் ஐ.நாவினால் விசாரிக்கப்பட்டு, மேற்குலகும் மேலும் ஆதரவு வழங்கினால் ஆயுதப்போராட்ட மூலம் சாதிக்க முடியாததை, சாதிக்கலாம். அது சர்வதேச அங்கீகாரத்துடன் எமக்கான விடிவையும் கொண்டு வரலாம்.

Link to comment
Share on other sites

குறிப்பு:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் யுத்தக்குற்றம், இனவழிப்பு தொடர்பாக எம்மவர்கள் ஒரு அமைப்பை[Tamils Against Genocide (TAG)] தொடங்கி, அவ்வமைப்பில் முன்னால் அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் புறூஸ் வெயின், யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் வெற்றிகரமாக வழக்காடிய பேராசிரியர் பொயில் ஆகியோரையும் பல பணச்சுமைகள் மத்தியில் இணைத்து, யுத்தக்குற்றச்சாட்டுகள், இனவழிப்புகள் சம்பந்தமான ஆதாரபூர்வமான 1000 பங்கங்களுக்கு மேல் அடங்கிய ஆவணங்களை தயாரித்து அமெரிக்க செனட், இராஜாங்க திணைக்களம் போன்றவற்றுக்கும் சமர்ப்பித்து பல வேலைகளை தொடங்கினார்கள்.

அடுத்த கட்டமாக பிரித்தானியாவில் அதன் அமைப்பை இன்றைய ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பங்கு பற்றும் ஜனனி போன்றோரையும் இணைத்து சில வேலைகளை ஆரம்பித்து, ஆவணங்கள், நிதியுதவிகள் போன்றவற்றை திரட்ட புறூஸ் வெயின் கூட லண்டன் வந்து சில கருந்தரங்குகளில் பங்கு பற்றினார். ஆனால் அதை குழப்பி அடித்து, அவ்வமைப்பை சிதறடிக்க பிரித்தானியாவின் இன்றைய தலைமைப்பூசாரி, மற்றும் தமிழைத்தவிர வேறொன்றும் தெரியாத/பொங்கு தமிழ் நிகழ்வுகளை உலகின் அனைத்துப் பகுதிகளிலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மூலையில் உள்ள மைதானங்களில் நடத்துவதால் தமிழர்களின் உரிமையை பெற்றுவிடலாம் என நம்பும் எமக்கு கிடைத்த அரசியல் சொத்தான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வேறு சிலரும் இணைந்து(பெயர்கள் குறிப்பிட விருமபவில்லை) தலை கீழாக நின்றார்கள்.

..... பாருங்கள் எங்களுக்கு கிடைத்த, எம்மை வழி நடத்த வந்தவர்களின் தூர நோக்குகளை!!!!!!

இனியும் இவர்கள் போன்றவர்கள் எம்மை வழி நடத்த அனுமதிக்க வேண்டுமா??????

Link to comment
Share on other sites

கனவுலகில் இருந்து விடுபட்டு, உண்மைகளை, தவறுகளை ஏற்று, இனி செய்ய வேண்டியவற்றை செய்வோம்!

இனியும் ஆயுதப்போராட்டம் எனும் கனவுகளில் எம்மை மேலும் அழித்தொழிக்காமல், யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கான வேலைப்பாடுகளில் இறங்க வேண்டும். ஒருவேளை யுத்தக்குற்றச்சாட்டுகள் ஐ.நாவினால் விசாரிக்கப்பட்டு, மேற்குலகும் மேலும் ஆதரவு வழங்கினால் ஆயுதப்போராட்ட மூலம் சாதிக்க முடியாததை, சாதிக்கலாம். அது சர்வதேச அங்கீகாரத்துடன் எமக்கான விடிவையும் கொண்டு வரலாம்.

கனவுகளைவிட்டு விழித்தால் கள்வர்களின் கபடம் அம்பலமாகிவிடும் என்பதால் இன்னும் மக்களை கனவுகாண வைக்கும் வியாபாரிகள் இனியாவது தங்கள் போல முகங்களைக் கழற்றிவிட்டு அவலப்படும் மக்களுக்கு உருப்டியாக எதையாவது செய்ய முன்வர வேண்டும்.

சும்மா புழுகிப்புழுகி காலத்தை ஓட்டும் புழுகன் அரிச்சந்திரன்கள் புரிய வேண்டும் உண்மையை.

குறிப்பு:

..... பாருங்கள் எங்களுக்கு கிடைத்த, எம்மை வழி நடத்த வந்தவர்களின் தூர நோக்குகளை!!!!!!

இனியும் இவர்கள் போன்றவர்கள் எம்மை வழி நடத்த அனுமதிக்க வேண்டுமா??????

இந்தக் கள்வர்களை துரத்துங்கள். துணிந்து இவர்களை மக்களுக்கு அறியச் செய்யுங்கள். இதுவே இப்போது தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளில் முதன்யைமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே நடைபெறுகிற விடயங்களைப்பற்றிய அரை குறைத் தகவல்களுடன் .. அழுக்குத்துணியை வெளியில் வைத்துக் கழுவும் வேலையில் சிலர் இறங்கியுள்ளார்கள். இதற்கு அவர்களே அறியாமல் செய்கின்ற உளவியல் காரணம் ஒன்று இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை தோல்வியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, யாருடைய தலையிலாவது (scapegoat) இறக்கி தாங்கள் திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.

