Jump to content

மைக்கல் ஜாக்சன் காலமாகி விட்டார்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மைக்கல் ஜாக்சன் காலமாகி விட்டார்?

பிரபல அமெரிக்க பாடகர் மைக்கல் ஜாக்சன் காலமாகி விட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Unconfirmed reports on TMZ website and in the Los Angeles Times say the 50-year-old star has died.

http://news.bbc.co.uk/2/hi/americas/8119951.stm

Michael Jackson Reportedly Dead at 50

6/25/09, 6:19 pm EST

The Los Angeles Times is reporting that law enforcement and city officials have confirmed that Michael Jackson, the King of Pop, died today after suffering what has been reported as cardiac arrest. Jackson was 50. According to reports, Jackson was not breathing when paramedics were called to his Los Angeles home this afternoon, June 25th. Paramedics at the scene performed CPR on the singer, who was then transported to the UCLA Medical Center. Jackson arrived at the hospital in a deep coma, and attempts to resuscitate Jackson failed as he was completely unresponsive.

http://www.rollingstone.com/rockdaily/inde...dly-dead-at-50/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

LOS ANGELES (Reuters) - Pop giant Michael Jackson, who took to the stage as a child star and set the world dancing to exuberant rhythms for decades, died on Thursday after being taken ill at his home, the Los Angeles Times said. He was 50.

"Pop star Michael Jackson was pronounced dead by doctors this afternoon after arriving at a hospital in a deep coma, city and law enforcement sources told The Times," the newspaper reported on its website.

The paper's report followed news of Jackson's death first reported by the TMZ entertainment website.

There was no immediate comment from spokespersons for Jackson, who was known as the "King of Pop," for hit albums that included "Thriller" and "Billie Jean."

He had been scheduled to launch a comeback tour from London next month.

TMZ said on its website that "Michael suffered a cardiac arrest earlier this afternoon at his Holmby Hills home and paramedics were unable to revive him. We're told when paramedics arrived Jackson had no pulse and they never got a pulse back."

Earlier, the Los Angeles Times said the singer had been rushed to a Los Angeles-area hospital by fire department paramedics who found him not breathing when they arrived at the singer's home.

The newspaper said paramedics performed cardiopulmonary resuscitation at the scene before taking him to the UCLA Medical Center hospital.

COMEBACK CONCERTS

Jackson had been due to start a series of concerts in London on July 13 running until March 2010. The singer had been rehearsing in the Los Angeles area for the past two months.

The shows for the 50 London concerts sold out within minutes of going on sale in March.

His lifetime record sales tally is believed to be around 750 million, which, added to the 13 Grammy Awards he received, makes him one of the most successful entertainers of all time.

He lived as a virtual recluse since his acquittal in 2005 on charges of child molestation.

There were concerns about Jackson's health in recent years but the promoters of the London shows, AEG Live, said in March that Jackson had passed a 4-1/2 hour physical examination with independent doctors.

CHILD STAR TO MEGASTAR

Jackson was born on August 29, 1958, in Gary, Indiana, the seventh of nine children. Five Jackson boys -- Jackie, Tito, Jermaine, Marlon and Michael -- first performed together at a talent show when Michael was 6. They walked off with first prize and went on to become a best-selling band, The Jackson Five, and then The Jackson 5.

Jackson made his first solo album in 1972, and released "Thriller" in 1982, which became a smash hit that yielded seven top-10 singles. The album sold 21 million copies in the United States and at least 27 million worldwide.

The next year, he unveiled his signature "moonwalk" dance move while performing "Billie Jean" during an NBC special.

In 1994, Jackson married Elvis Presley's only child, Lisa Marie, but the marriage ended in divorce in 1996. Jackson married Debbie Rowe the same year and had two children, before splitting in 1999. The couple never lived together.

Jackson has three children named Prince Michael I, Paris Michael and Prince Michael II, known for his brief public appearance when his father held him over the railing of a hotel balcony, causing widespread criticism.

உலக பொப் இசை ரசிகர்களின் அரசனான மைக்கல் ஜாக்ஸனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள். எத்தனையோ இழப்புகளின் மத்தியிலும் இந்த இசை கலைஞனுக்காக இன்னும் மிச்சம் இருக்கும் சில கண்ணீர்கள் துளிகளை சமர்பிக்கின்றேன்

Link to comment
Share on other sites

உலக மக்களை நிற மத மொழி வேறுபாடின்றி இணைத்த ஒரு கலைஞன் . கண்ணீர் அஞ்சலிகள். ஒரு சில பாடல்கள் .....

http://www.youtube.com/watch?v=AtyJbIOZjS8...feature=related

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து , தனது இசையின் திறமையால் உலகின் உச்சதிற்கு வந்த , மைக்கல் ஜக்சனின் வாழ்வின் பெரும் பகுதி போராட்டம் நிறைந்ததாகவே இருந்தாலும் அவர் புகழுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை . கண்ணீர் அஞ்சலி மைக்கல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்துக்குரிய திடீர் மரணம். அதுவும் 50 வயதில்...!

