Jump to content

"போத்தலை தொடமாடேன் ".............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"போத்தலை தொடமாடேன் ".............

அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றால்.

ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும்.

இரவில் சிந்தாமல் குடிபால் என்ற ஆதங்கத்தில் .மதியும் அசட்டையாய் இருந்தாள். இன்று ராகவனுக்கு ஒரு நல்ல அனுபவம்

.மாமியார் காய்ச்சல் காரணமாக குழந்தையை பராமரிக்க முடியாததால் வேலைக்கு விடுமுறை (லீவு) எடுத்து இருந்தான் . மதியும் வருட இறுதி ...என்பதால் விடுமுறை எடுக்க முடியவில்லை இருவரும் கலந்து பேசி ராகவன இன்று வீடில் நின்றான..மாலை ஆகியாது

.மதி யின் வரவை .மூவரும் எதிபார்த்தார்கள். ராகவன் நால்வருக்குமாக தேநீர்கலந்தான். மதியோ ...நிலாக்குட்டி கோப்பையில் தேநீர் பருகுவதை ...அதிசயமாக பார்த்தாள். அவளுக்கு புரியவில்லை . ராகவன் சொல்லும் வரை.

ஆதிர்ச்சி வைத்தியம் சில சமயம் தேவை படுகிறது ...............

குறிப்பு . "வேறு போத்தல் " என்று ஏமாந்தால் அத்ற்கு நான் பொறுப்பல்ல .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"போத்தலை தொடமாடேன் ".............

-----

-----

குறிப்பு . "வேறு போத்தல் " என்று ஏமாந்தால் அத்ற்கு நான் பொறுப்பல்ல .....

நாங்களும் பால் போத்தல் தான் என்று நினைத்தோம் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா மதி அது பால் போத்தல் தான் .

மற்ற போத்தல் என்றால் தொட்டால் வைக்க முடியாது :)

Link to comment
Share on other sites

பால் போத்தல் இல்லாமல் வேறு என்ன போத்தல்? சரி.. குழந்தை எடுக்கக்கூடிய இடத்தில போத்தலை வைச்சது ஆரப்பா? ராகவனா...?? இல்லை மாமியாரா??? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கடவுளே நிலாமதி நானும் மற்றமேட்டர் என்டு உள்ளுக்க வந்தனான் இது எங்கட சமாச்சாரம் இல்லையா அப்ப நான் வாறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ........குட்டி ..............க றுப்பி ...............நன்றிகள் உங்கள் பதிவுக்கும் பகிர்வுக்கும் .

சேகு ............." மட்டர் " என்றால் தானா வருவீங்க .......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி இதுகதையா நிஜமா? நிலாக்குட்டி என்றவுடன் உங்களின் மகளோ எனநினைத்துவிட்டேன். ஈஈஈ

அரசி

Link to comment
Share on other sites

மற்ற போத்தல் என்றால் தொட்டால் வைக்க முடியாது :D

அனுபவம் போல இருக்கே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு . "வேறு போத்தல் " என்று ஏமாந்தால் அத்ற்கு நான் பொறுப்பல்ல .....

அட சீ ,பால் போத்தலே நானும் வேற போத்தலாக்கும் என்று நினைச்சன்

Link to comment
Share on other sites

போத்தல்தானே சமையால் சாமன் போட்டு வைப்பார்கள்... போத்தலை தொடமால் எப்படி எடுப்பது... :huh::unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மற்ற போத்தல் என்றால் தொட்டால் வைக்க முடியாது :lol:

கறுப்பியக்கா நீங்களுமா? நம்பவே முடியல.

நிலாமதியக்கா - நல்ல குட்டிக்கதை.

கப்பை குவளை என்று சொல்லலாமோ?

மேலும், உங்கள் கதைகள் நன்றாக ஆரம்பமாகி அவசரத்தில் முடிவது போல தோன்றும். அத்தானின் தொல்லையோ? கொஞ்சம் பொருத்துக்கொள்ளச்சொல்லுங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.