இப்பொழுது இவர்களுக்கு எதிரியாகத் தெரிவது சிங்கள இனவெறி அரசோ அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் மனிதவுரிமைகளைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத முரட்டு அரசுகளோ அல்ல. மாறாக இன்னொரு தமிழன் அல்லது தமிழர் குழு. இங்குள்ள தமிழர்கள் அல்லது தமிழர் அமைப்புகள் திறம்பட இயங்கின. அவை மீது குற்றம்சாட்ட எதுவுமில்லை என்று குறிப்பிட முடியாவிட்டாலும், இத்தகைய உட்பூசல்களால் பொது எதிரியை தவறவிட்டு விடும் அபாயம் உண்டு என்பதை உணர்ந்து கொண்டால் சரி.

கடந்த சில ஆண்டுகளாக தமிழர்கள் எதிர்கொண்டது பல்வேறுபட்ட நாடுகளின் மிகவும் சிக்கலான இராஜதந்திரம். இதில் தமிழர்கள் தோற்றுவிட்டாலும், அதுவே நீண்ட தூர வெற்றியின் ஒரு படியாக அமையக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. அதை முறையாக பயன்படுத்துவதிலதான் எமது இருப்பே தங்கியுள்ளது.

கடந்த காலத்தினைப்போன்று வெறும் உணர்ச்சியின்பால் செயற்பட்டாமல், புத்திசாலித்தனத்துடனும், தந்திரோபாயத்துடனும் நடந்துகொள்வோமாயின், நாங்கள் இந்த இழப்பிலிருந்து மீண்டுவர முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

இங்கே நடைபெறுகிற விடயங்களைப்பற்றிய அரை குறைத் தகவல்களுடன் .. அழுக்குத்துணியை வெளியில் வைத்துக் கழுவும் வேலையில் சிலர் இறங்கியுள்ளார்கள். இதற்கு அவர்களே அறியாமல் செய்கின்ற உளவியல் காரணம் ஒன்று இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை தோல்வியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, யாருடைய தலையிலாவது (scapegoat) இறக்கி தாங்கள் திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.

இப்பொழுது இவர்களுக்கு எதிரியாகத் தெரிவது சிங்கள இனவெறி அரசோ அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் மனிதவுரிமைகளைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத முரட்டு அரசுகளோ அல்ல. மாறாக இன்னொரு தமிழன் அல்லது தமிழர் குழு. இங்குள்ள தமிழர்கள் அல்லது தமிழர் அமைப்புகள் திறம்பட இயங்கின. அவை மீது குற்றம்சாட்ட எதுவுமில்லை என்று குறிப்பிட முடியாவிட்டாலும், இத்தகைய உட்பூசல்களால் பொது எதிரியை தவறவிட்டு விடும் அபாயம் உண்டு என்பதை உணர்ந்து கொண்டால் சரி.

கடந்த சில ஆண்டுகளாக தமிழர்கள் எதிர்கொண்டது பல்வேறுபட்ட நாடுகளின் மிகவும் சிக்கலான இராஜதந்திரம். இதில் தமிழர்கள் தோற்றுவிட்டாலும், அதுவே நீண்ட தூர வெற்றியின் ஒரு படியாக அமையக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. அதை முறையாக பயன்படுத்துவதிலதான் எமது இருப்பே தங்கியுள்ளது.

கடந்த காலத்தினைப்போன்று வெறும் உணர்ச்சியின்பால் செயற்பட்டாமல், புத்திசாலித்தனத்துடனும், தந்திரோபாயத்துடனும் நடந்துகொள்வோமாயின், நாங்கள் இந்த இழப்பிலிருந்து மீண்டுவர முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

நாங்கள் ஆலமரம் இன்னமும் அசையமாட்டோம் ஆங்காங்கே சில கிளைகள் உடைந்தது போல சில குறைபாடுகள் இருந்தாலும பொது எதிரிக்கு எதிராய் இன்னனும் அசையாமல் நிற்கிறோம் என்று நீங்கள் இறுமாந்திருந்தாலும்.. ஆலமரத்தின் ஆணி வேரை புலத்தில் தங்கள் இருப்பையும் கையிருப்பையுமே பக்குவப்படுத்தப் படாத பாடுபடும் தேசியத்து வண்டுகள் அரித்துக்கொண்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

இன்னமும் இங்கு ஆயுதப் போராட்டக்கனவில் இருப்பவர்கள் உங்கள் உறவுகள் யாராவது வவுனியா தடுப்பு முகாமில் இருந்தால் அவர்களிடம் சிறிது நேரம் தொடர்பு கொண்டு கதைத்து விட்டு இங்கு வந்து கருத்தெழுதுங்கள்..ஏனென்றால் இன்று அங்கிருப்பவர்களிற்கு ஒருவேளை உணவும் ஒதுங்க ஒரு இடமும்மதான்

