Jump to content

ஹம் அம்மன் கோவில்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

25 நாட்களுக்கு ஆலயத்தில் பெறப்படும் நிதி தாயகத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் சிறார்களுக்காக் கொடுக்கப்படும் என அறிவிப்பு 31-05௨009 அன்று இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவ்வருடம் நடைபெற இருக்கும் மகோற்சவத்தின் போது இருபத்தைந்து நாட்களும் ஆலயத்தினால் பெறப்படும் அனைத்து வருமானமும் தாயகத்தில் இடம்பெயர்ந்து, பெற்றோரை இழந்து தவிக்கும் சிறார்களின் பராமரிப்பிற்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என முன் வைக்கப்பட்ட வேண்டுகோள் பொதுச்சபையினால் ஏகமனதாக ஏற்கப்பட்டு மகோற்சவ காலத்தில் 25 நாட்களும் கிடைக்கும் மொத்த நிதியும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.

மேலும் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறார்களைப் பராமரிக்க உதவி வரும் 'காக்கம் கரங்கள்' திட்டம், தாயகத்தில் வசதி குறைந்த மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு கணினிக் கல்வியை வழங்கும் நோக்குடன் நடாத்தப்பட்டு வரும் கணினி நிலையங்கள், தொழில்சார் தையல் நிலையங்கள் போன்ற பல சமூகப் பணிகளுக்கு எமது ஆலயமானது தொடர்ந்து நிதிப் பங்களிப்பு வழங்கி வருவதோடு இது வரை தாயகப் பணிகளுக்கென £1,202,153.00 நிதியுதவி வழங்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு

வேறு இனைய வலையில் இருந்து எடுத்து தேவை கருதி இணைக்கப்பட்டுள்ளது

இதுபோன்ற முன்மாதிரிகளை பின்பற்றுவார்களா?

இன்றைய யதார்த்த நிலையினைக் கருத்தில் கொண்டு , இலண்டனில் உள்ள ஆலயங்கள் ஒரு சமூகக் கட்டமைப்பாக மாற்றம் கண்டு மேலும் பல பணிகளைச் செய்ய வேண்டுமெனவும் தமிழர் சமூகம் எதிர்பார்க்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களுக்கு உதவுவது வரவேற்கப்பட வேண்டியதே ஆனால் இப்படியான எல்லாரும் நல்லதையா செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......ஹம் ஐயரும் விலை போய்விட்டாரா ?? :rolleyes::lol::lol::lol:

ஆஆஆஆஆஆஆ.............இதென்ன எல்லொரும் விலைபோற மாதிரிகிடக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கோவிலில் , அந்த ஐயர் பலருக்கு புனர் வாழ்வு ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளதாக அறிந்தேன் .

அதனை இட்டு நாம் பெருமை கொள்வோம் . எல்லாவற்றையும் எல்லா இடமும் விமர்சிக்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போரின் அவலங்கள் இழப்புகளுக்குப் பின்னரும்

தமது வழக்கமான வாழ்வைத் தொடரும் புலம்பெயர் மக்களைப் பற்றி இதுதான் உங்கள் கருத்தென்றால்

பிறரைக்குறைகூறி அங்கலாய்கும் உங்களில் எத்தனைபேர்

- தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிட

- தாம்பத்திய உறவை தவிர்க்க

- சொத்து வீடு மனை வாகனம் வாங்குவதை ஒத்திப்போட

- ஆடம்பர பொருட்களுக்கான செலவுகளை நிறுத்த

- தொலைக்காட்சி, சினிமா பார்க்காமலிருக்க

- பெழுதுபோக்கு களியாட்டங்களில் நேரம் செலவு செய்யாமல்

- உழைப்பின் கணிசமான தொகையை தாய்நாட்டின் உறவுகளுக்கு வழங்க

-பெரும்பாலான நேரத்தை தமிழினத்துக்காக உழைப்பதற்கு பயன்படுத்த

தயாராயிருக்கிறீர்கள் என்பதை நெஞ்சில் கைவைத்து சிந்தித்துவிட்டு

பிறகு கருத்துக்களைப் பதியுங்கள்.

