Jump to content

பியர் கான் சிக்கன் செய்முறை..


Recommended Posts

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ....... அந்தக் சின்னக் கோழியின்ரை வயித்துக்குள்ளை , ஒரு பியர்கான் முழுசாப் போகுதா ........ :unsure:

செய்து பார்க்க ஆசைதான் ......... ஆனால் வெறி வந்திடுமோ எண்டு பயமாய் கிடக்குது . :D:rolleyes::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னமோ சிக்கன் கலியாணம் நடக்கிற போல கிடக்கு....ஹிஹீஹி :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹீஹி .....

மேலே உள்ள மாதிரி கிகீகி ...... யை தட்டச்சில் எப்படி அடிப்பது என்று , எனக்கு யாராவது அறியத்தருவீர்களா ......

Link to comment
Share on other sites

மேலே உள்ள மாதிரி கிகீகி ...... யை தட்டச்சில் எப்படி அடிப்பது என்று , எனக்கு யாராவது அறியத்தருவீர்களா ......

hiihiihii :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள மாதிரி கிகீகி ...... யை தட்டச்சில் எப்படி அடிப்பது என்று , எனக்கு யாராவது அறியத்தருவீர்களா ......

-hi -hii -hi (ஹி ஹீ ஹி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹீஹீஹீஹி ............ நன்றி குமாரசாமி அண்ணா .

டங்குவார் எழுதிய மாதிரி அடித்தால் கீகீகீ தான் வருகுது .

எனக்கு என்னமோ சிக்கன் கலியாணம் நடக்கிற போல கிடக்கு....ஹிஹீஹி :D

நல்ல காலம் ...... மூடியாலை மூடிப்போட்டு கோழிக்கு முதலிரவு நடக்குதென்று நீங்கள் நினைக்கவில்லை . ஹிஹீஹி . :mellow::lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹீஹீஹீஹி ............ நன்றி குமாரசாமி அண்ணா .

டங்குவார் எழுதிய மாதிரி அடித்தால் கீகீகீ தான் வருகுது .

நல்ல காலம் ...... மூடியாலை மூடிப்போட்டு கோழிக்கு முதலிரவு நடக்குதென்று நீங்கள் நினைக்கவில்லை . ஹிஹீஹி . :rolleyes::D:lol:

அதென்னது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.