• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்.......

Recommended Posts

(கரும்புலித்தினம் நினைவாக ......)

லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்.......

உயிரை பாலாக்கி

உரமூட்டி அனுப்பிவைத்தோம்

உயிரினும் மேலாம்

தமிழ் ஈழ விடுதலைக்கு

உரமாகி போனாயோ

உயிர் மீண்டு வந்திடுவாய் ..

களமாடும் படையினிலே

கரும்புலியாய் ஆகு மட்டும்

கருத்துடனே காத்திருந்து

கண்ணியமாய் வாழ்ந்த வரே

காவியமாய் போனீரோ

காலன் அவன் நாடினிலே

கரை தெரியாக் கடலினிலே

கப்பல்களை களையெடுக்க

காட்டாற்று வேகமுடன்

களமாடிய காளைகளே கன்னியர்

காவிய வீரர் தினம் நினைப்போம்

லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்

Share this post


Link to post
Share on other sites

கரும்புலிகள் நினைவாய் தந்த கவிதை அழகு

Share this post


Link to post
Share on other sites

மிகவும் நல்ல கவிதை நிலா அக்கா.நன்றிகள் உங்களுக்கு.

பிரியமுடன்:யாயினி கனா.

Share this post


Link to post
Share on other sites

லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்.......

கரும் புலிகள் நினைவுக்கவிதையின் தலைப்பே அழகான கவிதை!!!!!!!

Share this post


Link to post
Share on other sites

காவிய நாயகரைத் தினம் நினைத்தாலே இலட்சியக் கனவில் நாம் செயிப்போம். நன்றி நிலாமதியக்கா.

Share this post


Link to post
Share on other sites

காவிய வீரர் தினம் நினைப்போம்

வாழ்த்துக்கள் நல்ல இருக்கிறது

உங்கள் கவி வரிகள் அக்கா

மரணத்தின் கடைசி மணித்துளியை

மனதுக்குள் கொண்டு

மரணத்தை முத்தமிட்ட

எம் கரும்புலிகள் தினமதை

கடைசிவரை மறவோம்

Share this post


Link to post
Share on other sites

நன்றி

கறுப்புச் சூரியன்கள் இவர்கள் எமக்காய் தம் வாழ்வை துறந்தவர்கள்.

தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்தவர்கள்.

Share this post


Link to post
Share on other sites

கறுப்பி .........யாயினி .....புலவர் .....எராலன் ....அனலை (தீவான் )....சகாரா ......என் கவிதை பார்த்து கருது

சொன்ன அனை வருக்கும் நன்றிகள். .

Share this post


Link to post
Share on other sites

லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்...கவிதைக்கு நன்றி அக்கா.

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்கா....

எங்கள் கரும்புலிக் காவியங்களுக்காக நீங்கள் எழுதிய வரிகள் மனதைக் கனக்கவைக்கிறது.....

பாராட்டுக்கள் அக்கா....

Share this post


Link to post
Share on other sites