இங்கு கம் அம்மன் கோவிலைப் பற்றிக் கதைக்கின்றோம் வணங்காமுடி .

நீங்கள் மேற் கூறிய கருத்துக்கும் , தலைப்பிற்கும் சம்பந்தம் உள்ளதா ....

இல்லாவிட்டால் ஒவ்வொன்றிற்கும் புதிய தலைப்பு ஆரம்பித்தால் ..... வசதியாக இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம் கோவிலில் பல பெண்களின் தாலி அறுக்கப்பட்டுள்ளதாம்.

Link to comment
Share on other sites

கம் கோவிலில் பல பெண்களின் தாலி அறுக்கப்பட்டுள்ளதாம்.

<_< <_< <_<

என்ன நடக்குது இங்க ஆ

தமிழ்சிறிதான் நடக்கிறார் <_<

1032228490441833ac5b764.gif

Link to comment
Share on other sites

கம் கோவிலில் பல பெண்களின் தாலி அறுக்கப்பட்டுள்ளதாம்.

<_< இதைச் சாட்டக்க வைத்தே சிலர் தாளிகொடியை எடையை பெருபிச்சுப் போடுவார்கள்...

Link to comment
Share on other sites

தாலியை பற்றி கதைக்காதீங்கோ.. இங்க இருக்கிற ரெண்டுபேர் வந்து எங்களை கிழிச்சு தோரணம் கட்டிப்போடுவினம்.. <_<

Link to comment
Share on other sites

தாலியை பற்றி கதைக்காதீங்கோ.. இங்க இருக்கிற ரெண்டுபேர் வந்து எங்களை கிழிச்சு தோரணம் கட்டிப்போடுவினம்.. <_<

உண்மையில் சிலர் அப்படி செய்துள்ளார்கள், அதனால் தான் சொன்னேன் வசி_சுதா. யாழில் இருப்போரை நான் குற்றம் சொல்லவில்லை, இங்கு யாரையும் எனக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாலிக்கொடிகளை இழந்தவர்கள் சொல்லியவை, இழுத்து அறுக்கப்படதாக தாம் உணரவில்லையாம், தானாகவே கழண்று விழ காரணம் இல்லையாம், ஏனெனில பூட்டுத்தாலியாம், தாலியும் நல்ல கனமாம் அறுவதற்க்கு சான்சே இல்லையாம், இது அம்மாளாட்சியின் போபமாக இருக்கலாம். பொதுவாகவே அம்மன் கோவில் என்றால் அதிகூடிய சுத்தபத்தம் இருக்க வேண்டும், வன்னியில் செத்த 50000 பேரில் ஒருவரது உறவினர் கூட தேருக்கு சென்றவர்களின் உறவினர் இல்லையா?, ஒருவர் செத்தால் அவரது உரவினர்கழுக்கு துடக்கு என்று ஒன்று இருக்குதல்லவா? அதனுடன் கோவிலுக்கு போகலாமா? கொண்டாட்ட நினைப்பில் எங்கள் சமய காலாசாரத்தை மறந்து அம்மாளின் கோவத்துக்கு எமது புலம்பெயர் தமிழர் ஆளாகிவிட்டார்கள், இதன் விழைவு திருவிழாவுக்கு போனவர்களுக்கு எப்படி அமைய போகுதோ தெரியவில்லை. அம்பாளின் கோவம் பொல்லாதது, இது விழையாட்டு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் செத்தால் அவரது உரவினர்கழுக்கு துடக்கு என்று ஒன்று இருக்குதல்லவா?

துடக்கா? அப்படி ஒன்றும் புலம்பெயர் இருப்பதாக தெரியவில்லையே?

