-
Tell a friend
-
Topics
-
0
By nunavilan
தொடங்கப்பட்டது
-
Posts
-
வெகு விரைவில் சிங்களவர்கள் இந்த ஸ்ரீ லங்காவை விட்டு பொருளாதார அகதியாக கூட்டம் கூட்டமாய் கிளம்புவார்கள்.
-
அபூர்வமாக சில மூன்று கிரகங்கள் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நேர் கோட்டில் வரும். அது இன்று நடந்திருக்கு.....! 😂
-
By nunavilan · பதியப்பட்டது
இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொழுத்துடன் வெளியாகியுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யுனைடெட் தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், இலங்கை தௌஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாத், ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஈராக் மற்றும் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா, சேவ் த பேர்லஸ் மற்றும் சூப்பர் முஸ்லீம் போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது – Athavan News -
இணையவன் வேண்டுமேன்றே அதுவும் புதுவருடப்பிறப்பில் என்னை பழிவாங்கிவீட்டீர்களே😭, பேரபிள்ளை காணும் வயதா எனக்கும் இன்னும் 50 தே தாண்டவில்லை, செல்லகுட்டி - நான் வளர்க்கும் செல்ல பிராணி, நீங்கள் சொன்ன மாதிரி இடைக்கிடை மொல்ல ஓடுவது பின் நடப்பது, நான்றாக இருக்கின்றது
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.