Jump to content

புயல் கடந்த தேசம் ..........

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புயல் கடந்த தேசம் ...........

இன்று நான் யாழ் களத்தில் காலடி வைத்து ஒரு வருடம் . கணனியில் தமிழ் மூலம் எழுதவைத்த யாழ் காலத்தையும் என்னோடு அன்புடனும் பண்புடனும் தட்டி கொடுத்த உறவுகளுக்கும் நன்றி .......இன்று என் அகத்திரையில் வேதனை மீண்டு தொலைநோக்குபார்வையில் உங்களுடன் என் எண்ணங்களை பகிர விரும்புகிறேன். .

ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு முட்கம்பி வேலிகளுக்கு பினால் அகதியாக நிற்கும் உறவுகளை ஆற்றுப்படுத்தி சொந்த இடத்தில குடியமார்த்தவேண்டும்.இதுவரை ராணுவபலம் மூலம் சார்வதேச தயவுடன் அழித்த சிங்கள தேசம் .......பொருளாதாரநிலையில் அடித்தளத்தை அடைய வைக்கவேண்டும் .ஸ்ரீலங்கா பொருட்களை வாங்காது செய்யவேண்டும். வேற்று உறவுகளுக்கும் சொல்லவேண்டும். வரலாற்று கடமையை முன்னெடுக்கவேண்டும். அப்போது தான் நாடுக்காக மாண்ட தளபதிகளும் போராளிகளுக்கும் கொல்லபட்ட மக்களுக்கும் .செய்யும் ஆன்மசாந்தி .நாம் ஒன்றிணைந்தால் சிதறடிக்கபட்ட யூத இனம் போல ஒன்றிணையவேண்டும்

நாம் தோற்கவில்லை ஆயுத போராட்டம் மெளனிக்க பட்டு இருக்கிறது .நாம் உறவுகள் உட்பட இவ முன்னேடுக்காவிடால் .எமக்காக யார் செய்வார். எம் சந்ததி எம்மை மன்னிக்காது .புத்தி ஜீவிகள் அரசியல் அனுபவசாலிகள் படித்தவர்கள் மூலம் அனைவரையும் அனைத்து ,ஒன்றிணைந்து ஏமாத்து விடுதலையை முன்னெடுக்க வேண்டும் . இது எமது வரலாற்று கடமை .அகதி முகாமிலே ,அடக்கம் செய்ய படாமல் , கவனிக்காமல் நமது உறவுகள் சீரளைக்கபடுகிறார்கள். உலக போரில் இரு நகரங்கள் சீரழித்தது போல எல்லாம் தரை மட்டமாக்க படுகிறது . தடயங்கள் இன்னும் யாரையும் உள்நுழைய விடவில்லைல். இறுதி நாளில் மட்டும் இருபதினாயிரம் மக்களுக்கு மேல கொல்லபடார்கலாம் இன்னு ம அழுவதற்கும் கண்ணீர் இன்றி வற்றிய உடலுடன் மன வேதனையுடன் முட்கம்பி வேலிக்கு பின் நம் உறவுகள் , குடும்ப பிரிந்த துயரம் ,இளையவர்களுக்கு ஏற்படும் கொடுமை இவற்றை எண்ணி பாருங்கள்.

எமது உறவுகளிடம் மொழிப்புலமை ,பணபலம் ,மனவலிமை உங்ண்டு .இவற்றை ஆர்றலாக்கி செயலாற்ற வேண்டும் எல்லாம் முடிந்தது என்று இராமல் ,போராட்ட வடிவம் மாற்ற பட்டத்தை உணர்ந்து ,வயது வேறுபாடின்றி ,அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தவேண்டும் ஒற்றுமை வேண்டும் வளமான எதிர்காலம் பிறக்கும் ...........விடிவு வரும் நாடு மீளும்......

.நன்றி இதை படித்தமைக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புயல் கடந்த தேசம் ...........

ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு முட்கம்பி வேலிகளுக்கு பினால் அகதியாக நிற்கும் உறவுகளை ஆற்றுப்படுத்தி சொந்த இடத்தில குடியமார்த்தவேண்டும்.இதுவரை ராணுவபலம் மூலம் சார்வதேச தயவுடன் அழித்த சிங்கள தேசம் .......பொருளாதாரநிலையில் அடித்தளத்தை அடைய வைக்கவேண்டும் .ஸ்ரீலங்கா பொருட்களை வாங்காது செய்யவேண்டும். வேற்று உறவுகளுக்கும் சொல்லவேண்டும். வரலாற்று கடமையை முன்னெடுக்கவேண்டும். அப்போது தான் நாடுக்காக மாண்ட தளபதிகளும் போராளிகளுக்கும் கொல்லபட்ட மக்களுக்கும் .செய்யும் ஆன்மசாந்தி .நாம் ஒன்றிணைந்தால் சிதறடிக்கபட்ட யூத இனம் போல ஒன்றிணையவேண்டும்

நாம் தோற்கவில்லை ஆயுத போராட்டம் மெளனிக்க பட்டு இருக்கிறது .நாம் உறவுகள் உட்பட இவ முன்னேடுக்காவிடால் .எமக்காக யார் செய்வார். எம் சந்ததி எம்மை மன்னிக்காது .புத்தி ஜீவிகள் அரசியல் அனுபவசாலிகள் படித்தவர்கள் மூலம் அனைவரையும் அனைத்து ,ஒன்றிணைந்து ஏமாத்து விடுதலையை முன்னெடுக்க வேண்டும் . இது எமது வரலாற்று கடமை .

எமது உறவுகளிடம் மொழிப்புலமை ,பணபலம் ,மனவலிமை உங்ண்டு .இவற்றை ஆர்றலாக்கி செயலாற்ற வேண்டும் எல்லாம் முடிந்தது என்று இராமல் ,போராட்ட வடிவம் மாற்ற பட்டத்தை உணர்ந்து ,வயது வேறுபாடின்றி ,அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தவேண்டும் ஒற்றுமை வேண்டும் வளமான எதிர்காலம் பிறக்கும் ...........விடிவு வரும் நாடு மீளும்......

.நன்றி இதை படித்தமைக்கு .

நிலாமதியக்காவுக்கு, வடித்தமைக்குப் பாராட்டுகள்.

அரசியல் சொல்லாடல்களுக்கப்பாலான யதார்த்தத்தைச் சுட்டியுள்ளீர்கள். இதனைப் புரிந்து கொண்ட மக்களே உண்மையான அரசியல் சமூக விடுதலையைப் பெறமுடியும். எனவேதான் எம் தலைவன் தனித்துவமான பாதையை வகுத்துப் பயணத்தைத் தொடர்ந்து அனைத்துலக பரிணாமத்துள் கொண்டுவந்து விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கடமையானது எமது கரங்களில் என்பதை உணர்ந்து கொண்டு உரிமைக்காய் ஒன்றிணைவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருட பூர்த்தியில் உங்கள் மனம் திறந்தது கண்டு மகிழ்வு.

வாழ்த்துகள்.

எங்கே உங்கள் அழகான அந்த அவாட்டரை காணேல்ல அம்மணி

Link to comment
Share on other sites

சிங்களவனின் குண்டியை கழுவிக்கொண்டு அடிமையாக வாழ்வதுதான் தமிழர்களுக்கு நல்லது எண்டு தமிழ் புத்திசீவிகள் சொல்லிக்கொண்டு இருக்கிறீனம். இதுக்கு மிஞ்சி என்னத்தை சொல்லிறது நிலாமதி அக்கா. யாழில் நீங்கள் ஒருவருடம் கருத்துப்பரிமாற்றம் செய்து எங்களுடன் இணைந்து இருப்பது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புயல் கடந்த தேசம் ...........

.......................................................

.நன்றி இதை படித்தமைக்கு .

தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மைதான் அக்கா!

பொருளாதார யுத்தம் தான் அடுத்த நிலை. சிங்களர்களின் பொருட்களை வாங்குவதை தமிழர்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் தவிர்க்க வேண்டும். இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் ஏதோ ஒரு பானத்தை நம் மக்கள் விரும்பி வாங்கி அருந்துகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். முதலில் இது போன்ற ஆட்களை சரி செய்ய வேண்டும்.இலங்கையின் தேயிலையை விரும்பி வாங்கும் மேனாட்டு மக்களை பரப்புரை செய்து மாற்ற வேண்டும்.சிங்களவன் அனுப்பும் பொருட்களில் ரத்தம் படிந்துள்ளது என்ற உண்மையை நமக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இவற்றை விற்பனை செய்யும் கடைகாரர்களுகு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.