சசோதரர் இறந்து மூன்று மாதத்துக்குள் சகோதரி திருமணம் செய்ததும், அண்மையில் தகப்பன் இறந்தும் மகன் கோயிலுக்கு சென்ற பல செய்திகள் இருக்கின்றதே. அவசர உலகம்.

Link to comment
Share on other sites

வணங்கா முடி................!!!

நீங்கள் எழுதியதில் சில வற்றை தவிர்த்துக் கொள்ளலாம்

ஆனாலும் ஒரு சாதாரண வாழ்வுக்கும் அதற்கு அப்பால் பட்ட வாழ்வுக்கும்

நீங்கள் முடிச்சுப் போடுறியள்........

உணவு உண்பது உடல் உறவு கொள்வது தன் சொந்த நலன்களை கவனிப்பது என்பது எல்லாம்

அத்திய அவசியமான தேவைகள்...........

ஆனால் எங்களின் மனச்சாட்சிக்கு விரோதமாக கொண்டாட்டங்கள் கொண்டாடுவதைத் தான்

தவிர்க்க வேண்டும் என சொல்லுகிறோம்...........

உங்கள் வீட்டில் 4 பேர் ஒரே நாளில் விபத்து ஒன்றில் இறந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் பின் உங்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கும்????

அதே போல் தான் இன்றய எங்களின் நிலையும்.........

இவ்வளவு நாளும் நித்திரை இன்றி உறக்கம் இன்றி மக்களை காப்பாற்றுங்கள் என இரவு பகலாக கத்தி விட்டு அந்த மக்களின் நிலை மிக மிக மோசமாக போய்க் கொண்டிருக்கும் போது நாங்கள் இப்படி செய்வது அவ்வளவ அழகல்ல என்பதே தவிர.........

மற்ரப்படி எதுவும் இல்லை...... அதனால் எங்கேயோ கொண்டு போய் முடிச்சுப் போடாதையுங்கோ............

கசப்பான உண்மையை சொல்லப்போனால் எங்களுடன் நெருங்கி பழகும் Nஐர்மன்காரர்களும்

இந்த வேளையில் இப்படி ஒரு நிகழ்வு தேவையா என கேட்டார்கள்..... அத்தோடு நிறுத்தாமல்

நாட்டிலே அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களுக்கு தேவையான உதவிகளை மட்டும்

செய்வது மட்டுமல்ல எங்களின் இந்த விழாக்களை எளிமையாக்கி அந்த மக்களுக்காக

நாங்களும் உணர்வு ரீதியாக பங்களிப்பை செய்கிறோம் என்பதை உணர்த்தும் தருணத்தில் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து மிக மிக விரைவாக சந்தோச வாழ்வுக்குள் புகுந்து விட்டோம் என்றார்கள்........

எனவே இனி என்றாலும் ஏனைய நாடுகளில் நடைபெற உள்ள நிகழ்வுகளை எளிமையாக

நடாத்துவார்கள் என எதிர் பார்கிறோம்.

அன்புடன்

தமிழ்மாறன்

Link to comment
Share on other sites

ஈழப்போரின் அவலங்கள் இழப்புகளுக்குப் பின்னரும்

தமது வழக்கமான வாழ்வைத் தொடரும் புலம்பெயர் மக்களைப் பற்றி இதுதான் உங்கள் கருத்தென்றால்

பிறரைக்குறைகூறி அங்கலாய்கும் உங்களில் எத்தனைபேர்

- தாம்பத்திய உறவை தவிர்க்க

தயாராயிருக்கிறீர்கள் என்பதை நெஞ்சில் கைவைத்து சிந்தித்துவிட்டு

பிறகு கருத்துக்களைப் பதியுங்கள்.