என்ன சாத்திரியாரே!!!! இப்போ கொஞ்ச நாளா உண்மைகளை புட்டு புட்டு வைக்கின்றீர்கள். என்ன வெத்திலை சாத்திரம் முடிந்து இப்போ கிளி யோசியம் தொடங்கியதாய் கேள்விப்பட்டேன்... உண்மையா? உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்கின்றேன். கவனம் சாத்திரியாரும் விலைபோய் விட்டார் என்று அடுத்த தலைப்பு வந்தாலும் வரும் :D:D

Link to comment
Share on other sites

கறையான்கள் கட்டிய புற்றில் கருநாகம் குடிபுகுந்துவிட்டது

புலி படுத்தால் சிறுநரிகள் ராஜங்கம் நடாத்தும்.

தண்டனைக்கு பயந்து தப்பி ஓடிவந்த தறுதலைகள் தற்போது வியாபாரம் நடாத்துகின்றது. வேலையற்று பிரான்சில் பொறுக்கி தின்னும் தறுதலை ஒன்று விடுதலைப்போரை உரசி பார்க்கின்றது. இது காலத்தின் கோலம். ஊடகமொன்றினற்காய் இழிதொழிலை செய்கின்ற நீ சிவமில்லை சவம். வயிற்று பிழைப்புக்காய் எப்படி வாழ்ந்தாலும் ஆனந்தம் என்றால் வாழ்நதுவிட்டு போ.

Link to comment
Share on other sites

கறையான்கள் கட்டிய புற்றில் கருநாகம் குடிபுகுந்துவிட்டது

புலி படுத்தால் சிறுநரிகள் ராஜங்கம் நடாத்தும்.

தண்டனைக்கு பயந்து தப்பி ஓடிவந்த தறுதலைகள் தற்போது வியாபாரம் நடாத்துகின்றது. வேலையற்று பிரான்சில் பொறுக்கி தின்னும் தறுதலை ஒன்று விடுதலைப்போரை உரசி பார்க்கின்றது. இது காலத்தின் கோலம். ஊடகமொன்றினற்காய் இழிதொழிலை செய்கின்ற நீ சிவமில்லை சவம். வயிற்று பிழைப்புக்காய் எப்படி வாழ்ந்தாலும் ஆனந்தம் என்றால் வாழ்நதுவிட்டு போ.

இவைகள் போன்றவற்றால் தான் இன்று நாம் நமக்கான குழிகளையே தோண்டி, நானே அதில் இறங்கி மண்ணைத் அள்ளி போட்டு, எம்மை மூடியுள்ளோம்.

நாம் இன்று வரை விட்ட மிக முக்கிய தவறுகளில் ஒன்று, விமர்சனங்களை இல்லாது ஒழித்தது. சரி, பிழை தெரியாமல் போய் விட்டது ........ சாபம்!!!!!

Link to comment
Share on other sites

இன்று மதியம் எனது தந்தையாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது ......." .... கேள்விப்பட்டீரோ? GTV சிறிலங்கா அரசுக்கு சொந்தமானதாம்! ...." ......

இதற்கு முன் K.P இந்திய உளவாளி, மட்டு/அம்பாறை அரசியல் பொறுப்பாளர் தயாமோகன் (எஞ்சியிருக்கும் ஓரிருவரில் தயாமோகனும் ஒருவர்) துரோகி, ........ கதைக்கும், உண்மைகளை சொல்லும், விமர்சிக்கும் அனைவரும் தற்போது துரோகிகள்!!!!

எங்கு போய் முடியப் போகிறது!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிற விடயத்தை வைத்து தேவையற்ற வாதங்களே எழுதப்படுகின்றன.ஏன் தமிழர்களே பிரிந்து நின்று வாதிடுகிறீர்கள்.இதற்காகவா தமிழர் போராடுனார்கள்.தமிழர்கள் ஒற்றுமை பலமாக இருக்க வேண்டிய கால கட்டத்தில் அவர்களைப் பிரித்து விடக்கூடிய அதாரமற்ற முன்னுக்குப் பின் முரணான செய்திகளை எழுதுவதால் என்ன இலாபம் இருக்கிறது. நட்டத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.இனி சர்வ தேசத்தை நோக்கிய எமது அரசியல் நகர்வுகளை ஒற்றுமையாக முன்னெடுப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மதியம் எனது தந்தையாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது ......." .... கேள்விப்பட்டீரோ? GTV சிறிலங்கா அரசுக்கு சொந்தமானதாம்! ...." ......

இதற்கு முன் K.P இந்திய உளவாளி, மட்டு/அம்பாறை அரசியல் பொறுப்பாளர் தயாமோகன் (எஞ்சியிருக்கும் ஓரிருவரில் தயாமோகனும் ஒருவர்) துரோகி, ........ கதைக்கும், உண்மைகளை சொல்லும், விமர்சிக்கும் அனைவரும் தற்போது துரோகிகள்!!!!

எங்கு போய் முடியப் போகிறது!!!!

யாருக்கு தெரியும் :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.