Jump to content

புதிர்ப்பக்கம்


Recommended Posts

மாப்பு மாமாவின் பதிலிருந்து, சுட்டி எண்ணிக் கண்டுபிடிச்சுட்டான்.

விடை : 6

சரியே? இதுகளை எண்ணித்தான் 6 வந்தது.

உள்ளாடை, காற்சட்டை, ரி- சேர்ட், கறுப்புக் கண்ணாடி

உள்ளாடை, ரி- சேர்ட், காற்சட்டை, கறுப்புக் கண்ணாடி

உள்ளாடை, ரி- சேர்ட், கறுப்புக் கண்ணாடி, காற்சட்டை

ரி- சேர்ட், கறுப்புக் கண்ணாடி, உள்ளாடை, காற்சட்டை

ரி- சேர்ட், உள்ளாடை, கறுப்புக் கண்ணாடி, காற்சட்டை

ரி- சேர்ட், உள்ளாடை, காற்சட்டை, கறுப்புக் கண்ணாடி

Link to comment
Share on other sites

  • Replies 305
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன வெங்கட் சொன்னமாதிரி சுட்டி படுசுட்டிதான்! :D

Link to comment
Share on other sites

3 X 2 X 1= 6

இந்த முறையிலும் செய்யலாம்

அடுத்த புதிர்

ஒன்று தொடக்கம் ஒன்பது வரை எல்லா எண்களாலும் வகுபடக்கூடிய ஆகக் குறைந்த இலக்கம்......?

Link to comment
Share on other sites

2520.

சரியே?

சரியென்டா வானவில் அண்ணா எப்பிடி வந்தது என்டு போடுவார். ஏன் என்டா எனக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

2520.

சரியே?

சரியென்டா வானவில் அண்ணா எப்பிடி வந்தது என்டு போடுவார். ஏன் என்டா எனக்குத் தெரியாது.

பதில் சரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.