யோவ் வணங்காமுடி... அடி மடியிலேயே கைவைக்காதையும்.....உது இல்லாமல் மனுசருக்கு மூச்சு கூட விட விருப்பம் வராது...அதைப் போய் தவிர்க்க சொல்றீரே..... கல்யாணம் முடிக்காத பயல் போலக் கிடக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போரின் அவலங்கள் இழப்புகளுக்குப் பின்னரும்

தமது வழக்கமான வாழ்வைத் தொடரும் புலம்பெயர் மக்களைப் பற்றி இதுதான் உங்கள் கருத்தென்றால்

பிறரைக்குறைகூறி அங்கலாய்கும் உங்களில் எத்தனைபேர்

- தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிட

- தாம்பத்திய உறவை தவிர்க்க

- சொத்து வீடு மனை வாகனம் வாங்குவதை ஒத்திப்போட

- ஆடம்பர பொருட்களுக்கான செலவுகளை நிறுத்த

- தொலைக்காட்சி, சினிமா பார்க்காமலிருக்க

- பெழுதுபோக்கு களியாட்டங்களில் நேரம் செலவு செய்யாமல்

- உழைப்பின் கணிசமான தொகையை தாய்நாட்டின் உறவுகளுக்கு வழங்க

-பெரும்பாலான நேரத்தை தமிழினத்துக்காக உழைப்பதற்கு பயன்படுத்த

தயாராயிருக்கிறீர்கள் என்பதை நெஞ்சில் கைவைத்து சிந்தித்துவிட்டு

பிறகு கருத்துக்களைப் பதியுங்கள்.

அப்படிப்போடு அரிவாளை

Link to comment
Share on other sites

தாலிக்கொடிகளை இழந்தவர்கள் சொல்லியவை, இழுத்து அறுக்கப்படதாக தாம் உணரவில்லையாம், தானாகவே கழண்று விழ காரணம் இல்லையாம், ஏனெனில பூட்டுத்தாலியாம், தாலியும் நல்ல கனமாம் அறுவதற்க்கு சான்சே இல்லையாம், இது அம்மாளாட்சியின் போபமாக இருக்கலாம். பொதுவாகவே அம்மன் கோவில் என்றால் அதிகூடிய சுத்தபத்தம் இருக்க வேண்டும், வன்னியில் செத்த 50000 பேரில் ஒருவரது உறவினர் கூட தேருக்கு சென்றவர்களின் உறவினர் இல்லையா?, ஒருவர் செத்தால் அவரது உரவினர்கழுக்கு துடக்கு என்று ஒன்று இருக்குதல்லவா? அதனுடன் கோவிலுக்கு போகலாமா? கொண்டாட்ட நினைப்பில் எங்கள் சமய காலாசாரத்தை மறந்து அம்மாளின் கோவத்துக்கு எமது புலம்பெயர் தமிழர் ஆளாகிவிட்டார்கள், இதன் விழைவு திருவிழாவுக்கு போனவர்களுக்கு எப்படி அமைய போகுதோ தெரியவில்லை. அம்பாளின் கோவம் பொல்லாதது, இது விழையாட்டு இல்லை.

அய்யா அம்பாளுக்கு துடக்கோட கோவிலுக்க வந்தால் கோவம் வருமா? அப்ப அங்கு வன்னியில் அவ்வளவு மக்கள் (சின்ன குழந்தைகளும்) கொல்லப்பட்டபோது கோபமே வரவில்லையா? கோபம் வந்தா பொல்லாதவ அம்மன் என்றீர்கள் அதுதான் கேட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

மற்றது நீங்கள் சொன்ன தாலி அறுந்து விழுகிற சம்பவம் உடனடியாக பொலிஸ் கவனத்துக்கு கொண்டுபோகவேண்டிய ஒன்று. பலநாள் திருடர்கள் ஒருநாள் அகப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த ஒரு நேர்மையான நீதியான முடிவுக்கும் எமை கூட்டிசெல்லாத விவாதம். நான் எழுதினாலும் நீங்கள் எழுதினாலும் வெறும் அரட்டைகளே இருக்குமே தவிர. ஆக்க பூh'வமாக ஏதும் இராது என்பது ஏற்கனவே தெரிந்ததே. காரணங்கள்

மக்கள் கூட்டம்- இதற்குள் மடையர்களும் மூடர்களும் இருக்கிறார்கள் (எத்தனை வீதம் என்பது தெரியாத விடயம்)

இனமானம்- இது என்ன என்று விழங்கியவர்கள் விழங்காதவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்.