எவராலும் இலகுவில் மறக்க முடியாத நடன இசைக்கலைஞன்.

என்ன தான் வசதிகள் அமைந்தாலும் மனதில் நிம்மதியற்ற வாழ்க்கையால் மன அழுத்தத்தில் உளன்றவர் மைக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

_45974021_-10.jpg

கண்ணீர் அஞ்சலிகள்..! :mellow:

pic: bbc.co.uk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமனிதர்கள் அழிந்து போகலாம்...ஆனால் அவர்களால் விதைக்கப்பட்ட எண்ணக்கரு அழியாது. பொப்பிசையில் மாமனிதனான ஜாக்சனுக்கு எனது வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த ஒரு கலைஞ்ன் .........பணத்தால் எல்லா வற்றையும் வாங்க முடியாது ...சிலதை அன்பாலும்பாசதாலும் தான் முடியும். அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜக்சனுக்கு வீரவணக்கம்!

:mellow:

Link to comment
Share on other sites

எனது நாட்டில் பத்தாயிரம் பெயர்கூடச் சொல்லத் தெரியா குழந்தைகள், கொல்லப்பட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைக்கேல் ஜக்சனிற்கு அஞ்சலி. ஒருவர் இறந்தபின்பு குறைகூறுவது பண்பில்லை. இருந்தாலும் மனதில் ஒரு நெருடல். சிறுபராயத்தில் வறுமைப்பட்ட ஜக்சன் கறுப்பு. கடின உழைப்பால் பேரும் புகளும் பெற்ற ஜக்சன் கறுப்பு. எல்லோராலும் விரும்பப்பட்ட கறுப்பு ஜக்சன் இறுதியில் தனது இயற்கையான கறுப்பை சிகிச்சைமூலம் வெள்ளையாக்கினார். இதுதான் அவரிற்கு கரும்புள்ளி.

அரசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜக்சனுக்கு வீரவணக்கம்!

வீர வணக்கத்தை எங்கு , எப்படி தெரிவிப்பது .....

என்று கூட தெரியாத கழிவு சாணத்தை நக்கிய தமிழனா நீங்கள் .

Link to comment
Share on other sites

மைக்கேல் ஜக்சனிற்கு அஞ்சலி. ஒருவர் இறந்தபின்பு குறைகூறுவது பண்பில்லை. இருந்தாலும் மனதில் ஒரு நெருடல். சிறுபராயத்தில் வறுமைப்பட்ட ஜக்சன் கறுப்பு. கடின உழைப்பால் பேரும் புகளும் பெற்ற ஜக்சன் கறுப்பு. எல்லோராலும் விரும்பப்பட்ட கறுப்பு ஜக்சன் இறுதியில் தனது இயற்கையான கறுப்பை சிகிச்சைமூலம் வெள்ளையாக்கினார். இதுதான் அவரிற்கு கரும்புள்ளி.

அரசி.

இதை அவரே ஒப்புக்கொண்டாரா? எனக்கு தெரிந்தவரையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் புகழ் பெற்ற இசை நடன மேதை கறுப்பர்களை கீழ்தரமானவர்களாக நினைத்த வெள்ளையர்களை எல்லாம் தன் ஆட்டத்திற்கு ஆடவைத்தவர்.ஆனாலும் தன் தோலை வெள்ளையாக்கியது ஒரு நெருடல்.எனக்கு கறுப்பு {க்சனையே மிகவும் பிடிக்கும்.

அவருக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

....இறுதியில் தனது இயற்கையான கறுப்பை சிகிச்சைமூலம் வெள்ளையாக்கினார். இதுதான் அவரிற்கு கரும்புள்ளி...

In the mid-1980s, Jackson was diagnosed with vitiligo and lupus; the latter was in remission in Jackson's case, and both illnesses made him sensitive to sunlight. The treatments he used for his condition further lightened his skin tone, and, with the application of pancake makeup to even out blotches, he could appear very pale. - Wikipedia

ஜக்சனுக்கு எழுச்சி கீதம்!

ஏந்திய Gitar எளிதில் விழாது! விழுமெனில் புதியவர் கரங்கள் விடாது!

Mike கையே வாளாய் கையில் பிடித்தோம், பொப்பிசைக்காகவே வாழத்துணிந்தோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையின் செல்வப்புதல்வனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.