Jump to content

துரோகி கருணாவின் இசையில் ஒரு பாட்டு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடி குடியைக் கெடுக்கும்

Link to comment
Share on other sites

இசை கருணாவா?? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்...

guitar ஐ தூக்கி வைச்சு சொறிஞ்சு போடு கழட்டிக் குடுத்துடுப் போறான்... :icon_idea:

இந்த நாய்க்கு இது எல்லாம் தேவையா???

என்ன குட்டி ..நாய்க் ஏன் போர் தேங்காய்.. :lol:

இந்த சொறி நாய் ஏதோ இரண்டு முண்டு வியரை அடிச்சு போட்டு .. தான் ஏதோ AR ரகுமான் என்ர நினைப்பில அந்த கிர்ரானை போட்டு சொறிஞ்சு கொண்டு நிக்கிது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் இன்று துப்பாக்கி மோதலில் ஒரு சிங்களப் பொலிஸ் பலியாம்!

அதுதான் என்ன சத்தம் இந்த நேரம்???????????????????????????????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடையங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் முரளிதரனுக்கு கிற்றார் வாசிக்கத்தெரியும் (மிகவும் திறமையானவர் என்று கூறமுடியாது) தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்கிளப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறை ஒரு முறை வெளியிடப்பட்ட இசைக்குறுந்தகட்டில் அவர் கிற்ராறஸ்டாகப் பணிபுரிந்திருக்கிறார். (ரிதம் கிட்ரார் இல்லை மற்றது பேஸ் கிற்ரார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர நாய் குட்டிக்கு கூட காக்காட இசை பிடிக்க வில்ல போல இருக்கு.. நான் இந்த விடியோவ போட நாய் குட்டி என்ர கணணிய பாத்து குலைக்குது :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Elugnajiru' date='Jul 7 2009, 10:41 AM' post='527992']

சில விடையங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் முரளிதரனுக்கு கிற்றார் வாசிக்கத்தெரியும் (மிகவும் திறமையானவர் என்று கூறமுடியாது) தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்கிளப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறை ஒரு முறை வெளியிடப்பட்ட இசைக்குறுந்தகட்டில் அவர் கிற்ராறஸ்டாகப் பணிபுரிந்திருக்கிறார். (ரிதம் கிட்ரார் இல்லை மற்றது பேஸ் கிற்ரார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் இவரது இசைத் திறமையை நான் நேரடியாக கேட்டு இருக்கேன்...

குடுத்து வச்சனிங்கள். :icon_idea:

"மாலைப்பொழுதின் மயக்கத்திலே" எண்ட பாட்டுக்கும் கிட்டார் அடிச்சு எங்களை மகிழ்விப்பாரா?

Link to comment
Share on other sites

பாட்டுப் பாடினவர் பெயர் பாலாவா? கொல்லுறாரே..! ^_^:o

மற்றும்படி கருணா என்ன வாசிச்சவர் எண்டு ஒண்டுமா விளங்கேல்ல..! ஒலியமைப்பு சரியில்லை..! :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.