Jump to content

நான் ரசித்த விளம்பரம் .

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wub::wub:

இண்டைக்கு சிரிக்க கூடாது....கவலைக்குரிய நாள் என்று

எந்த லொள்ளு பதிலும் பதிவுகளில் சொல்லாமல் பேசாமல் இருந்தேன்...

விட மாட்டியளே!!!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

smiley-laughing021.gifsmiley-laughing021.gif

:wub::wub:

இண்டைக்கு சிரிக்க கூடாது....கவலைக்குரிய நாள் என்று

எந்த லொள்ளு பதிலும் பதிவுகளில் சொல்லாமல் பேசாமல் இருந்தேன்...

விட மாட்டியளே!!!! :wub:

-------

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி????????????????

நெருப்போடை விளையாடுறியள் கவனம்.

இது உங்களுக்கு நக்கலாய் தெரியுதோ?

என்ரை வீட்டை ஒட்டுப்பொட்டுகள் கால்வழிய ஒட்டுப்படுது

Link to comment
Share on other sites

சிறித்தம்பி????????????????

நெருப்போடை விளையாடுறியள் கவனம்.

இது உங்களுக்கு நக்கலாய் தெரியுதோ?

என்ரை வீட்டை ஒட்டுப்பொட்டுகள் கால்வழிய ஒட்டுப்படுது

குமாரசாமி அண்ணோய்... இந்த விளம்பரத்தில வாற Permanent Marker பேனா ஒன்று வாங்கிக் குடுத்தால் ஒட்டுப்பொட்டுகள் வாங்கும் காசும் மிச்சம், கால்வழியவும் ஓட்டாதேல்லே... :wub:

இது வேறை செலவு? எனக்கு எங்கை பாத்தாலும் ஒரே வில்லன் கூட்டமாய்த்தான் கிடக்கு :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி????????????????

நெருப்போடை விளையாடுறியள் கவனம்.

இது உங்களுக்கு நக்கலாய் தெரியுதோ?

என்ரை வீட்டை ஒட்டுப்பொட்டுகள் கால்வழிய ஒட்டுப்படுது

குமாரசாமி அண்ணை ,

இப்ப யார் குங்குமத்தை கடையில் காசு கொடுத்து வாங்குகிறார்கள் .

எல்லா இடமும் ஒட்டுப் பொட்டுத்தான் , கோயில்லை அர்ச்சனை செய்யேக்க தாற குங்குமத்தை பூசுறதோடை சரி . :wub:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறை செலவு? எனக்கு எங்கை பாத்தாலும் ஒரே வில்லன் கூட்டமாய்த்தான் கிடக்கு :icon_idea:

யாருங்கோ உஙகளுக்கு வில்லன் கூட்டமாய் வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ..........நல் லாய் குடிபீங்க்களோ ? :icon_idea: செவென் அப (..seven up ...........) சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ..........நல் லாய் குடிபீங்க்களோ ? :icon_idea: செவென் அப (..seven up ...........) சொன்னேன்.

நிலாமதி , அந்த பொண்ணு மாதிரி கமக்கட்டுக்குள்ளை வைத்து 7 அப்பின் மூடியை திறந்து தந்தால் குடிப்பேன் . :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

">
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.