மகிழ்சி- சரியான விளக்கம் சரியாக புரியபடவில்லை.

கடமை- இதற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

பொருளுடமை- வியாபரம். தொழில். வருவாய். எந்த வடிவிலும் பெற தயாரக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணங்கா முடி................!!!

நீங்கள் எழுதியதில் சில வற்றை தவிர்த்துக் கொள்ளலாம்

ஆனாலும் ஒரு சாதாரண வாழ்வுக்கும் அதற்கு அப்பால் பட்ட வாழ்வுக்கும்

நீங்கள் முடிச்சுப் போடுறியள்........

உணவு உண்பது உடல் உறவு கொள்வது தன் சொந்த நலன்களை கவனிப்பது என்பது எல்லாம்

அத்திய அவசியமான தேவைகள்...........

ஆனால் எங்களின் மனச்சாட்சிக்கு விரோதமாக கொண்டாட்டங்கள் கொண்டாடுவதைத் தான்

தவிர்க்க வேண்டும் என சொல்லுகிறோம்...........

உங்கள் வீட்டில் 4 பேர் ஒரே நாளில் விபத்து ஒன்றில் இறந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் பின் உங்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கும்????

அதே போல் தான் இன்றய எங்களின் நிலையும்.........

இவ்வளவு நாளும் நித்திரை இன்றி உறக்கம் இன்றி மக்களை காப்பாற்றுங்கள் என இரவு பகலாக கத்தி விட்டு அந்த மக்களின் நிலை மிக மிக மோசமாக போய்க் கொண்டிருக்கும் போது நாங்கள் இப்படி செய்வது அவ்வளவ அழகல்ல என்பதே தவிர.........

மற்ரப்படி எதுவும் இல்லை...... அதனால் எங்கேயோ கொண்டு போய் முடிச்சுப் போடாதையுங்கோ............

கசப்பான உண்மையை சொல்லப்போனால் எங்களுடன் நெருங்கி பழகும் Nஐர்மன்காரர்களும்

இந்த வேளையில் இப்படி ஒரு நிகழ்வு தேவையா என கேட்டார்கள்..... அத்தோடு நிறுத்தாமல்

நாட்டிலே அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களுக்கு தேவையான உதவிகளை மட்டும்

செய்வது மட்டுமல்ல எங்களின் இந்த விழாக்களை எளிமையாக்கி அந்த மக்களுக்காக

நாங்களும் உணர்வு ரீதியாக பங்களிப்பை செய்கிறோம் என்பதை உணர்த்தும் தருணத்தில் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து மிக மிக விரைவாக சந்தோச வாழ்வுக்குள் புகுந்து விட்டோம் என்றார்கள்........

எனவே இனி என்றாலும் ஏனைய நாடுகளில் நடைபெற உள்ள நிகழ்வுகளை எளிமையாக

நடாத்துவார்கள் என எதிர் பார்கிறோம்.

அன்புடன்

தமிழ்மாறன்

ஆக்கபூர்வாமான கருத்துகள்.

உண்மையைப் புரிந்து கொண்டு (ஏற்றுக் கொண்டல்ல) உழைப்பதே நன்மையானது.

நமது உறவுகள் நாதியற்றவராய் வாழும்போது ஏனிந்தப் புரிந்துணர்வற்ற நிலைமை. சரியனதா? நன்மையேதும் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் வணங்காமுடி... அடி மடியிலேயே கைவைக்காதையும்.....உது இல்லாமல் மனுசருக்கு மூச்சு கூட விட விருப்பம் வராது...அதைப் போய் தவிர்க்க சொல்றீரே..... கல்யாணம் முடிக்காத பயல் போலக் கிடக்கு..

:unsure::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.